Newspaper
Dinakaran Nagercoil
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 min |
June 16, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு
1 min |
June 16, 2026
Dinakaran Nagercoil
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min |
June 16, 2026
Dinakaran Nagercoil
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2 min |
June 16, 2026
Dinakaran Nagercoil
பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்
ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ
டிரா செய்து அபாரம்
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்
யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர்
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்
ராமர் கோயில் காணிக்கை மாயம்
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்
ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு அங்கீகாரம்
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை எளிதாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் கிடைக்கச் செய்வதற்கான அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
நடிகர் கட்சியில் கோஷ்டி மோதல் தலைதூக்கியிருப்பதை பற்றி சொல்கிறார் wikiயானந்தா
“அதிகார பதவிக்கு நடக்கும் மோதலால் நடிகர் கட்சியில் ஊழல் புகார்களை தலைமைக்கு ஆதாரத்துடன் கொடுப்பதில் மும்முரமாக இருக்காங்களாமே நிர்வாகிகள்..” என்றார் பீட்டர் மாமா.
2 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து வெற்றி
பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி கீழ்ப்படிகிறார்
பிரதமர் மோடி அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கீழ்படிகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
1 min |
June 15, 2026
Dinakaran Nagercoil
14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
சீனாவில் உளவு பார்த்ததாக அமெரிக்கர் அதிரடி கைது
அமெரிக்க குடியுரிமை பெற்றவரான மின் ஜின் என்பவர் மியான்மர் மற்றும் அமெரிக்க அரசியல் நிலவரங்கள் குறித்து ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
விமானப்படை விமானம் விழுந்தது 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி
துணை விமானி உயிர் தப்பினார்
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் போரின் வரைமுறையை மாற்றியுள்ளது
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
தவெக பிரமுகர் என கூறி ரேஷன் கடையில் ரூ.3000 கேட்டு மிரட்டல்
சேலம் சூரமங்கலம் அருகே மாமாங்கம் பகுதியில் கூட்டுறவு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
கோயிலில் மணி திருடிய தவெக நிர்வாகி கைது
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பொருத்தப்பட்டுள்ள மணிகள் தொடர்ந்து திருடப்பட்டது.
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
தவெகவில் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர்
பாஜ விஜயதரணியும் இணைந்தார்
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க முடியாது
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உறுதி
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
ராகுலின் அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை
முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
கே.வி.பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயம்
கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகள் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் தன்னாட்சி அமைப்பாகும்.
1 min |
June 14, 2026
Dinakaran Nagercoil
அரசியலுக்கு வரப்போகிறேன்
நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
1 min |
June 13, 2026
Dinakaran Nagercoil
மக்கள் கோபமாக இருப்பதால் அடுத்த தேர்தலில் வெற்றி நமதே
டெல்லியில் திங்களன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுப் பேசினார்.
1 min |
June 13, 2026
Dinakaran Nagercoil
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடக்கோரி வழக்கு
ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
June 13, 2026
Dinakaran Nagercoil
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் விஜய் தரிசனம்
கருப்பு கொடி போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கைது
1 min |
June 13, 2026
Dinakaran Nagercoil
மெக்சிகோ, தென்கொரியா அசத்தல் வெற்றி
பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணியை மெக்சிகோ அணியும், செக் குடியரசு அணியை தென் கொரியா அணியும் வென்றன.
1 min |
