Newspaper
Dinakaran Chennai
38 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.5 கோடி நிலமோசடி வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
ஆவடி அருகே சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவி, மைத்துனன் ஆகிய மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
வாகன சோதனையின்போது ஆந்திர அரசு பஸ்சில் கட்டுக்கட்டாக பணம்
ஊத்துக்கோட்டையில் தமிழக-ஆந்திர எல்லையில் கடந்த சில நாட்களாக பெரியபாளையம் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடு பட்டு வருகின்றனர்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
கணவரின் தவறான உறவு பரிதவிக்கும் மனைவி!
அன்புள்ள டாக்டர், நான் 38 வயது இல்லத்தரசி. என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருக்கிறார். எங்களுக்குத் திருமணமாகி பதினெட்டு வருடங்களாகின்றன. இன்னமும் குழந்தை இல்லை. இதனால் என் கணவருக்கும் எனக்கும் சின்ன சின்ன சண்டைகள், மனஸ்தாபங்கள் வரும். ஆனால், அதை எல்லாம் கடந்து எங்கள் இல்லறம் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது, சமீப காலம் வரை. அதன் பிறகுதான் எண்ணற்ற குழப்பங்கள்.
2 min |
August 31, 2025

Dinakaran Chennai
வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் செங்குன்றம் தபால் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்
செங்குன்றம் ஜி,என், டி சாலை நெல் மண்டி மார்க்கெட் பகுதியில் தபால் அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள மாடியில் சுமார் 15 ஆண்டுகளாக. வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
நத்தம்கரியச்சேரி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நத்தம்கரியச்சேரி ஊராட் சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் தா.மோ. அன் பரசன் திறந்து வைத்தார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு
இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் சி.வி.கனேசன் கூறியுள்ளார்.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்து குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
பிரதமர் மோடி-அதிபர் ஜின்பிங் இன்று சந்திப்பு... முதல் பக்கத் தொடர்ச்சி
மோடியை இந்திய வம்சாவளிகள் வரவேற்பு அளித்தனர். இந்திய வம்சாவளியினரின் பரதநாட்டியம், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டுகளித்தார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
திருமணத்தில் ரூ.1.5 லட்சம் திருட்டு
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (26).
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
ஏமனில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ஹவுதி போராளிகளின் பிரதமர் பலி
ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தின் பிரதமர் அகமது அல் ரஹாவி உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
அமெரிக்க அதிபர் பல முறை முயற்சி டிரம்ப் தொலைபேசி அழைப்பை மோடி ஏற்க மறுத்தது ஏன்?
நியூயார்க் டைம்ஸ் பரபரப்பு தகவல்
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
கார் தீப்பற்றி எரிந்தது
நொளம்பூர் 3வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (54). இவர் தனது காரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், பாரதி காலனியைச் சேர்ந்தவர் கோகுல் (26), இவரது மனைவி சவுந்தர்யா (24). இருவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வாக்கு திருட்டு
கம்பீரத்தை இழந்த தேர்தல் ஆணையம்
3 min |
August 31, 2025
Dinakaran Chennai
பாஜ விநாயகர் சதுர்த்தி விழாவில் 500 பேருக்கு அன்னதானம்
ஆர்.கே. பேட்டை பஜாரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
4 கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டேரி நல்லா கால்வாய், ரயில்வே ஆன்ஸ்லி கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
உக்ரைன் நாடாளுமன்ற மாஜி சபாநாயகர் சுட்டு கொலை
உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரீ பாருபி சுட்டு கொல்லப்படார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்
தமிழ்நாடு மாநில வாணிப கழகம் டாஸ்மாக் லிமிடெட் மூலம் காலி மது பான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் சென்னை மண்டலம், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்து
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலி
புழல் அடுத்த மதுரா மேட் டுப்பாளையம் லிங்கம் தெரு வைச் சேர்ந்தவர் யுவராஜ் (54) இவர் மாதவரம் மண்டலம் 31வது வார்டு கதிர்வேடு பகுதியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பிளேடு தயாரித்து விற்ற வடமாநில வாலிபர்கள் கைது
சவுகார்பேட்டை பகுதியில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பிளேடு தயாரித்து விற்ற வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
திருமண நிகழ்ச்சியில் ரூ.1.5 லட்சம் திருட்டு
திருமண நிகழ்ச்சியில் ரூ.1.5 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 18வது விளையாட்டு விழா
செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 18வது விளையாட்டு விழா நடந்தது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
இந்திய வீராங்கனை தீக்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்தியா ஜூனியர் சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் பேட் மின்டன் போட்டியில், தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை தீக்சா சுதாகர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
சசிகாந்த் எம்பி மருத்துவமனையில் அனுமதி
ஒன்றிய பாஜ அரசு தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காததை கண்டித்து, திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில், தனது அலுவலகமான ராஜிவ் பவனில் தொடர்ந்து 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
சிறந்த ஆளுமைகள் 10 பேருக்கு விருது
எஸ்டி பிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை:
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
மதுரையில் நாளை முதல் 4 நாள் நடக்கும் எடப்பாடி பிரச்சாரத்தின்போது எங்கெங்கு பாதுகாப்பு வேண்டும்
மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை எஸ்பி அரவிந்திடம் 108 ஆம்புலன்ஸ் தொமுச ஊழியர்கள், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
மூப்பனாரின் 24ம் ஆண்டு நினைவு தினம் ஒரே மேடையில் இணைந்த என்டிஏ கூட்டணி தலைவர்கள்
ஜி.கே. மூப்பனாரின் 24வது நினைவு தினம், தேனாம் பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் உள்ள நினைவிடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
நள்ளிரவில் வீடு புகுந்து சாவியை எடுத்து பைக் திருட்டு
புளியந்தோப்பு கோவிந் சிங் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (34), பாரிமுனையில் உள்ள தனியார் வங்கியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் உறங்கிய போது, வீட்டு கதவை பூட்டாமல் இருந்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
கூட்டுறவு ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நேற்று செங்கல்பட்டில் நடந்தது.
1 min |