Newspaper

Dinakaran Nagercoil
களை கட்டிய கன்னியாகுமரி
சூரிய உதயம் தெரியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
வடசேரி பேருந்து நிலையம் அருகே புதிய வணிக வளாகம்
வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலைய விரிவாக்க திட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் புதிய வணிக வளாகம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
திருச்செந்தூருக்கு சென்ற பறக்கும் காவடி
வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோயிலில் இருந்து 12-வது ஆண்டு பறக்கும் வேல் காவடி புறப்பட்டு சென்றது.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
பா.ஜ. ஆட்சி அகற்றாவிட்டால் எதிர்கால இந்தியாவுக்கு ஆபத்து
பெரும்பான்மை மதத்தை வாக்கு வங்கிக்காக பாரதிய ஜனதா பயன்படுத்த திட்டமிடுகிறார்கள். அந்த ஆட்சியை அகற்றாவிட்டால், நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்து என்று சுப்பராயன் எம்.பி. கூறினார்.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
உ.பி. ரயிலை கவிழ்க்க சதி
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் நேற்று டெல்லி சஹாரன்பூர் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. பால்வா கிராமத்தில் ரயில் சென்ற போது, அங்கு தண்டவாளத்தில் 10 அடி நீள இரும்பு குழாய் இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு உடனே சாதுரியமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி?
நாகர்கோவில், ஜூன் 2: குமரி மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர்(பொறுப்பு) ஜவகர் முத்து விடுத்துள்ள செய்திகுறிப்பு:\"தென்மேற்கு பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் பல்வேறு நல திட்டங்களை குமரி மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாணியகுடி மீனவ கிராமத்தில் ரூ.8.17 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் அமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கியது.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
சத்தானமொழி அருகே வாலிபர் திடீர் மரணம்
ஈத்தாமொழி அருகே செம்பொன்கரை காலனியை சேர்ந்தவர் சந் சுரேந்தர் திரன் மகன் சுரேந்தர் (18 ).பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது மீன் வண்டியில் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள ஆட்டிசம் சிறப்பு சிகிச்சை மைய மாணவன் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிசம் (நரம்பு பிரச்னை) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்ட ஆரம்ப கால இடையூட்டு சேவை சிகிச்சை மையம் உள்ளது. இந்த சிகிச்சை சேவை மையத்தில் தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
அழகப்பபுரத்தில் தொழில் முனைவோர், வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
அழகப்பபுரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் குமரி மாவட்ட பேரவையின் கிளைச் சங்கமான அழகப்பபுரம் தொழில் முனைவோர், வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
57 வது நினைவு தினம் நேசமணி சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சிகள் மாலை அணிவிப்பு
57 வது நினைவு தினத்தை யொட்டி, நாகர்கோவி லில் மார்ஷல் நேசமணி சிலைக்கு கலெக்டர், அர சியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
முக்கடல் அணை நீர் மட்டம் உயர்வு
குமரியில் மழை நீடித்து வரும் நிலையில், தண்ணீரின்றி வறண்டு கிடந்த முக்கடல் அணையில் 1 அடிக்கு மேல் தண்ணீர் வந்துள்ளது.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
கணியக்காவிளை அருகே நோபிள் பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்இ சீனியர் செக்கன்டரி பிளாக் திறப்பு விழா இன்று நடக்கிறது
களியக்காவிளை அருகே கூட்டப்புளி பகுதியில் நோபிள் பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்இ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்படுவதால் இங்கு பயின்ற மாணவர்கள் சர்வதேச அளவில் பல நிலைகளில் உயர்ந்துள்ளனர்.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
திருவட்டார் அருகே கொத்தனார் மீது உருட்டு கட்டையால் தாக்குதல்
திருவட்டார் அடுத்த கண்ணனூர் அருகே செட் டிசார்விளை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (30). கேரளாவில் கொத்த னாராக உள்ளார். இவ ரது பெரியப்பா ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார்.
1 min |
June 02, 2025

Dinakaran Nagercoil
சதம் அடித்தது வெயில்
மதுரையில் 105 டிகிரி சென்னையில் 102 டிகிரி
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
திருவட்டார் ஜடாதீஸ்வரர் கோயில் கோபுரத்தில் கும்பம் பொருத்தப்பட்டது
குலசேகரம், ஜூன் 2 : திருவட்டார் தளியல் தெரு ஸ்ரீ ஜடாதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா 7ம் தேதி நடைபெறுவதை யொட்டி, இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரத்தில் கும்பம் நிறுவப்பட்டது.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
கலைஞரின் கல்வி மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்
திமுகவினருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 31 பேர் பலி
இஸ்ரேலுக்குள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி புகுந்து ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, காசாவின் மீது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
18 பவுன் சுருட்டிய வழக்கில் மேலும் ஒரு எஸ்ஐ சஸ்பெண்ட்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சோமனூரை சேர்ந்த ரவிக் குமார் மகன் வருண் காந்த் (22) கடந்த மாதம் 12ம் தேதி அடித்துக்கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
சிற்பரப்பு அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி
குலசேகரம், ஜூன் 2: குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும்.
1 min |
June 02, 2025
Dinakaran Nagercoil
தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம்
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நின்றா லும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக் கிறது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு சீனாவால் உடனடி ஆபத்து
இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு சீனாவால் உடனடி ஆபத்துகள் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறி உள்ளார்.
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திரு விழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
மின்கம்பத்தில் சாய்ந்து நிற்கும் பலா மரம் அகற்றப்படுமா?
அருமனை அருகே பனங்கரை கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகே தனியாருக்கு சொந்தமான பலாமரம் உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் நாளடைவில் பரந்து விரிந்து அருகில் உள்ள மின்கம்பத்தில் சாய்ந்து உரசியவாறு நிற்கிறது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
ஆவினில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடம்
விண்ணப்பிக்க அழைப்பு
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
குமரியில் 563 மின்கம்பங்கள் சேதம்
தென் மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
குமரியில் சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க கூடுதலாக வெளி மாவட்ட பணியாளர்கள் ஆய்வு
குமரியில் சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க கூடுதலாக வெளிமாவட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஒரு வழி பாதையில் வாகனங்கள் இயக்க வேண்டும்
பள்ளிகள் திறப்பதால் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஒருவழி பாதையாக வாகனங்கள் இயக்க வேண்டும் என மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க செயலாளர் சுரேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
தமிழ்நாடு அரசின் புகைப்படக் கண்காட்சி
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் புகைப்படக் கண்காட்சி
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
1 min |