Viduthalai - விடுதலை 05.05.2025

Viduthalai - விடுதலை 05.05.2025

Go Unlimited with Magzter GOLD
Read Viduthalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Viduthalai
In this issue
விடுதலை 05.05.2025
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டக் கூடாதா?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடு அரசு, தமிழ் வார விழா என்று தமிழ் நாடு முழுவதும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

2 mins
அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம்
அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 1இல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 mins
பெரம்பூரில் நடந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
சென்னை, மே 5வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் 24.4.2025 அன்று பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் சிறப்பாக நடை பெற்றது.
1 min
சென்னை கலந்துரையாடலில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு திருப்பத்தூர் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் அமைந்துள்ள பொதிகை கல்லூரியில் 4.5.2025 நண்பகல் 2 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார்.
1 min
Viduthalai Newspaper Description:
Publisher: PSRPI
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
viduthalai
Cancel Anytime [ No Commitments ]
Digital Only