Newspaper
Dinamani Nagapattinam
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ‘ஓடிபி’ பெறத் தடை
திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணியின் போது வாக்காளர்களிடமிருந்து ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) எண் பெறுவதற்கு இடைக்காலத் தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
அதிக நாள்கள் 100 நாள் வேலை: எம்.எல்.ஏ.வுக்கு மக்கள் பாராட்டு
திருப்பத்தினத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 50 நாள்கள் தொடர்ச்சியாக 100 வேலை வழங்க உதவிய எம்எல்ஏ மற்றும் கிராம சேவாக் ஆகியோருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
கிரீன், ஓவன் அதிரடி; ஆஸ்திரேலியா வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல்
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த கூலித்தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
இணைய வழி சூதாட்ட செயலிகள் தொடர்பான பண முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை லக்ஷ்மி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
நிதீஷ்குமார் விலகல்; அன்ஷுல் சேர்ப்பு
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய ஆல்-ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக விலகினார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்பின் எச்சரிக்கை-பயமா, பலவீனமா?
ஆசிய நாடுகளில் பலவும் இந்த வரி விதிப்பு அலைக்கழிப்புகளால் அவதிப்படுகின்றன என்றாலும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பாதிப்பு யாது? என்ற வினாக்கள் எழுகின்றன. இந்தியா மௌனம் சாதிக்கிறது. டிரம்ப் தனது நிலைப்பாட்டில் தடுமாறுகிறார் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
3 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: சென்னை பக்தர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பலத்த மழையால், வைஷ்ணவ தேவி கோயில் வழித்தடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சென்னையைச் சேர்ந்த 70 வயது பக்தர் உயிரிழந்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரித்து முடிவு
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார் மனுக்கள் குறித்து விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும், என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் 36-ஆவது தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா திங்கள்கிழமை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்ஆர்இ நிறுவனத்தின் 8-ஆவது போர்க் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மத்திய பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம், பொறியாளர்கள் (ஜிஆர்எஸ்இ) நிறுவனம் தயாரித்த 8-ஆவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரம் பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
2 நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தையில் 'காளை' ஆதிக்கம்
இரு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு திங்கள்கிழமை பங்குச்சந்தையில் 'காளை' ஆதிக்கம் கொண்டது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
அர்ஜுன், பிரக்ஞானந்தாவுக்கு ஏமாற்றம்
ஜார்ஜியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்
புதுவையில் மதுபான தொழிற்சாலை அமைக்க அனுமதி தரக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதி பாகுபாட்டைத் தடுக்க என்ன நடவடிக்கை?
மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஜாதி பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி கேள்வி எழுப்பினார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுக்கு எதிரானது திமுக அரசு
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் சா. சம்பத் தெரிவித்துள்ளார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவிநீக்க பரிந்துரை 208 எம்.பி.க்கள் நோட்டீஸ் சமர்ப்பிப்பு
208 எம்.பி.க்கள் நோட்டீஸ் சமர்ப்பிப்பு
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
மாணவர் பேரவைத் தேர்தல்
நாகை சின்மயா வித்யாலய பள்ளியில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் செல்லும் மாணவ-மாணவிகள்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா
அதிமுக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பார்
வன்னியர் சங்கம் நடத்தும் மகளிர் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பார் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
47% வளர்ச்சி கண்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி
இந்தியாவின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 47 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
டேயர் அல்-பாலாவில் முதல்முறையாக இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்
மத்திய காஸாவில் உள்ள டேயர் அல்-பாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் முதல்முறையாக திங்கள்கிழமை தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போர் விமானம் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போர் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். 171 பேர் காயமடைந்தனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வலியுறுத்தல்
பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
காமராஜர் பிறந்தநாள் விழா; மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
வேளாங்கண்ணியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தன்கர் ராஜிநாமா
இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (74) தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார்.
1 min |
