Womens-interest
Penmani
அணியும் உடையில் அழகின் ரகசியம்!
ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.
3 min |
June 2026
Penmani
நாவிற்கினிய ஜாம் வகைகள்!
பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.
3 min |
June 2026
Penmani
நல் வாழ்விற்கு யோகா..
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!
4 min |
June 2026
Penmani
பிரபலங்களின் சுவாரசியங்கள்!
அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.
1 min |
June 2026
Penmani
உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!
மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.
1 min |
June 2026
Penmani
இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!
இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.
2 min |
June 2026
Penmani
பூக்கூடை
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.
1 min |
June 2026
Penmani
முத்துச்சிதறல்
மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.
1 min |
June 2026
Penmani
வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்
பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.
1 min |
June 2026
Penmani
ஆழ்மனதின் அற்புதம்!
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.
1 min |
June 2026
Penmani
நடைபயிற்சியின் அவசியம்!
இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பது தான் பலரின் கருத்தாக இருக்கிறது.
2 min |
June 2026
Penmani
இந்தியாவின் பழமையான சந்தை!
இந்தியாவின் ஒவ்வொரு ஊரிலும் இன்று சந்தைகள் உள்ளன.
1 min |
June 2026
Penmani
சீரான ரத்த ஓட்டத்துக்கு...
நாம் நோயின்றி இருக்க நமது உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராக நடைபெற வேண்டும்.
1 min |
June 2026
Penmani
பக்தர்களின் துயர் தீர்க்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!
தேவ அசுரர்கள் என்பது நமக்குள்ளேயே இருக்கிறது. நமக்குள் உள்ள சுத்தமான புலன்களின் ஓட்டம் தேவர்கள். அசுரர்கள் என்பது சிற்றின்பங்களின் மீதான ஆசையில் நம்மை தவறான பாதையில் செலுத்தும் எண்ணங்கள். காலம் காலமாக மனிதர்களுக்குள் நடக்கும் இந்தப் போராட்டங்களே தேவ அசுரப் போர்கள்.
3 min |
June 2026
Penmani
புற்றுநோயை தடுக்கும் செம்பருத்தி!
செம்பருத்தி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவலாகக் காணப்படுவது.
1 min |
June 2026
Penmani
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்!
ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து வாக்குவாதம் பேசி கொண்டிருக்கையில் ஒரு எழுந்தது. அது என்னவென்றால், 'திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டதுதான் நடக்கும்' என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் 'இல்லை, நல்லதும் நடக்கும்' என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர்.
1 min |
June 2026
Penmani
நூதன அனுமான் கோயில்!
கோயில் நுழைவாயில் இறந்த அசுரனைக்குறிக்கும் திறந்தவாய் எனவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
1 min |
June 2026
Penmani
உள்ளத்தால் நெருங்குகிறேன்..!
ரோஜாச் சில்லென்று வீசிய குளிர் காற்று அங்கே அடர்ந்திருந்த செடிகளை குலுக்கியது. சிலிர்ப்பில் தலையாட்டின கொத்தாக.
1 min |
June 2026
Penmani
குழந்தைகள் முன்நடந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளின் முன் விவாதிக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1 min |
June 2026
Penmani
புத்தகம் - பொன்மொழிகள்!
மனிதனின் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்ட போது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
1 min |
June 2026
Penmani
பெரிய புராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தி.ந.ராமச்சந்திரன்!
அனைத்துத் துறைகளிலும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது.
2 min |
June 2026
Penmani
விளக்குகளின் நகரம் ஹோய் ஆன்!
மிக மிக அழகான சாம் தீவுக்கு முதல் நாள் சென்று வந்தோம் என்பதால் ரிசப்ஷன் மங்கை இரண்டாவது நாளைக்கு ஹோய் ஆன் சிட்டி டூர் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார்.
4 min |
June 2026
Penmani
செரிமானத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.!
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால், அது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
1 min |
June 2026
Penmani
சினிமா இயக்குநர் ஆக ஆசை!
நிகிதா, கேரளாவைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பிஎஸ்சி, படித்தவர்.
1 min |
June 2026
Penmani
நம்மை நாமே நேசிப்போம்!
தன்னையே அறிந்து கொள்ளவும், மற்றவரை நேசிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அறிவுரைகளை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
1 min |
June 2026
Penmani
மருந்தாகும் உணவுகளை மறக்கலாமோ?
சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், 'அம்மா...' என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே, 'ஏன்டா... சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!' என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றிருக்கவில்லை.
2 min |
June 2026
Penmani
தீப்பெட்டிக்குள் அடங்கும் புடவை!
புடைவகள் என்றதும் காஞ்சிபுரம், பனாரஸ், மைசூர் ஆகியவை தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
1 min |
June 2026
Penmani
பாதை மாறிய பயணம் எதற்கு?
குடும்பம் என்பது கணவன் - மனைவி, குழந்தைகள், மூத்தவர்கள் எல்லோரும் சேர்ந்ததுதான்.
3 min |
June 2026
Penmani
பீஷ்மரின் செயற்கரிய செயல்!
மனிதர்களின் ஆசைகளே மேலும் மேலும் அவர்களைப் பிறப்பெடுக்க வைக்கிறது.
5 min |
June 2026
Penmani
பலன் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர்!
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் அருள் பாலிக்கும் தலமாகவும், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது மகுடேஷ்வரர் திருக்கோவில்.
1 min |
