Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Nagercoil

திருப்பதி கோயில் சாமி நகைகளில் உயர்தர கற்கள் மாயம்

நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கோயில்களில், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து திருவாபரண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.

1 min  |

June 08, 2026

Dinakaran Nagercoil

திருச்சி கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாது தவெகதான் போட்டியிடும்

குமரி மாவட்டம் சூழாலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நிருபர்களிடம் கூறியது: தமிழக முழுவதும் விரைவில் சுற்றுலாத்தலங்களை ஆய்வு செய்து கிடப்பில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

1 min  |

June 08, 2026

Dinakaran Nagercoil

தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்பு துறை சார்பில்

1 min  |

June 08, 2026

Dinakaran Nagercoil

அறிமுக வீரர் சுதர் சுழலில் ஆப்கன் அணி தடுமாற்றம்

முதல் டெஸ்டில் இந்திய அணி 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதரின் சுழலை சமாளிக்க முடியாமல் ஆப்கன் அணி தடுமாறி வருகிறது.

1 min  |

June 08, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரெஞ்சு ஓபன் பட்டம் வெல்வது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்று

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், 8ம் ரேங்க்கில் உள்ள ரஷ்யாவின் 19 வயதான மிரா ஆண்ட்ரீவா, 6-3, 6-2 என்ற செட் கணக்கில், 113வது ரேங்க்கில் உள்ள 24 வயதான போலந்தின் மாஜா சவாலின்ஸ்காவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

1 min  |

June 08, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிபிஎஸ்இ 9ம் வகுப்பில் மும்மொழி திட்டம் நிறுத்தி வைக்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு காங்.எம்பி கடிதம்

1 min  |

June 08, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காங். அலுவலகத்தில் குட்கா பறிமுதல்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

1 min  |

June 08, 2026

Dinakaran Nagercoil

நெல்லையில் பெண் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

June 08, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருவண்ணாமலை கோயிலிலும் தரிசனத்துக்கு ரூ.5000 வசூல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக அவரது உதவியாளரிடம் 4 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000 வாங்கிய அர்ச்சகர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது.

1 min  |

June 08, 2026

Dinakaran Nagercoil

இந்தியாவுடனான எல்லை பிரச்னையை தீர்க்க விருப்பம்

நேபாள வெளியுறவு அமைச்சர் பேட்டி

1 min  |

June 08, 2026

Dinakaran Nagercoil

சார்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லாமல் இணைய வழியில் ஆவணப் பதிவு செய்யலாம்

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 min  |

June 08, 2026

Dinakaran Nagercoil

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்

இந்தியா கடும் எதிர்ப்பு

1 min  |

June 06, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பேராசைக்கு பதிலாக பசுமையை தேர்ந்தெடுக்கிறோம்

கிரேட் நிகோபர் திட்டத்துக்கு பதிலாக பசுமையையே தேர்ந்தெடுக்கிறோம் என்று அரசை வலியுறுத்தும் கோரிக்கையில் கையெழுத்திட மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min  |

June 06, 2026

Dinakaran Nagercoil

ஆண்டுகளாக இயங்கிய காற்றாலை, சோலார் மின்வாரிய ஆபீஸ்கள் மூடல்

21,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி பாதிப்பு

2 min  |

June 06, 2026

Dinakaran Nagercoil

கேரளத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் 6 மாதம் வண்டி ஓட்ட முடியாது

போக்குவரத்து விதி மீறல்களுக்கு தண்டனை கடுமையாகிறது

1 min  |

June 06, 2026

Dinakaran Nagercoil

உலக சுற்றுச்சூழல் தின விழா

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி கலெக்டர் மு.வீரப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 min  |

June 06, 2026

Dinakaran Nagercoil

இந்தியாவுக்கு ஸ்டெல்த் எஸ்யு-57 போர் விமானம்

ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

1 min  |

June 06, 2026

Dinakaran Nagercoil

கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவீதமாக வளர்ச்சி

கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

June 06, 2026

Dinakaran Nagercoil

ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்

தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், 'அண்டர் 18'. இதில் முக்கிய வேடங்களில் கிச்சா சுதீப், விக்ராந்த் நடிக்கின்றனர்.

1 min  |

June 06, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இனி கட்டணம் செலுத்தினால்தான் உள்ளே நுழைய முடியும்

மூணாறு சுற்றுலா போறீங்களா?

1 min  |

June 06, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு

அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

1 min  |

June 06, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முன்னாள் முதல்வர் லாலு, ராப்ரிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு ரத்து

பீகாரில் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு அரசு வழங்கி வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

1 min  |

June 06, 2026

Dinakaran Nagercoil

கேரளத்தில் ரூ.5.07 லட்சம் கோடி கடன்

சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டார் முதல்வர் வி.டி. சதீசன்

1 min  |

June 05, 2026

Dinakaran Nagercoil

கனிமவள வருவாயை மேம்படுத்த நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

1 min  |

June 05, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறுமியை காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி பலாத்காரம்

டிரைவருக்கு தர்மஅடி கொடுத்த சகோதரன், உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல்

1 min  |

June 05, 2026

Dinakaran Nagercoil

இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 12 பேர் பலி

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அங்குருவடோட்டா பகுதியில் தனியார் நிர்வாகத்தின் கீழ் மாவ்பிய செவன என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது.

1 min  |

June 05, 2026

Dinakaran Nagercoil

இஸ்ரேல் - லெபனான் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேலுக்கும், லெபனான் அரசிற்கும் இடையில் எட்டப்பட்ட சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா நேற்று நிராகரித்தது.

1 min  |

June 05, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு

தேர்தலுக்கு முன் திமுகவிடம், தேர்தலுக்கு பின் தவெகவிடம் ராஜ்யசபா சீட்

1 min  |

June 05, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜெர்மன் ஏர்போர்ட்டில் மோதி உடைந்த விமானம்

அமெரிக்கா புறப்பட்ட போது

1 min  |

June 05, 2026

Dinakaran Nagercoil

குவைத் ஏர்போர்ட்டில் பலியான இந்தியர் உடல் இன்று வருகை

ஈரான் டிரோன் தாக்குதல்

1 min  |

June 05, 2026

Page {{début}} sur {{fin}}