試す - 無料

Newspaper

Dinakaran Chennai

Dinakaran Chennai

சென்னையில் 2,995 சாலைகளில் 480 கி.மீ நீள சாலை வெட்டு சீரமைப்பு பணிகள் நிறைவு

சென்னையில் 2,995 சாலைகளில் 480 கி.மீ நீளத்திற்கு சாலை வெட்டு சீரமைக்கும் பணிகளை நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

ஜி.எஸ்.டி குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை 5 ஆண்டுக்கு ஈடு செய்ய வேண்டும்

ஒன்றிய அரசுக்கு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் வலியுறுத்தல்

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

வரவேற்பு நிகழ்ச்சியின்போது திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞருக்கும் காவேரிப்பட்டணத்தில் உள்ள திருமண மண்டபத்தில், கடந்த 27ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

ரூ.1.40 கோடியில் புதிய வகுப்பறை

பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

இளம்பெண்ணுக்கு லாரி டிரைவர் தற்கொலை மிரட்டல்

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (42).

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

உத்தரகாண்டில் மேகவெடிப்பு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

உத்தரகாண்டில் சாமோலி, ருத்ர பிரயாக் மற்றும் பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் காவல்துறைக்கு டிஜிபி-யாக பணியாற்றியது பெருமை

தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் நாளை ஓய்வு பெற உள்ளனர்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.60 கோடி மதிப்பு நிலம் மோசடி

மாதவரம் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த சிவானந்தம் என் பவர் கடந்த மே மாதம் ஆவடி காவல் ஆணையர கத்தில் புகார் மனு அளித் திருந்தார். அதில் கூறியி ருப்பதாவது:

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறவே முடியாது

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டு தொகையை பகுதி, பகுதியாக வழங்கி வந்த நிலையில் ரூ.58,117 நிலுவை தொகை வழங்காததால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து நீதி மன்றத்தால் ஜப்தி செய்யப் பட்டது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

தமிழகத்தில் முதன்முறையாக புதிய தீயணைப்பு ஆணையம்

தலைவராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்

2 min  |

August 30, 2025

Dinakaran Chennai

கச்சா எண்ணெய் பணமோசடி மையமாக இந்தியா மாறி வருகிறது

அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் விமர்சனம்

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜெர்மன், இங்கிலாந்து பயணம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜெர்மன், இங்கி லாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் சுற்றுப்பயண மாக, இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகள் விமா னத்தில் துபாய் வழியாக ஜெர்மன் செல்கிறார்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

தமிழ்நாடு முழுவதும் திருடப்பட்ட சொகுசு கார்கள் பாகிஸ்தானில் பதுக்கி வைத்திருப்பது அம்பலம்

மீட்டு கொண்டு வருவது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

50% வரியால் வர்ற ஓட்டும் வராம போகுமேன்னு கவலைப்படும் மலராத கட்சி நிர்வாகிகளைப் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"ரெண்டாவது மாநாடு முடிஞ்ச கையோடு பெரும்பாலான மாநில பொறுப்பாளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாமே..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

வீரதீர சாதனை புரிந்தவர்கள் மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரத்தில் வீரதீர செயல் மற்றும் சாதனை புரிந்தவர்கள் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச் செல்வி மோகன் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

ஆக்ஸ்போர்டு பல்கலையில் செப்.4ம் தேதி படம் திறப்பு உலகமயமாகிறார் பெரியார்

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியாரின் படம் திறக்கப்பட உள்ளது குறித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழ் கவிதை நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்வி கழகம் சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கான ‘மாபெரும் தமிழ்க் கனவு' தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்து, மாணவமாணவியர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார்.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

கண்டிகை அரசு பள்ளி வளாகத்தில் ரூ.1.90 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல்

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான கொலீஜியத்தின் கூட்டம் நடைபெற்றது.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

திருவள்ளூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் கோலாகலம்

திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

பிகாஷ் பரீத்ஸ் வழக்கு குஜாத் ராஜ் எம்எல்ஏ எஸ்பிட் உட்பட 14 பேருக்கு ஆயுள்

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பில்டர் சைலேஷ் பட்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சட்ட ஆலோசகர் ஒப்பந்த பணிக்கு வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ரயில்வே காவல்துறை அறிவிப்பு

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

ஆம்னி பேருந்து நிலையத்தை பயணிகள் திடீர் முற்றுகை

ஒரே நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக 2 ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறப்பு... முதல் பக்க தொடர்ச்சி

தார் என்றால், கலைஞர் எழுதிய திருக்குறள் உரை, அரசியலமைப்புச் சட்டம் அதை வைத்துதான் அந்த மாங்கல்யத்தையும், மாலையையும் வைத்து தட்டை காண்பித்தார். அதைதான் எடுத்துவந்து கொடுத்தேன். இப்படிப்பட்ட என்.ஆர். இளங்கோ இல்லத் திருமணத்தில்-அதுவும் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணத்தில், நானும் உங்களோடு சேர்ந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

பைக் மோதி அரசு பேருந்து நடத்துநர் படுகாயம்

திருவள்ளூரில் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநர் படுகாயமடைந்தார்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் ஓராண்டாக சிக்காத முக்கிய குற்றவாளி

ஒரு கிராம் கூட பறிமுதல் செய்யப்படவில்லை

2 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

அவசர கால பாதுகாப்பு ஒத்திகை

தண்டையார் பேட்டை, ஆக.30: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

பீகாரில் ஒரே வீட்டில் மூரு கிராமசில் வசிக்கிறதா?

தேர்தல் ஆணையம் மீது ராகுல் புதிய குற்றச்சாட்டு

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

திருத்தணி பேருந்து நிலையத்தில் கட்டட நிட்சை 5 சவரன் அபகரிப்பு

திருத்தணி பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 5 சரவன் நகை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 30, 2025

ページ 7 / 300