Prøve GULL - Gratis

Womens-interest

Penmani

Penmani

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....

7 min  |

October 2025
Penmani

Penmani

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.

2 min  |

October 2025
Penmani

Penmani

ஆலங்காட்டு ரகசியம்!

சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.

1 min  |

October 2025

Penmani

நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்

ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.

3 min  |

October 2025

Penmani

குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!

இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.

2 min  |

October 2025
Penmani

Penmani

தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!

தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.

4 min  |

October 2025
Penmani

Penmani

இனிப்பு பிறந்த கதை

இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.

1 min  |

October 2025
Penmani

Penmani

பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!

யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

1 min  |

October 2025
Penmani

Penmani

தீபாவளி பூ!

இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.

1 min  |

October 2025

Penmani

மதுரையில் மஹா பெரியவர் கோயில்!

திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!

1 min  |

October 2025

Penmani

காசியும் & காசி அல்வாவும்!

தீபாவளி என்றால் காசி நினைவுக்கு வரும். அங்கு ஓடும் கங்கையில் ஸ்நானம் செய்ய பலர் நேரில் செய்வர் தீபாவளி சமயத்தில் காசி அல்வாவும் பிரபலம். காசியில் தீபாவளி சமயம் செய்யும் இனிப்புகளில் காசி அல்வாவுக்கு முக்கிய இடம் உண்டு. நம்ம ஊரில் பூசணிக்காய் அல்வா எனக் கூறப்படுவது தான் அங்கு காசி அல்வா. இந்தக் காசி அல்வாவை செய்வது எப்படி?

1 min  |

October 2025
Penmani

Penmani

கேட்பதை கொடுக்கும் இளங்காடு வைகுண்டவாசப் பெருமாள்!

ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள் என்று வேதங்கள் கூறுகின்றன. அவரின் பெருமையை வேதங்களாலும் விவரிக்க இயலாது என்கிறது பிரபந்தம்.

3 min  |

October 2025
Penmani

Penmani

எனக்கு எல்லாமே இசை தான்!

ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனிடமிருந்து A - Top கிரேட் கலைஞர் பட்டத்தைப் பெற்றவரும், தூர்தர்ஷன் மற்றும் பிற தொலைக்காட்சி அலைவரிசை களில் நிகழ்ச்சிகளை வழங்கியவரும், இசையமைப்பாளராக செயல்படுபவரும், இனிமையான குரலை உடையவரும், அநேக விருதுகளை வென்றவருமாகிய கர்நாடக இசைக் கலைஞர் ராஜி கோபால கிருஷ்ணன் பெண்மணிக்காக அளித்த பேட்டி இதோ:

3 min  |

October 2025
Penmani

Penmani

முடியாதது எதுவுமில்லை!

அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது.

2 min  |

October 2025
Penmani

Penmani

துர்கையை வணங்கினால் வெற்றி நிச்சயம்!

வடநாட்டில் துர்காவுக்கே முன்னுரிமை. துர்கையை சரணடைந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். ராமர் கூட ராவணனை வெல்ல, துர்கையை பிரார்த் தித்து ஆயுதங்களைப் பெற்றார். இதனால் வெற்றி பெற்றார். இதனால் தசராவின் கடைசி நாள் ராம் லீலா நடத்தப்படுகிறது.

1 min  |

October 2025
Penmani

Penmani

தீபாவளித் திருநாளும் சஷ்டித் திருவிழாவும்!

சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரை கொண்டு பாய என்று மகாகவியுடன் இயற்கையின் ஒளி வெள்ளத்தைக் கண்டு மகிழ்கிறோம்; தீபமங்கள ஜோதி நமோநம என்று ஒளியில் இறைவனை உணர்ந்து பக்தியுடன் வழிபடுகிறோம். ஒளி பல நிலைகளில் நம் வாழ்க்கையோடு இணைந்துள்ளது. ஒளியே உலகின் இயக்கம். இருள் எனும் அறியாமையிலிருந்து நம்மை மீட்பது ஒளி எனும் ஞானம். ஆகையால் தான் ஆண்டவனும் தீபஒளியாக வணங்கப்படுகிறான்!

6 min  |

October 2025
Penmani

Penmani

செய்தக்க செய்யாமை!

இனிய தோழர்! நலம் தானே?

3 min  |

October 2025
Penmani

Penmani

ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!

பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.

1 min  |

August 2025
Penmani

Penmani

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!

ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.

4 min  |

August 2025

Penmani

வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!

பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.

1 min  |

August 2025
Penmani

Penmani

எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!

சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:

4 min  |

August 2025
Penmani

Penmani

அரபிக் கடலின் ராணி கொச்சி!

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.

3 min  |

August 2025
Penmani

Penmani

குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...

மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.

1 min  |

August 2025
Penmani

Penmani

கருணை நிறைந்த கிழங்கு!

கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.

1 min  |

August 2025
Penmani

Penmani

சம்யுக்கையின் வேம்புலி.!

கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.

4 min  |

August 2025
Penmani

Penmani

தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!

தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.

2 min  |

August 2025
Penmani

Penmani

விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

2 min  |

August 2025

Penmani

இசையால் எரிந்த விளக்கு !

தியாகராஜர் கீர்த்தனைகளை அறியாத இசைக்கலைஞர் இருக்க மாட்டார்.

1 min  |

August 2025
Penmani

Penmani

நித்ய கல்யாணி அம்மன்!

நித்ய கல்யாணியாக பக்தர்களுக்கு அருள் புரியும் நித்ய கல்யாணி அம்மன், உடனுறை வில்வனநாதர் ஆலயம் தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ளது.

1 min  |

August 2025
Penmani

Penmani

ஜோதிர்லிங்க தலங்களை தரிசிப்பதன் பலன்கள்!

ஜோதிர்லிங்கங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி மோட்சத்தை தருகிறது என நம்பப்படுகிறது.

1 min  |

August 2025