Try GOLD - Free

Newspaper

Tamil Mirror

Tamil Mirror

சொக்லேட் திருடிய நபர் கொடூரமாக கொலை

சொக்லேட் மீது மோகம் கொண்ட 67 வயது நபர் ஒருவர் கடையில் இருந்து ஒரு சிறிய சொக்லேடை திருடியதாகக் கூறி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

"பொருளாதார மீட்சி வேகமாக முன்னேறுகிறது”

இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விஞ்சிவிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று

செங்கோட்டையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

1 min  |

August 15, 2025

Tamil Mirror

ராஜிதவின் சொத்துக்கள் முடக்கம்?

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

கிண்ணத்தைக் கைப்பற்றிய பரிஸ் ஸா ஜெர்மைன்

ரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் சம்பியன்ஸ் லீக் தொடரின் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

அமைதிக்கு இணங்காவிட்டால் கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்கும்

உக்ரேனுடன் அமைதி உடன்பாட்டைச் செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொள்ள மறுத்தால் கடுமையான பின்விளைவுகளைச் எதிர்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

4 தசாப்தங்களுக்குப் பின்னர் புனரமைக்கப்படும் பாராளுமன்றம்

நான்கு தசாப்தங்களுக்கு பிறகு, இலங்கை பாராளுமன்றத்தில் பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

தென்னாபிரிக்கத் தொடரிலிருந்து ஓவன் விலகல்

தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இருபதுக்கு -20 ஒருநாள் சர்வதேசப் சர்வதேசப் போட்டியிலிருந்தும், போட்டித் தொடரிலிருந்தும் அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஓவன் விலகியுள்ளார்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (15) கோலாகமாக கொண்டாடப்படவுள்ளது.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

"கஞ்சாவை வளர்க்க ஊக்குவிக்கும் அரசு”

தேர்தல் சமயத்தில், வலுச்சக்தி அமைச்சு சார் நடவடிக்கைகளில் இவற்றை இவ்வாறு செய்ய முடியும் அவ்வாறு செய்ய முடியும் என சொன்ன விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அவ்வாறு செய்ய முடியாது என்று தற்போது தெரிவித்து வருகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச வெள்ளைக்கார பெண்களுக்கு உள்ளாடைகளைத் தைக்கிறார் என்றனர் தற்போது இந்த அரசாங்கம் கஞ்சாவை வளர்க்க ஊக்குவிக்கிறது.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய மற் ஹென்றி

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில்

1 min  |

August 15, 2025

Tamil Mirror

இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதுண்டு விபத்து

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் வியாழக்கிழமை (14) மதியம் மோதி விபத்துக்குள்ளானதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

உயிருக்கு அச்சுறுத்தல்: ராகுல் மனு தாக்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் நிகழ்ச்சியில் பேசும்போது, \"ஒரு முறை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு முஸ்லிமை தாக்கினோம். அது மகிழ்ச்சியாக இருந்தது என சாவர்க்கர் நூலில் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

"ஏற்ற தாழ்வுகளை நன்கு அறிவேன்"

பொலிஸ் சேவையில் அனைத்து மட்டங்களிலும் பதவிகளை வகித்துள்ளதால், காவல்துறையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளையும் நன்கு அறிந்தவர் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

1 min  |

August 15, 2025

Tamil Mirror

3 மருத்துவமனைகளில் பணிப்பாளர்கள் இல்லை

இலங்கையில் உள்ள மூன்று முக்கிய தேசிய மருத்துவமனைகள் நிரந்தர பணிப்பாளர்கள் இல்லாமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக இயங்கி வருவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், இலங்கை விமானப்படையினரால் 2006.08.14 அன்று மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம் ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப் பகுதி உணர்வெழுச்சியுடன் வியாழக்கிழமை (14) அன்று முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

August 15, 2025

Tamil Mirror

பாதாளத்திடம் இலஞ்சம் எஸ்எஸ்பிக் விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சதீஸ் கமகேயை, ஓகஸ்ட் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன, வியாழக்கிழமை (14) உத்தரவிட்டார்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானின் 79ஆவது சுதந்திர தினம்...

பாகிஸ்தானின் 79ஆவது சுதந்திர தினம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்

1 min  |

August 15, 2025

Tamil Mirror

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம்

திருகோணமலை நிலத்துக்காக

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

சுன்னாகத்தில் திருடியவர் ஊர்காவற்றுறையில் கைது

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் வியாழக்கிழமை (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஓர் ஆபத்தான மனநிலை

தன்னுயிரை மாய்த்தல் (Suicide) என்பது, ஒரு நபர் உன்னத மன அழுத்தம், பெரும் வலியுணர்வு அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியாத நேரத்தில், தன்னைத்தானே காயப்படுத்தி உயிரை இல்லாமல் செய்யும் செயல் ஆகும். இது தற்காலிகமான பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாகும் என நினைக்கப்படும் ஓர் ஆபத்தான மனநிலை.

1 min  |

August 15, 2025

Tamil Mirror

“கஞ்சாவை வளர்க்க ஊக்குவிக்கும் அரசு”

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் என்று தேர்தல் காலங்களில் ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்தனர்.

1 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

வழிமுறைகளை வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

இலவசக் கல்வி மற்றும் பொது வரிப் பணத்தின் உதவியுடன் கல்வியைக் கற்று, வெளிநாடுகளுக்குச் சேவை செய்யச் சென்ற நிபுணர்கள் இந்த நாட்டிற்குத் திரும்பாதது ஒரு சோகம். இங்குள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், அவர்களுக்கு இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சேவை செய்யத் தார்மீக உரிமை உள்ளதா என்பதுதான்.

1 min  |

August 15, 2025

Tamil Mirror

கொமர்ஷல் வங்கி பங்குடைமை

கொமர்ஷல் வங்கி, இலங்கையில் மாணவர் கல்வி வாய்ப்பு முகவர் நிறுவனமான AusAsia Education Consultants (Pvt) Ltd. உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தற்போது கொமர்ஷல் வங்கி வழங்கும் சிறப்பு கடன் திட்டத்தின் மூலம் பயனடையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 15, 2025

Tamil Mirror

அலையும் அலைகளும் அலையடிக்கும் சர்ச்சைகளும்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமமான அறுகம்பே அமைதியான சூழலுக்கும், மனதைக் கொள்ளைகொள்ளும் இயற்கை அழகுக்கும் பெயர் பெற்றது. குறிப்பாக உலகத் தரம் வாய்ந்த அதன் அலைகள் நீரலைச் சறுக்கு வீரர்களின் சொர்க்கமாக இத்தீவை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

2 min  |

August 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

இலங்கை பிராந்திய AI மையமாக வளரக்கூடிய வாய்ப்பு உருவாகும்

இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்தில் புரட்சிகரமான மாற்றத்திற்கான தளத்தை அமைப்பதற்காக, 2025 செப்டெம்பர் 29,30 திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டை அறிமுகப்படுத்தி, ஒரு புதிய யுகத்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

3 min  |

August 15, 2025

Tamil Mirror

பசுமைப் புரட்சி: விவசாயக் கொள்கைகளின் அநீதி

1966-70 காலகட்டத்தின் விவசாயக் கொள்கைகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை நீக்கி, நிதி உதவி வழங்குவதன் மூலம் பாரம்பரிய விவசாயத்தின் நவீனமயமாக்கல் என்று அழைக்கப்படுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டன. இந்தக் கொள்கைகளின் அடிப்படையான மேற்சொன்ன இரண்டு அம்சங்களும் அப்போதைய நிறுவன காரணிகளின் சூழலில் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

3 min  |

August 15, 2025

Tamil Mirror

சொக்லேட் திருடிய நபர் கொடூரமாக கொலை

இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர், பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், தனது பிள்ளைகள் திருமணம் முடித்துக்கொண்டு வேறு பகுதிகளில் குடியேறிய பிறகு அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

1 min  |

August 15, 2025

Tamil Mirror

தேசிய தாய்ப்பால் மாதம் பிரகடனம்

சர்வதேச தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை பிரகடனப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த மாதத்தை அந்த வாரத்துடன் இணைந்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1 min  |

August 15, 2025

Tamil Mirror

ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா

கொட்டாஞ்சேனை ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தில் இம்மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா வெகு விமரிசையாகவும், பக்தி பூர்வமாகவும் கொண்டாடப்படும்.

1 min  |

August 15, 2025