試す - 無料

Newspaper

Dinakaran Chennai

7 வயது சிறுமி மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சீரங்ககவுண்டனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

தலையில் கல்லை போட்டு கொலை முயன்ற மாமியார்

சென்னை புளியந்தோப்பு கே. பி. பார்க் 12 வது பிளாக்கை சேர்ந்தவர் விஷ்ணு (33).

1 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

பெண் பயணிகளை குறிவைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடிய பெண் கைது

பெண் பயணிகளை குறிவைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் சவாரிக்கு தடை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

இந்திய வீரர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்னை பிரபலப்படுத்த வேண்டாம்

தமிழ்ப் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், நடிப்பை தாண்டி கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

1 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

விடியவிடிய பெய்த கனமழையால் மதுரவாயல் நொளம்பூர் தரைப்பாலம் மூழ்கியது

ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் ரிஸ்க்

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் விரைவில் ஒப்பந்தம்

நீண்ட காலமாக காத்திருக்கும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

விடியற்காலை பெய்த கனமழையால் மதுரவாயல் நொளம்பூர் தரைப்பாலம் மூழ்கியது

ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் பயணம்

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

மதுரையிலும் ஒரு ரிதன்யா வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை

கணவர் குடும்பம் மீது வழக்கு

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

சவால் போட்டியில் சாதித்த போலந்து வீரர்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 3வது சுற்று போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக், ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை அபாரமாக வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

இந்தியாவில் சிறுவர்களிடையே பித்தப்பை கற்கள் பாதிப்பு அதிகரிப்பு

ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு ஏற்படும் நோயான பித்தப்பை கற்கள் சிறுவர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

மாம்பாக்கம் சிக்னல் செயல்படாததால் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்

மாம்பாக்கம் சிக்னல் செயல்படாததால் நீண்ட வரிசையில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

1 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு 1,910 பதவிக்கான தேர்வை 51,416 பேர் எழுதினர்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான 1,910 பதவிகளுக்கு 51,416 பேர் தேர்வு எழுதியதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

எஸ்எம்சி உறுப்பினர் வருகைப்பதிவேட்டை அறிவறுத்தல்

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் மாற்றங்களை செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள உ முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உற்சாக வரவேற்று அளித்துள்ளனர்.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் ரத்து இந்தியா அறிவிப்பு

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 % வரி கடந்த 27ம் தேதி அமலுக்கு வந்தது.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி

தேமுதிக-அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிந்த பிறகு பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை

பீகாரில் பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

சென்னையில் மேகவெடிப்பால் கனமழை மணலியில் 27 செ.மீ கொட்டியது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த அதிகனமழை காரணமாக மணலியில் ஒரு மணி நேரத்தில் 10 செமீ அளவைத் தாண்டி மழை பெய்துள்ளதால், மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

4 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

கோவை ரயில் நிலையத்தில் தவறவிட்ட 50 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஆர்பிஎப் போலீஸ்

ரயில் கோவை 1வது பிளாட்பாரத்தில் வந்து நின்றதும் ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உடமைகளை இறக்கி பிளாட்பாரத்தில் வைத்தனர்.

1 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவு பயோ மைனிங் முறையில் அகற்றம்

பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளன, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

சென்னையில் 5 நாட்கள் நடந்து வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வு முடிந்தது

டிசம்பரில் ரிசல்ட் வெளியிட வாய்ப்பு

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீ? டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏஐ2913 பயணிகள் விமானம் பயணிகள், விமானிகள் உள்பட 90 பேருடன் டெல்லியில் இருந்து புறப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

தர்மஸ்தலா பொய் புகார் பெங்களூருவில் தீட்டிய சதி திட்டம்

எஸ்.ஐ.டி அதிரடி சோதனை

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சென்னையில் 4 இடங்களில் 2,005 விநாயகர் சிலைகள் கரைப்பு

சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி

இந்திய உணவு கழகமான எப்சிஐயில் வேலைவாங்கித் தருவதாக கூறி பெண் உட்பட 44 பேரிடம் ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த கணவன், மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

38 சுங்கச்சாவடிகளில் கட்டண... முதல் பக்க தொடர்ச்சி

உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்பட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி ஜீப், வேன், கார் ஆகிய நான்கு சக்கர வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.85 லிருந்து ரூ.90 உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்று வர ரூ.125லிருந்து ரூ.135 உயர்த்தப்பட்டுள்ளன.

1 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

மாதம்பட்டி ரங்கராஜின் காதல் லீலை ஜாய் கிரிசில்டா வெளியிட்ட வீடியோ

தமிழில் 'மெஹந்தி சர்க்கஸ்', 'கேசினோ', 'மிஸ் மேகி', 'பெண் குயின்' ஆகிய படங்களில் நடித்துள்ள சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், மாதம்பட்டி கேட்டரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

1 min  |

September 01, 2025

Dinakaran Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்க உறுதி, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முடிவு

2 min  |

September 01, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

2வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சசிகாந்த் செந்தில் எம்பி மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடர்ந்து 2வது நாளாக ஒன்றிய பாஜ அரசு தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காததை கண்டித்து, திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில் நேற்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

1 min  |

August 31, 2025

ページ 2 / 300