Newspaper
Dinamani Chennai
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
மரக்காணம் பகுதியில் பலத்த மழை
வலுவிழந்த டித்வா புயலால் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
சபரிமலை வழக்கு: எஸ்ஐடி விசாரணைக்கு கூடுதலாக 6 வாரங்கள் அவகாசம்
கேரள உயர்நீதிமன்றம்
1 min |
December 04, 2025
Dinamani Chennai
பிக்கிள் பால் லீக்: சென்னை வெற்றி
இந்திய பிக்கிள்பால் சங்கம் சார்பில் முதலாவது லீக் தொடர் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
டிசம்பர் இறுதிக்குள் பயிர் பாதிப்பு நிவாரணம்
வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
1 min |
December 04, 2025
Dinamani Chennai
அமித் ஷாவுடன் பேசியது என்ன? ஓ.பன்னீர்செல்வம் பதில்
தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்து, தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
தங்கம் பவுன் ரூ.160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480-க்கு விற்பனையானது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
அரசு வழக்குரைஞர் வெட்டிக் கொலை
தென்காசியில் அரசு வழக்குரைஞர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
மேற்கு வங்கத்தில் 32,000 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமன வழக்கு
தனி நீதிபதி உத்தரவு ரத்து
1 min |
December 04, 2025
Dinamani Chennai
மாநகராட்சி 4, 8 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் ரத்து
தண்டையார்பேட்டை (4), அண்ணா நகர் (8) ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள முன்பு அறிவிக்கப்பட்டிருந்த உலகளாவிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1.71 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
மலேசியாவில் இருந்து கடத்திவந்த ரூ. 1.71 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்
சென்னையில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
உற்பத்தித் துறையில் 9 மாதங்கள் காணாத சரிவு
இந்திய உற்பத்தித் துறை கடந்த நவம்பர் மாதத்தில் முந்தைய 9 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
6 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 4) 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
சென்னை ஐஐடியில் 511 புதுயுகத் தொழில்முனைவு ஊக்குவிப்பால் 11,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்
சென்னை ஐஐடி- இல் இதுவரை 511 வலிமையான புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்களை உருவாக்கி 11,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் வி. காமகோடி தெரிவித்தார்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
திருக்கார்த்திகையும் தமிழரும்
தமிழர்களின் திருவிழாக்களில் தனிச் சிறப்புடையது திருக்கார்த்திகை தீபத் திருவிழா. தமிழர் தெய்வங்கள் என்று கொண்டாடப்படும் முருகன், சிவன், திரு மால் மூவரோடும் தொடர்புடையதாக இந்தத் திருவிழா அமைந்திருப்பதாலேயே இத்தகைய சிறப்பு ஏற்பட்டிருக்கிறது.
3 min |
December 04, 2025
Dinamani Chennai
திருவொற்றியூர் கேசவன் பூங்காவை மீட்கக் கோரிய வழக்கு
சென்னை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
1 min |
December 04, 2025
Dinamani Chennai
வேலவன், அனாஹத், ஜோஷ்னா முன்னேற்றம்
ஹெச்சிஎல் இந்தியன் டூர் 4 ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் அரையிறுதிக்கு புதன்கிழமை தகுதிபெற்றனர்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
மீண்டும் எம்ஹெச் 370 விமானத்தைத் தேடும் நடவடிக்கை
மலேசியாவின் எம்ஹெச் 370 மாயமான விமானத்தைத் தேடும் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்
அதிமுக அமைப்புச் செயலரும், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர். சின்னசாமி திமுகவில் இணைந்தார்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை (டிச. 4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத் ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்திருந்தாலும் அவர்களின் சொந்த மொழியில் பேசினால் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 min |
December 04, 2025
Dinamani Chennai
புறநகர் பகுதிகளில் வீடுகள் சேதம்
சென்னையின் புறநகர் பகுதிகளான திரு வொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின் னலுடன் கூடிய மழை பெய்தது. திருவொற்றியூர் அப்பர்சாமி தெரு வைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் ஓட்டு வீடு மழையால் இடிந்து விழுந்தது. அப்போது, யாரும் வீட்டில் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெற மேலும் ஒரு வாரம் அவகாசம்
மாநகராட்சி அறிவிப்பு
1 min |
December 04, 2025
Dinamani Chennai
தொழில்முனைவோர் தங்கிப் பயில ரூ.2.34 கோடியில் விடுதி
அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்
1 min |
December 04, 2025
Dinamani Chennai
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு ஆய்வு
கரூரில் நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழுவின் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான அஜய் ரஸ்தோகி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 min |
December 04, 2025
Dinamani Chennai
எடப்பாடி பழனிசாமியுடன் பாமக நிர்வாகிகள் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் கே. பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min |