Newspaper

Dinakaran Nagercoil
மீண்டும் களைகட்டிய தைலாபுரம் தோட்டம் தொகுதிகளை பிரித்து கூடுதல் மாவட்ட செயலாளர் நியமனம்
பாமக பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் தீவிரம்
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் உள்நாட்டு மீனவர் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க வேண்டும்
குமரி மாவட்ட மீனவ கூட்டுறவு இணைய முன் னாள் தலைவர் சகாயம் தலைமையில் கலெக்டரி டம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
ஞானசேகரனுக்கு ஆயுள்...முதல் பக்க தொடர்ச்சி
துறை அறிக்கை அளித்தது. அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலன் உள்பட 24 பேர் அளித்த வாக்குமூலம் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது.
2 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் 446 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
குமரி மாவட்டத்தில் புதிய கல்வி யாண்டு தொடங்கியதை யொட்டி, முக்கலம்பாடு, சாஸ்தான் கோவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்ச ரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் குழித்துறை ஆற்றில் மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு
குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் பீட்டர் (58). பர்னிச் சர் கடையில் வேலை செய்து வந்தார். இவர் தினமும் காலை தாமிரபரணி ஆற்றில் குழித்துறை சப்பாத்து கடவு பகுதியில் குளிக்க செல்வது வழக்கம். இவருக்கு நீச்சல் தெரியும் என கூறப்படுகிறது. இதற்கிடையே சப்பாத்து கடவு மேற்பகுதியில் கான்கீரிட் தளம் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சப்பாத்து மேல் பகுதியில் பாசி படர்ந்து வழுக்கி விழும் நிலை இருந்தது.
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்குள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
திருவனந்தபுரம் மத்திய பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வரை தம்பானூர் போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
திருப்பதி கோயிலுக்கு சென்ற சென்னை பக்தர்களின் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்
திருப் பதி ஏழுமலையான் கோயி லுக்கு வந்த சென்னை பக் தர்களின் கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
ஆகஸ்ட் 2ல் தமிழ்நாட்டில் சிம்பொனி இசை நிகழ்ச்சி
பிறந்த நாளில் இளையராஜா தகவல்
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
சென்னை போலீஸ் விசாரணையை உறுதிப்படுத்திய நீதிமன்றம்
அண்ணாபல்கலைக்கழக மாணவி, தான் பாதிக்கப்பட்டதாக அவசர அழைப்பு எண் 100க்கு போன் செய்து பேசியுள்ளார். உடனே, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப்படையினர் பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, தனக்கு தேர்வு இருப்பதால் மாலை 4 மணிக்கு மேல் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். அதுவரை காத்திருக்காமல், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், பெண்களிடம் தவறாக ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து விசாரித்தனர்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
ஆற்றூர் நகர காங்கிரஸ் தலைவர் நியமனம்
ஆற்றூர் நகர காங்கிரஸ் தலைவராக ராஜதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை, இளம் அறிவியல் முதற்கட்ட கலந்தாய்வு தொடக்கம்
நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் விலகல்
நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில், நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கடந்த நவம்பர் முதல், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், சேலம் மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், மேட்டூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சுதாகரன், மாநகர் மாவட்ட பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆதரவாளர்களுடன் அக் கட்சியை விட்டு விலகினர்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
தெலுங்கு தேசம் கட்சியின் கிராம தலைவர் கொலை
துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீச்சு
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்குவதே இலக்கு
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை
ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்த புகாரை தொடர்ந்து 2வது குற்றச்சாட்டு
2 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக பேரவை தேர்தலின் போது ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பற்றி ராகுல் காந்தி ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து களை தெரிவித்தார் என குற்றம் சாட்டி பாஜ பிரமுகர் விஜய் மிஸ்ரா சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்
இது குறித்து துணைமுதல்வர் டி.கே. சிவகுமார் கூறும்போது, ‘நடிகர் கமல் ஹாசன் பேசியதை பெரியதாக்கி அரசியல் செய்ய வேண்டாம். கன்னட மொழிக்கான அங்கிகாரம் யாராலும் எப்போதும் மறைக்க முடியாது. மேலும் மொழியை அடிப்படையாக வைத்து பக்கத்து மாநிலங்களுடன் மோதல் போக்கு வளர்த்து கொள்வது கூட் டாச்சி தத்துவத்திற்கு ஏற்புடையதாக இருக்காது.’
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
போலந்து அதிபர் தேர்தலில் டிரம்பின் ஆதரவாளர் வெற்றி
வார்சா, ஜூன் 3: ஐரோப் ஆர்வமுடன் வாக்களித்த பிய நாடான போலந்தின் னர். வாக்குப்பதிவு முடிந்த அதிபராக உள்ள கன்சர் தும் வாக்குகள் எண்ணப் வேடிவ் கட்சியின் ஆண்ட் பட்டன. ரெஜ் டுடாவின் இதில், கரோல் நவ்ரோக்கி 50.89 சத வீத வாக்குகள் பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட் டார். டிர்சாஸ்கோவ் 49.11 சதவீத வாக் குகளும் பெற்றார். 42 வயதான நவ்ரோக்கி, அண்டை நாடான உக்ரை னை நேட்டோவில் இணை வதை எதிர்ப்பதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருக்கிறார். இவ ருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்தி ருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதியு டன் நிறைவடைகி றது. இதையொட்டி, புதிய அதிபரை தேர்வு செய்வதற் காக கடந்த மாதம் 18ம் தேதி நடந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் தாராள வாத வார்சா மேயர் ரபல் டிர்சாஸ்கோவ், கன்சர்வே டிவ் கட்சியின் கரோல் நவ் ரோக்கி முதல் 2 இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு இடையேயான இறுதி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மக்கள்
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
பள்ளி மாணவ மாணவியருக்கு பாட புத்தகம், சீருடை
நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாட புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
அனந்தனார் கால்வாய் உடைப்பை விரைந்து சரி செய்ய வேண்டும்
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
குமரி கடல் பகுதியில் இதுவரை ரசாயன கலப்பு இல்லை
கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் இருந்து 38 நாட்டிக் கல் மைல் தொலைவில் கடந்த மே மாதம் 25ம் தேதி எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் அரபிக்கடலில் மூழ்கியுள்ளது.
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
அரசு தொடக்க பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் தொடங்கி வைத்தார் இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் எஸ்.எல். பி. அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தக பை,
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா கடத்தல்
கல்லூரி மாணவன், மாணவி கைது
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
பளுகல் அருகே மாணவன், 2 மாணவிகள் காயம் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய கார் டிரைவரை பிடிக்க தனிப்படை
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
தக் லைஃப் படத்துக்கு தடையை நீக்க வேண்டும்
கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்துக்கு திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ள தடையை நீக்க கோரி நடிகர் கமல்ஹாசன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய கார் டிரைவரை பிடிக்க தனிப்படை
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
1 min |
June 03, 2025

Dinakaran Nagercoil
மாணவர்கள் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்
தமிழ்நாட்டில் கோடை விடு முறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. குமரி மாவட்டம் இடைக்கோடு, புத்தன்சந்தையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த மாணவ, மாண விகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் எஸ்.பி.ஸ்டா லின், சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார். புத்தன்சந்தை சந்திப்பில் இருந்து மாணவ, மாண விகளுடன் ஊர்வலமாக எஸ்.பி.யும் நடந்து வந்தார்.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி கோகியில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த தெப்பக்குளத்தில் நிரப்பப்படும் தண்ணீர் தெப்பக்குளத்தைச் சுற்றி உள்ள கருங்கற்களில் கசிவு ஏற்பட்டு விரிசல் வழியாக கசிந்து கடலுக்கு வீணாக சென்று விடுகிறது.
1 min |
June 03, 2025
Dinakaran Nagercoil
8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு 5 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
1 min |