CATEGORIES
Categories
வனம் எழுதும் வாழ்வு
என்ன ஊர் இது? வெயிலானாலும் மழையானாலும் வீட்டின் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவுகளினூடான தரிசனத்தில் மரம் செடி கொடிகளெல்லாம் ஆடாமல் அசையாமல் ஆங்காங்கே எழுதி வைத்த சித்திரம் போல. சலனமற்ற அதிக சத்தமற்ற அந்த மணித்துளிகளின் மௌனமான இயக்கத்தில் ஏதோ ஒரு வெற்றிடம் பாரமாய் அமுத்துவது போல.
கொண்டாடத் தடையில்லை!
பெண்ணின் நோக்கில் அல்லது பெண்ணின் பார்வையில் இருந்து செயல்படும் திறனாய்வு, பெண்ணியத் திறனாய்வு என்று இதனைப் பொதுவாக வரையறை செய்வர்.
பெண்அரிமா
சிறுகதை
ஐங்கிள்
இயற்கை நமக்கு அளிக்கும் ஒரே ஒரு நியதி உயிர் வாழ்தல் மட்டுமே
பன்னெண்டும் பன்னெண்டு விதம்
சிறுகதை
அவர் ஒரு பக்கா பெரியாரிஸ்ட்
சிறுகதை
எத்தனை குடிகள் இந்நாட்டில்!!?
கட்டுரை
வக்கீல் பங்களா
சிறுகதை
மினுக் மிட்டாய்கள் - ஒரு குளக்கதை
சிறுகதை
புதிய தேசியக் கல்விக் கொள்கை ஐயத்திற்குரிய சில தடங்கள்!
கட்டுரை
அவனியாபுரம்
சிறுகதை
கணையாழியும் குறு நாடகஙகளும்
கட்டுரை
டாட்டூ தேகம்
மாயாவிற்கு அன்று மன அழுத்தம் உச்சத்திலிருந்தது. தனக்கான தேடலில் புதைந்து கிடக்கும் வாழ்வை மீண்டும் தேடி நகர்கிறது மாயாவின் நிமிடங்கள். தன் தோளில் மாட்டியுள்ள வெள்ளை நிற ஹாண்ட் பேக்கைத் திறந்து சாவியை எடுத்து தன் அறைக்கதவைத் திறந்தாள்.
பொற்கோ அவர்களின் பன்முக ஆளுமை
சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறைக்குப் போயிருந்தேன். மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்களின் 80 வயது நன்மங்கல அரங்கு நிறைவு விழா. ஒவ்வொரு மாதமும் ஒரு அரங்கு என்று ஓராண்டு முழுதும் பேராசிரியர் பொற்கோ அவர்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்.
மணம் மாறும் செவ்வந்தி
நன்கு வழித்து வகுடு எடுத்து சீவிய முடியும் சற்றே தடித்த உருவம் கொண்ட மூர்த்தி ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும் மிடுக்கான நடையும் மாணவர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்.
விளம்பரங்கள் விதைக்கும் வினைகள்
ஈரடியில் முக்காலமளந்த 'அய்யன் திருவள்ளுவர்' குறிப்பிடும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' எனும் முத்தான குறளுக்கு முழுவதும் எதிரானதாக இருப்பதே இன்றைய விளம்பரங்கள்
கிராதகி
டாக் டாக் என்று நடந்து போகும் நேத்ராவைக் கண்டு மிதுனுக்கு கோபம் கலந்த எரிச்சல் அதிகரிக்கிறது. காரிடரில் நடந்து வாசல் நோக்கித் திரும்பும் வரை பளீரென்று தெரிகிறது ரத்தச் சிவப்பு ஹை ஹீல்ஸ்.
‘வாய்தா'- திரைப்பட அனுபவமும், திரைப்படம் பேசுகிற அரசியலும்!
தவணை கேட்பது அல்லது தவணை கொடுப்பதற்குப் பெயர் 'வாய்தா' என்கிறார்கள். நீதிமன்றங்களால் மக்கள் வழக்குக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் தினமும் அடிபட்டுக் கிடக்கிற இந்த 'வாய்தா' என்கிற சொல், 'கெடுவைத் தள்ளிவைத்தல்’ அல்லது 'விசாரணையைத் தள்ளிவைத்தல்' என்பதை விளக்க, அரபுலிருந்து உருதுவிற்கு மருவி, உருதுவிலிருந்து தமிழுக்கு இறங்கித் தமிழ்ச் சொல்லாக நம்மிடம் புழங்கிப் போயிருக்கிற ஒரு கலைச்சொல்! ‘வாய்தா’ திரைப்படத்திற்கு முதலில் வைக்கப் பட்டிருந்த பெயர் ‘ஏகாலி’! ‘எதுவும் சுத்தமில்லை' (Nothing is Clean) என்கிற உட்தலைப்பின் விளக்கம், வெள்ளாவி வைத்துத் துணியைச் சுத்தம் செய்கிற ஒடுக்கப்பட்ட ‘ஏகாலி'யின் பார்வையில், மனுவின் கெடுவினை மீதான ஓர் அறச்சீற்றமாகும். ஆயின், 'ஏகாலி' என்ற பெயரைவிடவும், 'வாய்தா' என்கிற பெயர் மிகவும் பாந்தமாய் இந்தப் படத்திற்குப் பொருந்தி வந்திருக்கிறது.
பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்!
தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிப் பெண் விடுதலையைப்பற்றிப் பாடி, எழுதி அதனைத் தீவிரமாக வலியுறுத்தியவர் பாரதியார்.
அவளும் நோக்கினாள்
"தப்பான நேரத்தில் வந்து விட்டோமோ...?" நான் தயங்கினேன். "மேல ரூம் ரெடி பண்ணிருக்கேன்... நீ எதையும் யோசிக்க வேண்டாம்... உன் வேலைய பாரு... என்ன... நான் தான் உன்கூட இருக்க முடியாது... சூழல் புரியுதுதான” என்ற நண்பன் அன்புசெல்வனை கட்டிக் கொண்டேன்.
ஔரங்கசீப்பின் மனசாட்சிக்கு தெரியும்
“பேரரசர் ஔரங்கசீப்" சந்தோஷ மனநிலையில் அந்தபுரத்தை நோக்கி மெய்க்காவலர்கள் புடைசூழ கம்பீரமாக ஆண்மை பலத்தோடு சென்றுக்கொண்டிருந்தார். நந்தவனத்திலிருந்த பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி அவரை அன்போடு வரவேற்றன.
அடங் ... கொங்காங்கோஸ்!!!
"வேண்டாம்! சொன்னா கேளுங்க! வாட்ஸ்அப் குரூப்பெல்லாம் "வேணாம்! போன் இருக்கு! கூப்பிட்டுச் சொல்லிக்கலாம். மரியாதையாகவும் இருக்கும்! அப்படிக் கூப்பிட்டு சொன்னா எல்லோருமே வருவாங்க! ஏதோ நாம நேர்லயே வந்து கூப்பிடுற மாதிரி இருக்கும்.
மாமா அனுப்பிய தந்தி
இன்று சனிக்கிழமை. மார்கழி மாதம் ஆதலால் குளிர்காலம். அதனால் வெளியில் எங்கும் போகவும் விருப்பமில்லை. வெளியே எட்டிப் பார்த்தேன்.
மண் அடுப்பு
விடுமுறைக்கு எங்கள் ஊர் செல்வது என்றால் எங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவோ சந்தோஷம்.. உற்சாகம் கூட... னக்கு மட்டும் கொஞ்சம் இக்கட்டாகவே இருந்தது. இருப்பினும் என்னுடைய பற்று விடமுடியாதவை.
பின்நவீனத்துவம் - ஒரு பார்வை
நுட்பமான எதிர்வினைகளோடு வினைகளின் தீர்க்கம் குறித்து... குவிந்து நு எழும் சந்தேகம் உள்பட நாம் அறிந்தும் அறியாமலும் தான் எப்போதும் என்பதன் சாரத்தில்... கண்டறிய இருக்கிறது.... பின் நவீனத்துவம் உள்ளதும்... கண்டறிந்த உள்ளதும் நிறைய. அது ஒரு தொடர் கவனிப்பு.
நேர்முகம்
வருண் மருத்துவம் படிப்பதற்கான நேர்முகத் தேர்வுக்காக மெல்பேர்ணில் இருந்து சிட்னி வந்திருந்தான்.
நீங்கெல்லாம் எங்கடா உருப்படப் போறீங்க!
அன்று மதியம் இரண்டு மணிக்கே சௌந்தர் வீட்டிற்கு வந்துவிட்டார். “சரண் இன்னும் காலேஜிலிருந்து தன் துணைவி, அம்பிகாவிடம், வரலியா?” என்று கேட்டார்.
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா!- உன்னைத் தீண்டும் இன்பம் தோணுதடா நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்கிறது அறிவியல்! நெருப்பு, அக்கினி, பனிப்பகை போன்றன ‘தீ’யின் மாற்றுப் பெயர்கள்!
சமையலறையில் சிப்பிகள்
அன்று வெள்ளிக்கிழமை. “ஒத்தாசையாக இருந்த மாமியார் வேற ஊருக்குப் போயிருக்கிறார்.
உத்தி
"டேய் கோவாலூ! தம்பிய வெச்சிக்கிணு வூட்ல ஜாக்கிரதையா இருக்கணும் தெர்தா?. வெளிய சுத்தறன்னு தெரிஞ்சிது, பிச்சிப்புடுவேன். அப்புறம் நானு பொழுதாட வந்திட்றேன் இன்னா?.'