Newspaper

Dinakaran Nagercoil
சாஸ்தான்கரை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை மேளதாளத்துடன் அழைத்து வந்த முன்னாள் மாணவர்கள்
குளச்சல் சரகம் சாஸ்தான்கரை அரசு தொடக்கப்பள்ளியில் 2025-26 ம் கல்வியாண்டின் தொடக்க விழா நடைபெற்றது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
பைக் விபத்து: 2 பேர் படுகாயம்
மணவாளக்குறிச்சி பாபுஜி தெருவை சேர்ந்தவர் சிவன் (43). வெள்ளமோடி ஜங்சனில் பேக்கரி நடத்தி வருகி றார். சம்பவத்தன்று இவர் பேக்கரிக்கு பைக்கில் சென் றுக்கொண்டு இருந்தார். சாத்தன்விளை பகுதியில் செல்லும் போது முட்டம் ஐஸ்பிளாண்ட் பகுதியை சேர்ந்த தமிழ் எல் விஜி(33) என்பவர் ஓட்டிச்சென்ற பைக் சிவன் பைக் மீது மோதியது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணிற்கு கொடுமை கணவர், மாமியார் மீது வழக்கு
தக்கலை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கணவர், மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
சாலையில் கிடந்த செயினை போலீசில் ஒப்படைத்த வாலிபர்
வடசேரியில் சாலையில் கிடந்த தங்க செயினை மீட்டு காவல் நிலை யத்தில் ஒப்படைத்த வாலிபரை போலீசார் பாராட்டினர்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்
சென்னை, ஜூன் 4: தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு மாண வர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த 'லெவல் அப்’ திட்டம்
நாகர்கோவில், ஜூன் 4 : தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டத்தின் கீழ் திறன் வளர் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
குளச்சலில் மீன்பிடிக்க சென்ற கட்டுமரங்கள்
குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 முதல் 15 நாள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்பும். கட்டுமரம், வள்ளங்கள் குறைவான தூரம் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பி விடும்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு குறு சிறு நடுத்தர, பெரிய தொழில்களுக்கான கடன் முகாம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் படகு கட்டணம் உயர்வு
நாளை முதல் அமல்
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
‘எங்க கூடத்தான் பாமக இருக்கு’
மதுரையில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து நெல்லையில் நடந்த பாஜ ஆலோசனை கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
பாகிஸ் தானுக்காக உளவு பார்த்த தாக ராஜஸ்தான் அரசு ஊழியர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சோந்த ஒரு வரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
காதலியை கொன்றுவிட்டு மாணவன் தற்கொலை
தம்பதி என கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தது அம்பலம்
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் ஜூலை மாதம் உற்பத்தி துவக்கம் வின்பாஸ்ட் வி7, வி6 மின்சார கார்கள் முன்பதிவு தொடங்கியது
தூத்துக் குடி தொழிற்சாலையில் உற் பத்தி செய்யப்பட உள்ள வின்பாஸ்டின் வி7, வி6 மின் சார கார்களுக்கான முன்ப திவு நேற்று முதல் தொடங் கியது.
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
ரூ.200 கடனை திருப்பி கேட்டதால் ஜாமினில் வந்த வாலிபரின் கை, காலை கட்டி கொலை
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஒட்டப்பட்டி ஊராட்சி மேலூர் பகுதியை சேர்ந்தவர் லாலா என்கிற சுப்பிரமணி (32). இவர் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
1 min |
June 04, 2025

Dinakaran Nagercoil
பொதுக்குழுவில் தனிப்பெரும்பான்மை உருவாக்க ராமதாஸ் தீவிர முயற்சி
பாமக பொதுக்குழுவில் தனிப்பெரும் பான்மையை உருவாக்கும் நடவ டிக்கையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தீவிரமாக இறங்கியுள் ளார். இதுதொடர்பாக முன்னணி நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை மாற்றியமைத்துள்ள நிலையில், இதுவரை செயலாளர்கள் நியமிக் கப்படாத 9 மாவட்டத்திற்கு புதிய செயலாளர்களை நேற்று அவர் நியமித்துள்ளார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
2 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
பிரியாணி வேண்டும் என அடம் பிடித்த 3 வயது சிறுவனின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு
அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி, புலாவ் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
வேளாண்மை பல்கலை கழகத்தில் வேலை
பணியிடங்கள் விவரம்:
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
வாணியம்பாடியில் 8 பேர் இறந்த விவரம் பல் மருத்துவமனைக்கு ‘பூட்டு’
அதிகாரிகள் நடவடிக்கை
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
ரூ.2 கோடி போதைப்பொருள் கடத்திய போலீஸ்காரர் கைது
ஐதராபாத்தில் ரூ.2 கோடி போதைப்பொருள் கடத்திய போலீஸ்காரர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
நம்பர் பிளேட் இல்லாத காரில் மகனுடன் எடப்பாடி ரகசிய பயணம்
சேலத்தில் சந்திக்க வந்த மாஜி அமைச்சர் ஏமாற்றம்
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
கலைஞரின் பெருமைகளை உரக்க எடுத்து சொல்வோம்
கலை ஞரின் பெருமைகளை உரக்க எடுத்துச் சொல் வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
கலைஞருக்கு புதுவை முதல்வர் பாஜ அமைச்சர் மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டிட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவபடத்திற்கு முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
இந்தியா கூட்டணிக்கு வர தேமுதிகவுக்கு அழைப்பா?
சென்னை, ஜூன் 4: அதி முக கூட்டணியில் இருக் கும் தேமுதிகவுக்கு மாநி லங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்காமல் இரண்டு இடத்திற்கும் அதிமுகவே வேட்பாளர் களை அறிவித்தது. மேலும், தேமுதிகவுடன் கூட்டணி தொடரும் எனவும் அறி வித்துள்ளது.
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
கோவையில் இருந்து 5 விமான சேவை ரத்து
தொழில் துறையினர் அதிருப்தி
1 min |
June 04, 2025
Dinakaran Nagercoil
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வைகாசி விசாக பெருவிழா
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வைகாசி விசாக பெருவிழா நடந்தது.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞான சேகரனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு மிரட்டல்
கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
இலங்கை தமிழர் பேரிடர் கைது
ராமேஸ்வரம், ஜூன் 3: இலங் கையில் ஏற்பட்ட பொருளா தார நெருக்கடியால் கடந்த 3 ஆண்டுகளாக தனுஷ்கோ டிக்கு அகதிகளாக 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர் கள் வந்தனர். அவர்களை மண்டபம் முகாமில் தற்கா லிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது. இந்நிலை
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
அரசு பள்ளிகளில் தூய்மை பணி
பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு அரசு பள்ளிகளில் சுத்தம் செய்து கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார்.
1 min |