எதெதோ கமிட்டியிலெல்லாம் உங்களைப் போடணுமாம்'ண்ணே!" மீசையை மழித்துக் கொண்டிருந்த வாசுதேவனிடம் ஆர்வத்துடன் சொன்னான் கணேசன்.
வழுக்கைத் தலை; மீசையற்ற மழுமழுவென்ற முகத்தில் தாகூர் தாடி எங்கே இருந்தாலும் 'வாசிப்பு வாசுதேவனை'ச் சட்டென்று தனித்து அடையாளம் காட்டிவிடும்.
"அட அதென்ன கமிட்டியாம்? நமக்கென்ன புரொஃபைலு, பயோடேட்டா புண்ணாக்கு எல்லாம்? நான் சாதாரண ஊர் நாட்டான். வெள்ளகோயில்லேருந்து பொழைப்புத் தேடி மெட்ராஸ் போயி நாயா அலைஞ்சு, லோல்பட்டு அங்கிருந்து ஓடிவந்து இதோ, இந்தச் சிறுவாட்டூர் ஆத்தங்கரைக் கோயிலில் நெதம் காலையிலும் மாலையிலும் தம்பாட்டுக்குப் பாடுறவன். ஆர்மோனியம் வாசிக்கிறவன்.
மலையடிவாரத்தில் குடிசைகட்டிக் கிடக்கிறவன். கறுத்த பய. அவ்வளவுதான் வேறென்ன சொல்ல?" "ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தன்னடக்கம்ண்ணே! சரி, நானே எழுதிட்டு வந்து உங்ககிட்ட கொடுக்கேன். படிச்சுப் பாத்துத் திருத்தம் மாத்தம் இருந்தாச் சொல்லுங்க டிடிபி போட்டு மெயில்ல, வாட்ஸ் அப்ல அனுப்பிச்சுடுதேன்.’ வெள்ளகோயிலில் நெய்க்கடையில் கடைப்பையனாக வேலை செய்து கொண்டிருந்தபோது கோயில் திருவிழாவில் இரவுநேர மேடைக் கச்சேரிகளில் மயங்கிப்போய்க் கிடப்பான் வாசுதேவன்.
This story is from the February 2024 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 2024 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.