Newspaper
Dinakaran Nagercoil
வினாத்தாள் கசிவு 6 பிரிவில் வழக்கு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், கடந்த 27ம் தேதி பிகாம் பட்டப்படிப்புக்கான 'தொழிற்சாலை சட்டம்' (இன்டஸ்ட்ரியல் லா) என்ற பாடத்தின் வினாத்தாள் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் நடந்தது.
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவில் மாநகராட்சியில் மழைக்கால நோய் பரவலை தடுக்க நடவடிக்கை
நாகர்கோவில் மாநகராட்சியில் மழைக்கால நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் மகேஷ் கூறினார்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை இல்லை
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திரு வட்டாரில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
பஸ் சக்கரம் ஏறி முதியவர் பலி
ராஜாக்கமங்கலம் அருகே எணையூர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (70). தொழிலாளி. சம்பவத்தன்று ராஜாக்கமங்கலத்திற்கு சென்ற பால்ராஜ் வீடு திரும்ப ராஜாக்கமங்கலம் ஜங்ஷனில் பஸ்சுக்காக காத்து நின்றார். இரவு 9 மணி அளவில் நீரோடி காலனியிலிருந்து ராஜாக்கமங்கலம் துறைக்கு சென்ற அரசு பேருந்தில் ஏறினார்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
சிறுத்தை நடமாட்டம் எதிரொலி திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
சிறுத்தை நடமாட்டம் காரணமாக திருப்பதி மலைப்பாதையில் நேற்று முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
பாமக பிரச்னையின் பின்னணியில் பாஜ?
பாஜ மாநில தலை வர் நயினார் நாகேந் திரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் காமரின் சர்வதேச பள்ளி
காமரின் சர்வதேச பள்ளி கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகிறது. பள்ளியில் ஐசிஎஸ்இ (மழலையர் முதல் பத்தாம் வகுப்பு) மற்றும் ஐஎஸ்சி (XI மற்றும் XII) பாட கல்வித்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில்
போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
நகை கடை ஊழியர் தூக்குப்போட்டு சாவு
திங்கள்சந்தை, மே 31: இரணியல் அருகே கண்டன் விளையை சேர்ந்தவர் ஜாண்ராஜ். அவரது மகன் பிரதீப் (28). தக் கலையில் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானில் இருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த வெற்றியை பா.ஜ.க சார்பில் இந்திய அளவில் தேசியக்கொடியை கையில் ஏந்தி வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டது.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
அதிகரித்து வரும் வங்கி மோசடி வழக்குகள் மோடி ஆட்சியில் இதுவரை ரூ.6.36 லட்சம் கோடி மோசடி
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: மோடி அரசாங்கத்தின் 11 ஆண்டுகளில், ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இது 416 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம்
நள்ளிரவு முதல்
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
100 வது வாவுபலி பொருட்காட்சி 20 நாள் நடத்த முடிவு
ரூ.6.65 கோடியில் விஎல்சி திருமண மண்டபம் புதிதாக கட்டப்படுகிறது
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
மீனவர் குறைதீர் கூட்டத்தில் கடும் அமளி
குமரி மாவட்டத்தில் காச்சா மூச்சா வலை விவகாரம் தொடர்பாக மீனவர் குறை தீர் கூட்டத்தில் கடும் அமளி, வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
காற்றில் முறிந்த மாமரம் ரூ.48 ஆயிரத்திற்கு ஏலம்
மார்த்தாண்டம், மே 31: படந்தாலுமூட்டில் மெயின் ரோட்டை தொட்டு நின்ற சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் எதிர் பாராத விதமாக கடந்த 22ம் தேதி பிற்பகல் முறிந்து தேசிய நெடுஞ்சாலையில் குறுக்காக விழுந்தது.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
குஜராத் அணிக்கு எதிராக மும்பை 228 ரன் குவிப்பு
குஜராத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
3 சீன வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி
சிங்கப்பூர் பேட் மின்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகளில் நேற்று, சீன வீராங்கனைகள் வாங் ஸி யி, ஹான் யு, சென் யுபெய், ஜப்பான் வீராங்கனை யமகுச்சி அபார வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தனர்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
அரசு சுகாதார நிலையத்தில் செல்போன் லைட்டில் 4 பெண்களுக்கு பிரசவம்
உத்தரப்பிரதேசத்தில் மின்சாரம் தடை பட்டதால் அரசு சுகாதார மையத்தில் நான்கு பெண் களுக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை களை பெற்றெடுத்துள்ள னர்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
ராமதாஸ்- அன்புமணி மோதல் வீட்டுடன் இருந்திருக்க வேண்டும்
புரட்சி பாரதம் கட்சியின் தலைவ ரும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ வுமான ஜெகன் மூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
நான்கு வழிச்சாலையில் 4 வாகனங்கள் மோதி விபத்து
குமரியை சேர்ந்தவர் உட்பட 2 பேர் பலி
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். அருகில், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம், துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேல் மற்றும் நிர்வாகிகள்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
விடுதலை கிடைத்தது
சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று கட்சி நிர்வாகிகளை அன்புமணி சந்தித்தார். காலையில் 5 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த நிலையில் மாலையில் 6 பேரை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அன்புமணி நிர்வாகிகளிடம் பேசியதாவது:
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
வேருடன் சாய்ந்த மரங்கள், உடைந்து விழுந்த மின்கம்பங்கள்
குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
6 மாத கர்ப்பிணி மகள் மர்ம சாவு அதிர்ச்சியில் தந்தையும் பலி
மயிலாடுதுறை மாவட்டம் சீர் காழி அடுத்த புளி யந்துறை கிராமத் தைச் சேர்ந்தவர் வில்லு (70). இவரது மகள் அருள்ஜோதி (25). இவர், சென்னை பூந்தமல்லியை சேர்ந்த மீன் வியாபாரி தமிழரசன் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அருள்ஜோதி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள் ளார். இந்நிலையில் அருள்ஜோதி சென்னையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4% குறைப்பு
திரைப்ப டங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக் கையை பரிசீலனை செய்தது தமிழக அரசு.
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
கன்னியாகுமரியில் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் கே.என்.நேரு விடம் மேயர் மகேஷ் மனு கொடுத்தார்.
1 min |
May 31, 2025

Dinakaran Nagercoil
கரை ஒதுங்கிய கண்டெய்னரை மீட்கும் பணி தொடங்கியது
குஜராத்தில் இருந்து குழு, கடலோர காவல் படை வருகை
1 min |
May 31, 2025
Dinakaran Nagercoil
பயங்கரவாதம் பாம்பைப் போன்றது மீண்டும் தலைதூக்கினால் முற்றிலும் ஒழிக்கப்படும்
பாம்பைப் போன்றது பயங்கரவாதம். அது மீண்டும் தலைதூக்கி னால் முற்றிலும் ஒழிக்கப்ப டும் என்று பிரதமர் மோடி பேசினார்.
2 min |