Newspaper
Dinakaran Nagercoil
ஸ்டண்ட் சில்வாவுக்கு கேரள அரசு கவுரவம்
தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற் பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
1 min |
August 21, 2025

Dinakaran Nagercoil
'"""நோயாளி இல்லாமல் வந்தால் ஓட்டுபவர் பேண்ட்டாக மாறுவார்' ஆம்புலன்ஸ் டிரைவருக்குள் நடப்பா மிரட்டல்"
வேலூர் அருகே நோயாளியை மருத் துவமனைக்கு அழைத்து செல்ல சென்ற ஆம்பு லன்ஸ் அதிமுக பிரசார கூட்டத்தில் நுழைந்தது. இத னால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, 'நோயாளி இல்லாமல் வந் தால் ஓட்டுபவர் பேஷண் டாக மாறுவார்' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மேலும் அதிமுக வினர் தனது சட்டை மற் றும் ஐடி கார்டை பிடித்து இழுத்து மிரட்டினர் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் குற் றம்சாட்டியுள்ளார்.
1 min |
August 20, 2025

Dinakaran Nagercoil
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா-உக்ரைன் அதிகாரிகளிடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா உக்ரைன் அதிபர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டித் தந்த நடிகர்கள்
வந்தவாசி அருகே உள்ள அரசினர் மேல்நி லைப் பள்ளிக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் பாலா ஆகியோர் இணைந்து கழிப்பறை கட்டிக்கொ டுத்துள்ளனர்.
1 min |
August 20, 2025

Dinakaran Nagercoil
வகைவகையாய் 3,500... எண்ணிக்கை 3,100 கோடியால் கொக்கொடியால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் வரை உயிரிழப்பு
உலக கொசு நாள் இன்று (ஆக. 20) அனுசரிக்கப்படுகிறது. 'மற்ற நாட்களில் மட்டும் கடிக் காமல் விட்டுருமாக்கும் ... எல்லா நாட்களுமே கொசுக் கள் தினம்தானே ... ' என்ற மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே கேட்கிறது. உண்மைதான். கொசுக்களால் நோய்கள் பரப் பப்படுவதை கண்டறிந்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ், 1897, ஆகஸ்ட் 20ல் பெண் அனோபிலிஸ் கொசுக்கள் மனிதர்களுக்கு இடையே மலேரியாவை பரப் புவதையும், கொசு வயிற்றில் ஒட்டுண்ணி இருந்ததையும் கண்டறிந்தார். வரலாற்றில் இத்தருணத்தை நினைவுகூ ரும் வகையில் ஆகஸ்ட் 20ல் உலக கொசு தினம் நிறுவப் பட்டது.
1 min |
August 20, 2025

Dinakaran Nagercoil
உலக புகைப்பட கலைஞர்கள் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக புகைப்பட தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள் ளார்.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாணவி தேர்வு
மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோவில் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்தும் அழகி போட்டிகளில் வென்றவர்கள் பங்கேற்றனர்.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
கூட்டம் காட்ட ஆட்களை அழைத்து வரும் பணத்தை சுட்ட இலை நிர்வாகியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
விமான நிலையம் போவதற்காக மெட்ரோவில் ஏறியிருந்தனர் பீட்டர் மாமாவும் விக்கியானந்தாவும். வேடிக்கை கூட பார்க்காமல் கேள்வி கேட்பதில் ஆர்வமாய் இருந்தார் மாமா.
3 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
வேளாண்மை - உழவர் நலத்துறையில் 202 பேருக்கு பணி நியமன ஆணை
வேளாண்மை-உழவர் நலத் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட மற்றும் கருணை அடிப்ப டையில் 202 பேருக்கு பணி நியமன ஆணை களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
ககன்யான் திட்டம் குறித்து உலகம் முழுவதும் ஆர்வம்
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய முதல் இந்திய விண்வெளி வீரராக சாதனை படைத்து இந்தியா திரும்பிய சுபான்சு சுக்லா நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து தனது விண்வெளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
1 min |
August 20, 2025

Dinakaran Nagercoil
‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசு நிறுவனத்தில் சயின்டிபிக் ஆபிசர், அசிஸ்டென்ட்
ஒன்றிய அரசு நிறுவனமான டாடா மெமோரியல் மருத்துவமனையில் சயின்டிபிக் ஆபிசர், அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்காத ஒன்றிய அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் ரயிலை மறித்து போராட்டம்
பெண்களும் திரண்டனர்; தங்கச்சிமடத்தில் பரபரப்பு தாம்பரம் எக்ஸ்பிரஸ் தாமதமாக கிளம்பிச் சென்றது
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் 120 பேருக்கு வாந்தி, மயக்கம்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துருந்தர்'. இயக்குனர் ஆதித்ய தர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லே-லடாக்கில் நடந்து வருகிறது.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
காண்தலை ஏற்காத மாணவி கொலை செய்ய திட்டம் சென்னை பல்கலைக்கழகத்துக்குள் புர்கா அணிந்து வந்த காதலன் கைது
தனது காதலை ஏற்காத மாணவியை கொலை செய்யும் நோக்கத்துடன் சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புர்கா அணிந்து வந்த வடமாநில வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொடுவாள், கத்தி உள்பட 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
விளக்கம் தரலாம், தீர்ப்பை மாற்ற முடியாது... முதல் பக்க தொடர்ச்சி
கேட்டு குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இப்போதுதான் முதல்முறையாக அரசியலமைப்பு செயல்பாட்டு பிரச்சனை எழுந்துள்ளதால் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
1 min |
August 20, 2025
Dinakaran Nagercoil
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு போட்டி
செய்தி மக்கள் தொடர்பு துறை 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
1 min |
August 19, 2025

Dinakaran Nagercoil
வாக்கு திருட்டு விவரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் திமுக கைப்பற்றியது
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
நிலவை அடைய மூன்றாவது ஏவுதளம்
எதிர்காலத்தில் நிலவை அடையும் திட்டங்களுக்காக மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள் ளார்.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
தர்மஸ்தலா விவகாரத்தில் 60 நாளில் எஸ்.ஐ.டி விசாரணை அறிக்கை தரும்
தர்மஸ்தலா விவகாரத்தில் எஸ்ஐடி 60 நாட்களில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேரவையில் தெரிவித்தார்.
1 min |
August 19, 2025

Dinakaran Nagercoil
மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் கேரள பல்கலை. துணைவேந்தர்களை நியமிக்க நீதிமன்றமே தேர்தல் குழுவை அமைத்தது
தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. போன்றே கேரளா அரசு தரப்பிலும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக இரண்டு ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
1 min |
August 19, 2025

Dinakaran Nagercoil
கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமான்
கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமானுக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழும்பி வருகின்றன.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: புதிய பொறுப்பினை ஏற்க, வெளிநாடு பயணம் செல்ல, நோயாளர்கள் மருந்துண்ண நன்று.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
கிட்னி மோசடி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு முறையீடு
கிட்னி மோசடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
வித்தியாசமான வேடங்கள்
கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் மோனிஷா பிளேஸ்சி. இதற்கு முன் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்தார்.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் அடுக்கடுக்கான 7 கேள்விகள்
வாக்கு திருட்டு விவ காரம் தொடர்பாக இந்திய தலைமை தேர் தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளார்.
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக இரும்பு உற்பத்தி, கட்டுமான நிறுவனத்தில் ஐடி சோதனை
சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 10 இடங்களில் நடந்தது
1 min |
August 19, 2025
Dinakaran Nagercoil
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பெயர்கள் வெளியீடு
பீகாரில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இந்த வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
1 min |