試す - 無料

Newspaper

Dinakaran Chennai

வாலாஜாபாத் ஒன்றியத்தில் தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

வாலாஜாபாத் ஒன்றியத்தில் தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் வழங்கினர்.

1 min  |

August 31, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

வலுமதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வடமதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்று தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

துணை வட்டாட்சியர் குறித்து எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார்

பள்ளிப்பட்டு அருகே நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் துணை வட்டாட்சியர் குறித்து எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 15 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக கடந்த 2ம்தேதி சாந்தோம் செயின்ட்பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

இ.என்.முனுசாமியின் நினைவு நாளையொட்டி ஏழை, எளியோருக்கு அன்னதானம்

திருக்கழுக்குன்றத்தில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் இரா. கன்னி முத்துவின் 22ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு பொருட்களின் இயற்கை சந்தை

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

வீராபுரத்தில் முறையான வடிகால்வாய் இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

பொதுமக்கள் அச்சம்

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலா மாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் கல்வி ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு, ஆக.30: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கை: பெரும்பாக்கம் தாம்பரம் தாலுக்கா வில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட் டும் மையம் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துடன் இணைந்து நடத் தப்பட உள்ளது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

போக்குவரத்து மாற்றம்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஆவணி மாத முதல் முகூர்த்தம் திருத்தணி முருகன் கோயிலில் 70 ஜோடிகளுக்கு திருமணம்

ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று திருத் தணி முருகன் கோயிலில் கெட்டிமேளம் முழங்க 70 ஜோடிகளுக்குத் திருமணம் நடந்தது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

வடகரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

செங்குன்றம் அடுத்து வடகரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை எஸ். சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

பள்ளிப்பட்டியில் பேரூராட்சி பூங்காவை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

பள்ளிப்பட்டில் பொதுமக்கள், சிறுவர்கள் பயன்படுத்தி வரும் பேரூராட்சி பூங்காவை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

நாராவரிக்குப்பம் தேர்வாணையம் சார்பில் கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம்

நாரவாரிகுப் பம் (செங்குன்றம்) தேர்வு நிலை பேரூராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று கலைஞர் கூட்டரங்கில் நடந்தது.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஆா்.கே.பேட்டை சமத்துவபுரம் கிராமத்தில் புதுா்மண்டி காணும்படும் அங்கன்வாடி மையம்

ஆர்.கே. பேட்டை, சமத் துவபுரம் கிராமத்தில் புதர்மண்டி காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

செய்வூர் தாசில்தார் அலுவலகத்தில் உடைந்து காணப்படும் நுழைவு வாயில் கதவுகள்

செய்யூர் வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் கதவு உடைந்து தனியே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

நண்பர்களுக்குள் கோஷ்டி மோதல் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

திரிசூலம், வைத்தியர் தெருவை சேர்ந்தவர் சிரில்குமார் (18), அதே பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (20).

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

1,519 சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாளை கரைப்பு

விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்து மாற்றம்

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

தீர்மான இலவ சிமை விவரம் வழங்கிட தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

டெல்லி உயர்நீதிமன்றம் அனுப்பியது

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

மண்டியா வென்றார் அல்காரஸ் அதிரடி வெற்றி

யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா அபார வெற்றி பெற்றார்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட ரவுடியின் தாய்

ஓரகடம் அருகே ரவுடியை தேடிச் சென்ற போது, ஓரகடம் இன்ஸ்பெக்டர் தன்னை தாக்கியதாக அவரது தாய் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை

திருவொற்றியூர் தியாகி சத்தியமூர்த்தி நகர் 8வது தெருவை சேர்ந்த கணேசன் - மகாலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சரோஜினி தேவி (24), கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

மகளிர் உரிமைத்தொகை கோரி 17 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' தொடர்பாக தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவை மனுக்கள் குறித்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

தண்டனை விதிக்கப்பட்ட நிலையில குண்டர் சட்டத்தை நீட்டிக்க வேண்டுமா?

அண்ணா பல்கலை ஞானசேகரன் வழக்கில் ஐகோர்ட் கேள்வி

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

கந்தகிரி சில வரங்களாக கடந்த கடையாளம் எரும்பி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

ஆர்.கே. பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், எரும்பி ஏரி முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

விழுப்புரம் அருகே மாகாளி பள்ளியில் தொல்லை ஆசிரியருக்கு பெற்றோர் தர்மஅடி

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து பெற்றோர் தர்மஅடி கொடுத்தனர்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கராத்தே மாஸ்டரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது

சென்னை அண்ணாநகரில் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

ஆமணி பேருந்து நிலையத்தை பயணிகள் திடீர் முற்றுகை

ஒரே நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக 2 ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில், இந்து சமய அற நிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

விஷால்-சாயீ தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்

விஷாலின் திருமணம் பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருந்தது.

1 min  |

August 30, 2025

ページ 6 / 300