Newspaper
Dinamani Nagapattinam
அரையிறுதி முதல் கேம்: 'டிரா' செய்த கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்
ஜார்ஜியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது முதல் கேமை டிரா செய்து உறுதியான நிலையில் இருக்கின்றனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
பி.ஆர்க்.: தரவரிசை வெளியீடு
ஜூலை 26-இல் கலந்தாய்வு
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயர்வு
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப் படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
நாகை அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நூலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை விரைவில் தொடக்கம்: கர்நாடக அமைச்சர்
தர்மஸ்தலாவில் ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது விசாரணையை விரைவில் தொடங்கும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
குடியரசுத் தலைவரின் கேள்விகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
2 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
16 தமிழக கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை
மத்திய அமைச்சர் பதில்
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அடி பிரதட்சணம் செய்து வழிபட்டார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் அரசுப் பணி
மருத்துவமனையில் இருந்தவாறே அரசுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வருகிறார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதி பயன்பாடு
மக்களவையில் தகவல்
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள் வெளியீடு
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச மாதிரி வினாத்தாள்களை, ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி கொலை வழக்கு: தேநீர் கடை வீடியோ பதிவை சேகரித்த சிபிஐ அதிகாரிகள்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றபோது, அவர்கள் தேநீர் அருந்திய கடையில் பதிவான விடியோ காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை சேகரித்துச் சென்றனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
யூகோ வங்கி நிகர லாபம் 10% அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனு அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை
4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை: மக்கள் குறைதீர் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 425 மனுக்கள் பெறப்பட்டன.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
காமராஜர் விருதுக்கு தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ்
திருவாரூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், முன்னாள் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
குடிநீர் கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை
வேதாரண்யம் அருகே குடிநீர் கோரி, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
சிலை கடத்தல் வழக்கு: பொன். மாணிக்கவேல், சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
சிலை கடத்தல் வழக்கில் காவல் அதிகாரிகளை பொய்யாக சிக்கவைத்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மற்றும் அந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் ஆகியோர் வழக்கு விசாரணை தொடர்பாக ஊடங்களுக்கு பேட்டியளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கட்டுப்பாடு விதித்தது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்
தேச நலன் தொடர்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
திருத்தங்கூர் மஞ்சவாடி சாலை திட்டப் பணிக்கு பூமிபூஜை
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருத்தங்கூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு மஞ்சவாடி வரையிலான சாலை திட்டப் பணிக்கு திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் அக். 30 முதல் நவ. 27 வரை உலகக் கோப்பை செஸ்
ஃபிடேவின் 11-ஆவது செஸ் உலகக் கோப்பை போட்டி, இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறவுள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
இரு நிலைகளில் டெஸ்ட் கிரிக்கெட்: ஆராய செயற்குழு அமைத்தது ஐசிசி
டெஸ்ட் கிரிக்கெட்டை இரு நிலைகளாக மறுகட்டமைப்பு செய்வது தொடர்பான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக, 8 பேர் அடங்கிய செயற்குழுவை ஐசிசி அமைத்துள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் கடற்கரையில் தூய்மைப் பணி
கடற்கரைப் பகுதியை தூய்மை செய்து, ஆங்காங்கே குப்பை கொட்டுவதற்குத் தொட்டிகளை நாம் தமிழர் கட்சியினர் வைத்தனர்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
நாகை: மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
தமமுக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
ரூ.115 கொடுத்து அரசு இடத்தை ஆக்கிரமித்த சமாஜவாதி கட்சி
உத்தர பிரதேசத்தின் பிலிபிட் நகராட்சியில் ரூ.115 என்ற மிகக் குறைந்த வாடகைக்கு அலுவலக இடத்தை 'மோசடியாக' ஆக்கிரமித்ததாக சமாஜவாதி கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், 'இது அரசியல் அதிகாரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம்' என்று குறிப்பிட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
அரசுக் கல்லூரிகளில் 574 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்
நிகழ் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Nagapattinam
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவு
கேரள அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிறைந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.
1 min |
