Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா கடத்தல்

கல்லூரி மாணவன், மாணவி கைது

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

பளுகல் அருகே மாணவன், 2 மாணவிகள் காயம் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய கார் டிரைவரை பிடிக்க தனிப்படை

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

தக் லைஃப் படத்துக்கு தடையை நீக்க வேண்டும்

கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்துக்கு திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ள தடையை நீக்க கோரி நடிகர் கமல்ஹாசன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய கார் டிரைவரை பிடிக்க தனிப்படை

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாணவர்கள் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்

தமிழ்நாட்டில் கோடை விடு முறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. குமரி மாவட்டம் இடைக்கோடு, புத்தன்சந்தையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த மாணவ, மாண விகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் எஸ்.பி.ஸ்டா லின், சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார். புத்தன்சந்தை சந்திப்பில் இருந்து மாணவ, மாண விகளுடன் ஊர்வலமாக எஸ்.பி.யும் நடந்து வந்தார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி கோகியில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த தெப்பக்குளத்தில் நிரப்பப்படும் தண்ணீர் தெப்பக்குளத்தைச் சுற்றி உள்ள கருங்கற்களில் கசிவு ஏற்பட்டு விரிசல் வழியாக கசிந்து கடலுக்கு வீணாக சென்று விடுகிறது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு 5 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள் இயக்கம்

முதல்வர் தொடங்கி வைக்கிறார்

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

என்னை காலி செய்ய கனவிலும் நினைக்காதீங்க

தனுஷ் ஆவேசம்

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

திருமணத்துக்கு மறுத்ததால் வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா (19). மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

ரயில் மோதி பெண் பலி

நெல்லை மாவட்டம் பணகுடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்

அசாமில் மட்டும் 4 லட்சம் பேர் தவிப்பு

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வெற்றி பெற்ற இலந்தையடி அரசு பள்ளி மாணவர்கள்

தென் தாமரைகுளம் அடுத்துள்ள இலந்தையடி விளை அரசு உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் தருண், மாணவி பபிஷா ஆகியோர் மாநில அரசின் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

'ஒன் டூ ஒன்' பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாகர்கோவில் - நெல்லை இடையே இயக்கப்படும் ஒன் டூ ஒன் பஸ்கள் எண் ணிக்கை 'தினகரன்' செய்தி எதிரொலியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

கோவா காங்கிரஸ் போஸ்டரில் கார்கே படம் இல்லாததால் சர்ச்சை

பனாஜி, ஜூன் 3:கோவா மாநில தின கொண்டாட்டம் பனாஜியில் கடந்த 30ம் தேதி நடந்தது. காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியையொட்டி அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் ஆகியோரின் படங்கள் இருந்தன.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

தந்தை, மகன் கொடுத்த டார்ச்சருக்கு பதிலடி கொடுத்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு டார்ச்சர் கொடுத்த செல்லமான தந்தைக்கும், வாரிசுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உடனே அதிர்ச்சியை கொடுத்துவிட்டாராமே சேலத்துக்காரர் .. \" என்றார் பீட்டர் மாமா.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி தீவிரம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. நாளை மறுநாள் (5ம் தேதி) முதல் பணிகள் முடிந்து மீண்டும் போக்குவரத்து துவங்குகிறது

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகள் திறன்மேம்பாட்டு பயிற்சியில் சேர்வது குறித்து திட்ட விளக்கக் கூட்டம்

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகிறது. இதில் 35 துறையின் கீழ் 1400 திறன்மேம்பாட்டு பிரிவு வகுப்புகள் உள்ளன. திறன்மேம்பாட்டு பயிற்சி 20 நாள் முதல் 6 மாதம் வரை பாடப்பிரிவை பொறுத்து பயிற்சி வழங்கப்படுகிறது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து வாலிபர் தற்கொலை

நாகர்கோவிலில் நடு ரோட்டில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

ஆக்ரோஷ ஆண்ட்ரீவா காலிறுதிக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

தகுதியற்றவர்களுக்கு பணம் பட்டுவாடா மகாராஷ்டிராவில் மகளிர் நிதி உதவி திட்டத்தில் மோசடி

மும்பை, ஜூன் 3: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்கும் லட்கி பகின் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் முறிந்து விழுந்த மரங்களுக்கு இழப்பீடு

மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு கூட்டம் பார்வதிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜீஸ்குமார் தலைமை வகித்தார்.

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி கலை விழா நிறைவு

மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய குமரி கலை விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் 5 நாட்கள் நடந்தது. இதில் நாதஸ்வர கச்சேரி, கணியான் கூத்து, மகுடாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம், பரத நாட்டியம், நாட்டிய நடன நிகழ்ச்சிகள், தோல்பாவை கூத்து மற்றும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

1 min  |

June 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வாணியக்குடியில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி

குளச்சல், ஜூன் 3: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.4.35 லட்சம் செலவில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் 8ம் வார்டு வாணியக்குடி ஆரோக்கியமாதா குருசடி சாலையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி துவங்கியது.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி தேரோட்டம்

சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் நடந்துவரும்வைகாசி திருவிழாவின் முக்கிய நிழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

பாலியல் பலாத்கார வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது

கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 3ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதற்கிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தார்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

திருவட்டார் அருகே மது போதையில் தூங்கிய தொழிலாளி திடீர் சாவு

திருவட்டார் அருகே மதுபோதையில் தூங்கிய தொழிலாளி திடீரென இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

ஜூன் 14ல் மக்கள் நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி உதயசூரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 03, 2025

Dinakaran Nagercoil

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரிசோதனை முகாம்

மாவட்ட சுகாதார அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பொது சுகாதார துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொழிலாளர் நலனை மேம்படுத்தும் நோக்கில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக தொழிற்சாலைகளிலேயே சிறப்பு தொற்றா நோய் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறது.

1 min  |

June 03, 2025