Newspaper
Dinamani Chennai
இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 28, 29) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை
தெற்கு ரயில்வே ஓராண்டில் (2025-2026) மட்டும் 226 சிறப்பு ரயில்களை இயக்கி தேசிய அளவில் முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
சின்னஞ்சிறு வயதில்...
இருபது விநாடிகளில் 61 பறவையினங்களை அடையாளம் கண்டு, அதன் பெயர்களைத் தெரிவித்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி நிதன்யா.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 min |
June 28, 2026
Dinamani Chennai
மழைக்கால முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்
சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
மெத்தம்பெட்டமைன், போதை ஸ்டாம்புகள் பறிமுதல்
மெத்தம்பெட்டமைன், போதை ஸ்டாம்புகள் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
உஸ்மான் டெம்பிள் ஹாட்ரிக் பிரான்ஸ் முதலிடம்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் ஐ பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் நார்வேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
ஸ்ரீ பாலாஜி மருந்தியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருந்தியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 28, 2026
Dinamani Chennai
அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
காலக்கெடு நிர்ணயிக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்
1 min |
June 27, 2026
Dinamani Chennai
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
வெனிசுலா நிலநடுக்கம்: 900-ஐ கடந்தது உயிரிழப்பு
சர்வதேச மீட்புப் படைகள் விரைவு
1 min |
June 27, 2026
Dinamani Chennai
'நேத்ரா' வான்வழி முன்னெச்சரிக்கை, கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை அனுமதி
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'நேத்ரா' வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழ் அளித்துள்ளது.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்: 15 அதிகாரிகள், போலீஸாருக்கு முதல்வர் பதக்கம்
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்புத் தினத்தை யொட்டி, தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகள், போலீஸாருக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக, அடையாறில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
ஜார்க்கண்ட்: வேன் மீது லாரி மோதி 8 பேர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min |
June 27, 2026
Dinamani Chennai
திருச்சானூர்: தெப்பத்தில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்
திருச்சானூரில் நடந்து வரும் தெப்போற்சவத்தின் 2-ஆம் நாள் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
கேரளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 வங்கதேசத்தவர்கள் கைது
கேரளத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேரை மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
துருக்கிக்கு ஆறுதல் வெற்றி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் விளையாடிய ஆட்டத்தில் துருக்கி, 3-2 கோல் கணக்கில் அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
பக்கிங்ஹாமில் அரசர் சார்லஸ் வசிக்க மாட்டார்
லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையின் 10 ஆண்டுகால புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிவடைந்த பின்னரும், பிரிட்டன் அரசர் சார்லஸ் அங்கு வசிக்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
ஜூலை 3-இல் அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரம்
ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 3-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, அந்த யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
ஆசிரியர் பணி நிரவலை நிறுத்தி வைக்கக் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணி நிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
வேளாண் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை அமைச்சர் வினோத்
வேளாண் துறையிலும் வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் கூறினார்.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
கலைக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: தமிழக உயர்கல்வித் துறை அனுமதி
நிகழ் 2026-27- ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முறையே 20 சதவீதம், 15 சதவீதம், 10 சதவீதம் கூடுதலாக தேவையான பாடப் பிரிவுகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 27, 2026
Dinamani Chennai
ஜெர்மனி, அமெரிக்கா அதிர்ச்சி ஈகுவடார், துருக்கி அசத்தல்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 4 முறை சாம்பியனான ஜெர்மனியை - ஈகுவடாரும், அமெரிக்காவை - துருக்கியும் வீழ்த்தி, அந்த அணிகளுக்கு அதிர்ச்சி அளித்தன.
1 min |