Newspaper
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சீமானுக்கு புதிய கடவுச்சீட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு வழங்க மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
இணைய குற்றம்: கடந்த ஆண்டில் ரூ.22,845 கோடியை இழந்த குடிமக்கள்
'இணைய குற்றத்தின் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.22,845.73 கோடியை குடிமக்கள் இழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 206 சதவீதம் கூடுதலாகும்' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்
நாகையில் கிராம உதவியாளருக்கு இணையாக ஓய்வூதியம் கோரி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் முக்காடிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் ஆகஸ்ட் 6-இல் தொடக்கம்
அர்ஜுன், அனிஷ், விதித் பங்கேற்பு
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
அரசு பங்களாவில் கூடுதலாக தங்கியதால் ரூ.20 லட்சம் வாடகை
எம்எல்ஏ மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை
அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
சக்காரி முன்னேற்றம்; காலின்ஸ் வெளியேற்றம்
முபா தலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி வெற்றி பெற, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் தோல்வியுற்றார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள்: தற்போதைய நிலையே தொடரலாம்
அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
படகு கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
நாகை அருகே படகு கட்டுமானப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்த இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
திருமருகலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருமருகல் கடைத்தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ஒரு மனிதன்... ஓர் இயக்கம்...
எனது மதம் பாரதீயம்' என்றும், என்னுடைய மதத்தின் தேவதை பாரத மாதா' என்றும், 'தீண்டாமை வெறுக்கத்தக்க பாவமாகவும், இந்திய சமூகத்துக்கே களங்கமாகவும் உள்ளது' என்றும் பிரகடனப்படுத்தியவர் சிவா.
3 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருமருகல் ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சி கோட்டப்பாடியில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க முயற்சி: மத்திய அரசு
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை: 5,788 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
கடந்த கல்வியாண்டில் (2024-2025) சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5,788 மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ரூ.74 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.74,280-க்கு விற்பனையானது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
காஸாவில் 33 பேர் பட்டினிச் சாவு
காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
தன்கர் ராஜிநாமா: எதிர்க்கட்சிகள் கேள்வி
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜகதீப் தன்கர் திடீரென ராஜிநாமா செய்தது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
2 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
நீதித் துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பேன்
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல், ஒரு சேவகனாகப் பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுக்கொண்ட எம்.எம். ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசின் வரம்புக்குள் வருகிறது பிசிசிஐ?
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள 'தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்ட மசோதா'-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்படுமென தெரிகிறது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
அவசர ஊர்தி சேவை வழங்கல்
திருவாரூரில் ஈர உள்ளம் அமைப்பு சார்பில் ஷீலா ஜேப்பியார் நினைவு அவசர ஊர்தி சேவை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
வேளாண் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகள் நம்பகமான ஆவணங்கள் அல்ல!
ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகள் நம்பகமான ஆவணங்கள் அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது
கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு
தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
எண்ணெய் பிழியும் இயந்திரம் வழங்கல்
திருவாரூர் அருகே திருநெய்ப்பேரில், வேளாண் துறையின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் விவசாயிகள் குழுவுக்கு ரூ.40,000 மதிப்பிலான எண்ணெய் பிழியும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
தம்பதியை தாக்கிய 2 பேர் கைது
மன்னார்குடி அருகே வீட்டின் அருகே மது குடித்தவர்களை கண்டித்த தம்பதியை உருட்டைக்கட்டையால் தாக்கிய இரண்டு பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 23, 2025
Dinamani Nagapattinam
இலவச அரிசி தடையின்றி வழங்கப்படுகிறது: அமைச்சர்
புதுவையில் இலவச அரிசி எந்த ஒரு தடையுமின்றி வழங்கப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தெரிவித்தார்.
1 min |