Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

அரசு சுகாதார நிலையத்தில் செல்போன் லைட்டில் 4 பெண்களுக்கு பிரசவம்

உத்தரப்பிரதேசத்தில் மின்சாரம் தடை பட்டதால் அரசு சுகாதார மையத்தில் நான்கு பெண் களுக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை களை பெற்றெடுத்துள்ள னர்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

ராமதாஸ்- அன்புமணி மோதல் வீட்டுடன் இருந்திருக்க வேண்டும்

புரட்சி பாரதம் கட்சியின் தலைவ ரும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ வுமான ஜெகன் மூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

நான்கு வழிச்சாலையில் 4 வாகனங்கள் மோதி விபத்து

குமரியை சேர்ந்தவர் உட்பட 2 பேர் பலி

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். அருகில், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம், துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேல் மற்றும் நிர்வாகிகள்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

விடுதலை கிடைத்தது

சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று கட்சி நிர்வாகிகளை அன்புமணி சந்தித்தார். காலையில் 5 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த நிலையில் மாலையில் 6 பேரை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அன்புமணி நிர்வாகிகளிடம் பேசியதாவது:

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேருடன் சாய்ந்த மரங்கள், உடைந்து விழுந்த மின்கம்பங்கள்

குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 மாத கர்ப்பிணி மகள் மர்ம சாவு அதிர்ச்சியில் தந்தையும் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர் காழி அடுத்த புளி யந்துறை கிராமத் தைச் சேர்ந்தவர் வில்லு (70). இவரது மகள் அருள்ஜோதி (25). இவர், சென்னை பூந்தமல்லியை சேர்ந்த மீன் வியாபாரி தமிழரசன் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அருள்ஜோதி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள் ளார். இந்நிலையில் அருள்ஜோதி சென்னையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4% குறைப்பு

திரைப்ப டங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக் கையை பரிசீலனை செய்தது தமிழக அரசு.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

கன்னியாகுமரியில் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் கே.என்.நேரு விடம் மேயர் மகேஷ் மனு கொடுத்தார்.

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரை ஒதுங்கிய கண்டெய்னரை மீட்கும் பணி தொடங்கியது

குஜராத்தில் இருந்து குழு, கடலோர காவல் படை வருகை

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

பயங்கரவாதம் பாம்பைப் போன்றது மீண்டும் தலைதூக்கினால் முற்றிலும் ஒழிக்கப்படும்

பாம்பைப் போன்றது பயங்கரவாதம். அது மீண்டும் தலைதூக்கி னால் முற்றிலும் ஒழிக்கப்ப டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

2 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கல்வி தீபம் ஏற்றும் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளி

அஞ்சுகிராமம் ஜாண்ஸ் நகரில் 1983-ல் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்னும் உன்னத நோக்கோடு பள்ளியின் நிர்வாகத் தலைவர் பொ.ஜாண் வில்சன் இந்த பள்ளியைத் தொடங்கினார்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

வாரண்ட் கொடுக்க மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக தப்ப முயன்றவர் பலி

வாரண்ட் விசாரணைக்காக போலீஸ் வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக தப்ப முயன்றவர் கீழே விழுந்து பலியானார்.

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாமக பொருளாளர் திலகபாமா மாவட்ட செயலாளர்கள் நீக்கம்

பாமக பொருளாளர் திலகபாமா மற்றும் சில மாவட்ட செயலாளர்களை நீக்கி ராமதாஸ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

3 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும்

குழித்துறை அருகில் மஞ்சாலுமூட்டில் அமைந்துள்ளது நாராயணகுரு பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியானது சர்வதேச அளவிலான பொறியியல் கல்வி கிராமப்புற மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கும் விதத்தில் நாராயணகுரு கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் Dr.G.சித்தார்த்தன் (கேரள பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர்) அவர்களால் துவக்கப்பட்டது. தற்போது பாலாஜி சித்தார்த்தன் சீரிய தலைமையில், அனுஜா பாலாஜி மேற்பார்வையில், கல்லூரி முதல்வர் டாக்டர் சிவப்பிரகாஷ் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

கரவுனாவை வீழ்த்தி குகேஷ் அசத்தல்

நார்வே செஸ் சாம் பியன்ஷிப் போட்டியில் நேற்று, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனாவை, உலக செஸ் சாம்பியன் குகேஷ் அபாரமாக வீழ்த்தினார்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

நீட் முதுநிலை தேர்வை ஒரேகட்டமாகதான் நடத்த வேண்டும்

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நின்றிருந்த பஸ் மீது மோதிய மற்றொரு பஸ்

பயணிகள் உயிர் தப்பினர்

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

ரோபோ ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு கல்வி

ரோஜாவனம்பள்ளி சிபி எஸ் இ பாட திட்டத்தில், கேம் பிரிட்ஜ் ஆங்கில கல்வி தரத்தில், NCERT பயிற்சி புத்தகங்களை அடிப்படையாக கொண்டு உலக தர சான்றிதழுடன் அமெரிக்க தரக்கட்டுபாட்டு நிறுவன பாதுகாப்பு விதிமுறையில் செயல்பட்டு வருகிறது.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

48 மணி நேரத்தில் உருவாகி ரிலீசாகும் டெவிலன்

‘டெவிலன்' என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு மே 29ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

செல்பி எடுக்க முயன்ற இந்தியரை பாய்ந்து தாக்கிய புலி

தாய்லாந் தில் புலியுடன் செல்பி எடுக்க முயன்ற இந்தியரை, புலி தாக்கியதால் அவர் காயம் அடைந்தார்.

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கேரளாவில் மழைக்கு ஒரே நாளில் 9 பேர் பலி

2 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவிவரும் உருமாறிய கொரோனா தான் கேரளாவிலும் பரவுகிறது

சிங்கப்பூர், ஹாங்காங் உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் தமிழ்நாடு, கேரளா உள்பட பல மாநிலங்களில் கொரோனா பரவுகிறது.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

கொல்லங்கோடு அருகே சிறுவன் தற்கொலை

நித்திரவிளை, மே 31: கொல்லங்கோடு அருகே மஞ்சதோப்பு தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் சைஜூ(40). கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் ஸ்டெபின் (14), 7ம் வகுப்பு முடித்து விட்டு எட்டாம் வகுப்பு செல்ல தயாராக இருந்துள்ளான்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனி மனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்தலாம்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்ட அறிவிப்பு: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின்போது 2016ம் ஆண்டுக்கு முன் அமைக்கப் பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக் கெடுவும் இல்லாமல் மனு பெறப் பட்டு வரன்முறை செய்து கொடுக் கப்படும் என அறிவிக்கப்பட்டது.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

சாத்தான் உடலில் புகுந்து விட்டதாக கூறி 3 குழந்தைகள் மீது சரமாரி தாக்குதல்

சாத்தான் உடலில் புகுந்து விட்டதாக கூறி 3 குழந்தைகளை சரமாரி தாக்கிய போதகர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

ஆலஞ்சி ஆலய விழாவில் பைக் திருட்டு

கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் (45). இவர் தனது சகோதரரின் பைக்கை பயன்படுத்தி வந்தார். நேற்று முன்தினம் ஆலஞ்சி ஆலயத்தில் நடைபெற்ற பங்கு உதய விழாவை ஒட்டி நடந்த சம பந்திக்கு பைக்கில் சென்றார். பைக்கை ஆலயத்தின் வெளி யில் வைத்து விட்டு ஆலயத் திற்கு சென்ற ஜெஸ்டின் ஆலய நிகழ்ச்சிகள் முடிந்து திரும்ப வந்து பார்த்த போது பைக்கைகாணவில்லை.

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மணலிக்கரை கார்மெல் மகளிர் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி

2023-24 கல்வியாண்டில் மணலிக்கரை கார்மெல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 175 மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாணவிகளும் வெற்றி பெற்றனர். மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் அருட்பணி சுரேஷ் பாபு ஓ.சி.டி., தலைமையாசிரியர் அருட்சகோதரி கரோலின் புஸ்பலலிதா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

வார்டு குறைப்புக்கு எதிர்ப்பு

குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய பிரான்சிஸ் கள் மூன்றாம் சபை பெண் கள் கலெக்டரிடம் நேற்று ஒரு மனு அளித்தனர்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

கல்வி சேவையில் ஞானதீபம் கல்லூரி

ஞான தீபம் கல்லூரி தாளாளர் தோமஸ்ராஜ் கூறியதாவது, மார்த்தாண்டம் மாநகரில் பல ஆண்டுகளாக ஞானதீபம் அறக் கட்டளை சார்பில் இயங்கி வரும் ஞானதீபம் கல்லூரி கல்வி சேவையில் சிறந்து விளங்கி வருகிறது.

1 min  |

May 31, 2025