Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி போலீஸாரிடம் ஒப்படைப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவியை கட்சியின் தலைமை நிலையச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் கிளியனூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

அகதிகள் கடத்தல்: முதல்முறையாக பிரிட்டன் பொருளாதாரத் தடை

சட்டவிரோத புலம்பெயர்வை ஒடுக்குவதற்காக, அகதிகள் கடத்தல் கும்பல்களை குறி வைத்து பிரிட்டன் அரசு முதல்முறையாக உலகளாவிய பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை விதித்தது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆட்சியும், பெருமையும் வாழ்க்கைப் பாடம்

அமைச்சர் தங்கம் தென்னரசு

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க மானியம்

நாகை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் உத்தரவிட்டார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

பிகார் பேரவையில் நிதீஷ் - தேஜஸ்வி கடும் விவாதம்

பிகாரில் 1 லட்சம் வாக்காளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

வேளாண்மை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை: இணையதள கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான இணையதள கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியுள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

தேர்தல் பயிற்சி பெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

புது தில்லியில் தேர்தல் பயிற்சி பெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி பிரிட்டன் பயணம்

வர்த்தக ஒப்பந்தம் இன்று கையொப்பம்

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பப் பதிவு

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்குகிறது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

கேரளத்தில் ரூ. 3.24 கோடி வழிப்பறி வழக்கு: பாஜக முன்னாள் நிர்வாகி கைது

கேரளத்தில் ரூ. 3.24 கோடி வழிப்பறி வழக்கில் பாஜக முன்னாள் நிர்வாகியை போலீஸார் திருவாரூரில் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மக்களவையில் 'தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்ட மசோதா' தாக்கல்

நாடாளுமன்ற மக்களவையில் 'தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்ட மசோதா'-வை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை அறிமுகம் செய்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மொழி வெறுப்பு மாநில வளர்ச்சியைப் பாதிக்கும்

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

சீமானுக்கு புதிய கடவுச்சீட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு வழங்க மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

இணைய குற்றம்: கடந்த ஆண்டில் ரூ.22,845 கோடியை இழந்த குடிமக்கள்

'இணைய குற்றத்தின் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.22,845.73 கோடியை குடிமக்கள் இழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 206 சதவீதம் கூடுதலாகும்' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்

நாகையில் கிராம உதவியாளருக்கு இணையாக ஓய்வூதியம் கோரி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் முக்காடிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் ஆகஸ்ட் 6-இல் தொடக்கம்

அர்ஜுன், அனிஷ், விதித் பங்கேற்பு

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

அரசு பங்களாவில் கூடுதலாக தங்கியதால் ரூ.20 லட்சம் வாடகை

எம்எல்ஏ மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

சக்காரி முன்னேற்றம்; காலின்ஸ் வெளியேற்றம்

முபா தலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி வெற்றி பெற, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் தோல்வியுற்றார்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள்: தற்போதைய நிலையே தொடரலாம்

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

படகு கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

நாகை அருகே படகு கட்டுமானப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்த இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

திருமருகலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருமருகல் கடைத்தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

ஒரு மனிதன்... ஓர் இயக்கம்...

எனது மதம் பாரதீயம்' என்றும், என்னுடைய மதத்தின் தேவதை பாரத மாதா' என்றும், 'தீண்டாமை வெறுக்கத்தக்க பாவமாகவும், இந்திய சமூகத்துக்கே களங்கமாகவும் உள்ளது' என்றும் பிரகடனப்படுத்தியவர் சிவா.

3 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சி கோட்டப்பாடியில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க முயற்சி: மத்திய அரசு

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.

1 min  |

July 23, 2025

Dinamani Nagapattinam

விளையாட்டுப் போட்டிகளில் சாதனை: 5,788 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

கடந்த கல்வியாண்டில் (2024-2025) சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5,788 மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

1 min  |

July 23, 2025