試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றி மோடி அரசுக்கு கவலை இல்லை

பணியாளர் தேர்வாணை யம் (எஸ்எஸ்சி) நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண் டித்தும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கோரியும் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் தேர் வர்கள் போராட்டம் நடத்தினர்.

1 min  |

August 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குளத்தில் தடையை மீறி இளம்பெண் நீரில் குளித்தாள்: கோயிலில் இன்று பரிகார பூஜைகள் நடத்த முடிவு

குருவாயூர் கோயில் குளத்தில் தடையை மீறி இளம் பெண் ரீல்ஸ் எடுத்ததை தொடர்ந்து இன்று பரிகார பூஜைகள் நடத்த தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதனால் இன்று காலை முதல் மதியம் வரை தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் மோதி தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து 9 மாணவர்கள் படுகாயம்

ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

முட்டுச்சந்து முட்டுச்சந்துக்கே ஆட்கள் பிடிக்க முடியாமல் திணறும் இலைக்கட்சி மாஜிக்கள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"தூங்கா நகருக்கு கடந்த முறை வந்தபோது, ஆட்கள் அதிகமின்றி வெளியூர்காரர்களே அதிகமிருந்ததை பார்த்து சேலத்துக்காரர் ரொம்பவே ஆத்திரப்பட்டாராம் .. இதற்காகவே இம்முறை பிரசார பயணத்திற்கு வருவதில் காலதாமதப்படுத்தி வந்தவரை, கட்சியினர் வற்புறுத்தி அழைத்தனராம் ..

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

இமாச்சல், பஞ்சாபில் கனமழை

இமாச்சலப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் சரமாரி கேள்வி

ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அமித்ஷாவுக்கு, கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

10 மாதங்களாக தவணை கட்டணமில்லா நடிகர் ரவி மோகனின் செஞ்சுரி பங்களா ஜப்தி

கடந்த 10 மாதங்களாக தவணை கட்டதாத காரணத்தால் நடிகர் ரவி மோகனின் இசி ஆர் சொகுசு பங்களா வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்த வங்கி நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீசை அனுப்பியுள்ளது.

1 min  |

August 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறு குறு தொழில் முனைவோர், விவசாயிகள் நலனுக்காக எத்தனை அழுத்தம் வந்தாலும் பரவாயில்லை

சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் நலனுக்காக எத்தனை அழுத்தம் வந்தாலும் தாங்கிக் கொள்வோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

கட்சி ஆரம்பித்ததும் முதல்வராவது நடக்காது

கட்சி ஆரம் பித்து உடனே முதலமைச்சர் ஆக லாம் என பலர் நினைக்கின்றனர். அது எப்போதும் நடக்காது என திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசி னார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

எடப்பாடி பிரசாரத்தில் அதிமுகவினர் தாக்குதல் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்

துறையூரில் எடப்பாடி பழனிசாமி பேச இருந்த இடத்துக்கு வந்த ஆம்புலன்சை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள் டிரைவர் மற்றும் பெண் உதவியாளரை தாக்கினர். இதையொட்டி எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் இன்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.51 கோடியில் கல்லூரிகள் திறப்பு

உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ.5 கோடியே 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் இதர கட்டடங்கள் உள்பட மொத்தம் ரூ.51 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை சார்ந்த கட்டிடங்களை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வீட்டு காவலில் உள்ளாரா?

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி திடீ ரென பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகி பிறகு ஜெகதீப் தன்கரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தி உள்ளிட் டோர் இதுபற்றி கேள்வி எழுப்பிய நிலையில் ஒன் றிய அமைச்சர் அமித்ஷா தன்கர் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinakaran Nagercoil

சேலத்துக்காரரின் ரெண்டு சம்பவம் டெல்லிக்கு திடீர் சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“மீண்டும் மலராத கட்சியுடன் கூட்டணி என பலாப்பழக்காரர் அறிவித்தால் மன்னர் மாவட்ட செயலாளர்கள் மாற்றுக்கட்சிக்குத் தாவுவதற்கு ரெடியா இருக்காங்களாமே..\" என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

August 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாம்பன் பழைய ரயில் பாலத்தில் அகற்றும் டெண்டர்

நூற்றாண்டை கடந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற, இந்திய ரயில்வே நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது.

1 min  |

August 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜயகாந்த் வாக்குகளுக்காக விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்

விஜயகாந்தை அரசியலுக்காக, வாக்குகளுக்காக விஜய் பயன்படுத்தினால் மக் களும் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட் டோம் என்று பிரேமலதா கூறினார்.

1 min  |

August 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரூரில் வரும் 17ம் தேதி நடக்கிறது திமுக முப்பெரும் விழா

கனிமொழி உள்ளிட்ட 6 பேருக்கு விருது அறிவிப்பு

1 min  |

August 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரூரில் அருகே இளம்பெண்ணை வைத்து விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது

கரூர் அருகே விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 25, 2025

Dinakaran Nagercoil

இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 1 கோடி மாணவர்கள் பயன்

ரூ.3,117 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ரூ.660 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஒரு கோடி மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2 min  |

August 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உயிரின் மதிப்பு தெரியாதவர் விஜய்

மகனை குப்பையை வீசுவது போல தூக்கி வீசினர். உயி ரின் மதிப்பு தெரியாதவர் விஜய் என்று மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவரின் தாய் மனவேதனையுடன் தெரிவித் தார்.

1 min  |

August 25, 2025

Dinakaran Nagercoil

தேர்தலுக்கு பிறகே யார் முதல்வர் என பீடி முடிவெடுக்கப்படும்

பாஜ, அதிமுக இணைந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நெல்லையில் அமித்ஷா பேசினார். இதற்கு அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். இந்நிலையில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் யார் என்பதுபற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

1 min  |

August 25, 2025

Dinakaran Nagercoil

அரசியலுக்கு அப்பாற்பட்டவன் அனைத்து உறுப்பினர்களிடமும் ஆதரவு கேட்பேன்

சுதர்சன் ரெட்டி பேட்டி

1 min  |

August 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

யூஎஸ்பி பிராண்ட் தூதர்களாக 6 தமிழக மாணவர்கள் தேர்வு

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (யுஎன்டிபி) தமி ழகத்தை சேர்ந்த 6 மாணவ, மாணவியர் பிராண்ட் தூதர்களாக தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

யுஎஸ்பி பிராண்ட் தூதர்களாக 6 தமிழக மாணவர்கள் தேர்வு

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (யுஎன்டிபி) தமி ழகத்தை சேர்ந்த 6 மாணவ, மாணவியர் பிராண்ட் தூதர்களாக தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 25, 2025

Dinakaran Nagercoil

ஆத்திரம் மனைவி, மகனை தீ வைத்து எரித்துக் கொன்ற தந்தை

தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

1 min  |

August 25, 2025

Dinakaran Nagercoil

தசர்தன் ரெட்டி.மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு...முதல் பக்க தொடர்ச்சி

இந்தியா கூட்டணியின் சார்பில் குடியரசு துணை தலைவருக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, தி.நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அருகில், எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, தெலங்கானா காங்கிரஸ் எம்பி மல்லு ரவி மற்றும் வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், பெ. சண்முகம்.

2 min  |

August 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னையில் வி.சி.பி.பிரவின் தலைமையில் பிஸ்கான் 25 தொழில்முனைவு மாநாடு

சென்னையில் வி.சி. பிரவீன் தலைமையில் கான்பெடரேஷன் ஆப் மலையாளம் அசோசியேஷன்ஸ் அமைப்பு, பிஸ்கான் 25 எனும் தொழில்முனைவு மாநாடு நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinakaran Nagercoil

அமித்ஷா 1,000 முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

1 min  |

August 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேலைநிறுத்தம் வாபஸ் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க பயணம்

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து, 12 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

1 min  |

August 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய உயர்வுறை அமைச்சர் அமித்ஷா பேச்சால் அதிமுக- பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சால், அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 30ம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

1 min  |

August 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போயஸ் கார்டன் புது வீட்டில் சின்ன மம்மி நடத்திய ஆலோசனை கூட்டத்தைப் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“போயஸ் கார்டன் புது வீட்டில் நடந்த ஆலோசனையின்போது புது புது தகவலை சொன்னாங்களாமே சின்ன மம்மி .. ” என்றார் பீட்டர் மாமா.

1 min  |

August 24, 2025