Newspaper
Dinamani Nagapattinam
நவீன நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி உறுதி
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, நாகை மாவட்டத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்தால் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை மேம்படும்
தேசிய கல்விக் கொள்கை (என்இபி) அமலாக்கத்தால், சரிந்துவரும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை மேம்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌதரி தெரிவித்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-இல் 180 பேர் உயிரிழந்த ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத மெட்டா, கூகுள் அதிகாரிகள்
இணையவழி பந்தயம், சூதாட்டம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில், மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து விட்டனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
நீதிமன்ற விசாரணைகளை அரசியலாக்க வேண்டாம்
நீதிமன்ற விசாரணைகளை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை
அமைச்சர் சா.சி.சிவசங்கர்
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் கூறுவது நாட்டுக்கு அவமானம்
மாநிலங்களவையில் கார்கே குற்றச்சாட்டு
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் திறன் வளர்ப்புத் திட்டம் மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி
மத்திய அரசு தகவல்
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
கோயில் திருப்பணியின்போது 2 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
வேலங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வடகரை மாத்தூர் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பணியின்போது இரண்டு சுவாமி சிலைகள் கிடைத்தன.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு
தமிழகத்தில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
அரசியல் ரீதியாக அமலாக்கத் துறை செயல்பாடு
சித்தராமையா மனைவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம்
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
ரேங்கிங் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 2 பதக்கம்
உலக மல்யுத்த அமைப்பு நடத்தும் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கர் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனக் கடன் சேவைகளை வழங்குவதற்காக சத்தீஸ்கர் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் அறிமுக விழா
நாகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது
திருவாரூர் அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி
திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த தம்பதி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர்: எதிர்க்கட்சிகள் அமளி
முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: ரூ.25.9 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சர் க.லட்சுமிநாராயணன் தகவல்
அமைச்சர் க.லட்சுமிநாராயணன் தகவல்
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளி மாணவர்களின் உரிமைகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
வளர்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
திருமருகல் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
குஜராத்தில் மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 பேர் கைது
முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
'இல்லங்களில் இளையோர் நூலகம்' திட்டம் தொடக்கம்
வேதாரண்யம் அருகே தென்னடார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களை புத்தகத் தூதுவர்களாகக் கொண்டு, இல்லங்களில் இளையோர் நூலகம் அமைக்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் நடைபெறுமா?
நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் நடைபெறுமா என பக்தர்களிடையே எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
ஐரோப்பாவின் எல்ப்ரஸ் மலை சிகரத்தில் ஏறி புதுவை வீராங்கனை சாதனை
ஐரோப்பா கண்டத்தின் எல்ப்ரஸ் மலை சிகரத்தில் ஏறி புதுச்சேரியைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை திவ்யா சாதனை புரிந்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
சவூதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' மரணம்
இருபது ஆண்டுகளாக சுயநினைவை இழந்து கோமாவில் இருந்த சவூதி அரேபியா இளவரசரான அல் வாலீத் பின் கலீத் தலால் பின் அப்துலாசிஸ் அல் சவூத் (36) சனிக்கிழமை (ஜூலை 19) மரணடைந்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
மாநில ஜூனியர் நீச்சல்: எஸ்டிஏடி சென்னை அணி சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் மாநில நீச்சல் போட்டியில் எஸ்டிஏடி சென்னை அணி 383 புள்ளிகளை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிர் கடன்
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது.
1 min |
July 21, 2025
Dinamani Nagapattinam
காலிறுதியில் இந்தியா-ஜப்பான் மோதல்
ஆசிய பாட்மிண்டன் ஜூனியர் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
1 min |