Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Chennai

அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜிநாமா

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொள்வதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

பிளம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து கோளம் வெளியேறினால் ரூ.2.000 கோடி இழப்பு: கல்வித் துறை அமைச்சர்

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து வெளியேறினால் கேரள அரசுக்கு மொத்தமாக ரூ.2,000 கோடிக்கு மேல் கல்வி நிதி இழப்பு ஏற்படும் என்று அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் என். ஷம்சுத்தீன் தெரிவித்தார்.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்படும்

சட்டப்பேரவைச் செயலர் பதில் மனு

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

கோவில் திருவிழாக்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கக் கூடாது

கோயில் திருவிழாக்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் 29 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு

திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

உயர்கல்விக்கு விண்ணப்பித்த 4,767 பேருக்கு வழிகாட்ட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களில் 4,767 மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு விண்ணப்பித்த நிலையில், அவர்கள் உயர் கல்வியைத் தொடருவதை உறுதிப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%

நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

அனைத்து மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க பல்வேறு வழிமுறைகள்

தென்னிந்திய மாநிலங்களின் கவலையைப் போக்கும் நோக்கில், அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க, பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

ஓபிசி பட்டியல் தொடர்பாக 2 மசோதாக்கள்: மேற்கு வங்க பேரவையில் நிறைவேற்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசு இயற்றிய சர்ச்சைக்குரிய ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான 2012-ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்தியமைக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசு இரண்டு மசோதாக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்து நிறைவேற்றியது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிக் கல்வி பாடத்திட்டக் குழு

தமிழக அரசு அரசாணை வெளியீடு

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

மின் துறை அமைச்சரிடம் பொறியாளர்கள் கோரிக்கை

தாம்பரம் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில், சங்க நிர்வாகிகள் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை சனிக்கிழமை நேரில் சந்தித்தனர்.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

2 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் எம்.எம். லகேரா காலமானார்

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். லகேரா (89) வயது முதிர்வு காரணமாக டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை (ஜூன் 29) காலமானார்.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

காஸாவில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

மத்திய காஸா பகுதியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

அலாஸ்கனில் ஆனந்த், அர்ஜுன்; பைப்பர்ஸில் திவ்யா, கார்ல்சென்

குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது சீசனுக்கான வீரர்கள் தேர்வு நடைமுறை மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

2028 ஒலிம்பிக் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி தகுதி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028-இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்தியா உள்பட 4 அணிகள் தகுதிபெற்றன.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

இலவச திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் சமநிலை தேவை

பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கருத்து

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

பால் விநியோகம் குறைக்கப்படவில்லை: ஆவின் நிர்வாகம்

ஆவினில் எந்த வகையான பால் விநியோகத்திலும் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

முன்னேறியது கனடா

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாக்அவுட் ஆட்டத்தில், கனடா 1-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

'ஸ்பீட் போஸ்ட்' சேவை பிரசார வாகனம் தொடக்கம்

சென்னை அண்ணா நகரில் உள்ள தபால் நிலையத்தில் 'ஸ்பீட் போஸ்ட்' குறித்த நடமாடும் பிரசார வாகனம் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

பகுதிநேர பி.இ. பட்டப் படிப்புகள்: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்

பணிபுரியும் தொழில் முறை அலுவலர்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? நற்பணி மன்றம் விளக்கம்

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வேகமாக பரவிய நிலையில், அது குறித்து அதிகாரபூர்வ அறிக்கையை அவரது நற்பணி மன்றம் திங்கள்கிழமை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

திறமையானவர்கள் தேவை

எமது நிறுவனத்தின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தருமபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம், புது தில்லி ஆகிய பதிப்புகளில் பணிபுரிய கீழ்க்கண்ட நிலைப்பாடுகளில் தகுதியுள்ள நபர்கள் தேவை.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக மீளவில்லை: துரை வைகோ

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக இன்னும் மீளவில்லை என்றார் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.

1 min  |

June 30, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதை எதிர்த்து அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்ததை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 30, 2026

Dinamani Chennai

சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்

சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் 6 விரைவு ரயில்கள் 13 நாள்கள் வழக்கமான வழித்தடங்கள் மாற்றப்பட்டு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 30, 2026

Page {{début}} sur {{fin}}