試す - 無料

Newspaper

Dinakaran Chennai

அதிகூடி கூலி விகிதங்களை எதிர்த்து வழக்கு தொடர அனுமதித்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்து

உய நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

விழுப்புரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு பெற்றோர் தர்மஅடி

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் பள்ளியில்

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

27,563 திருப்பணிகளுக்கு அனுமதி

சென்னை, ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் நேற்று கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டிட கொளத்தூர் சோமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை 25 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

1 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் ‘அப்பா’ என்னை திருமணம் செய்து மாண்புமிகு ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார்

என்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா என பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

2 min  |

August 30, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்?

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படுகிறார்.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

தேசிய திறனாய்வு: பள்ளி மாணவியர் தமிழக காப்பீட்டு கழகத்தில் பல்கலையை புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் இடையே திறன் மேம்பாட்டிற்கான தொழிற் பாடங்கள் வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinakaran Chennai

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று 8 வார்டுகளில் நடைபெறுகிறது

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

பாலிஷ் பட்டறையில் 400 சில்வர் பாத்திரங்கள் திருட்டு

புளியந்தோப்பு பகுதியில் பாலீஷ் போடும் பட்டறையில் இருந்து இட்லி தயாரிக்க உதவும் 400 சில்வர் பாத்திரங்கள் திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

உக்ரைன் மோதல் மோடியின் போர் டிரம்பின் ஆலோசகர் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், \"மோடியின் போருக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது\" என்றார்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஏட்டு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் காவல் நிலையத்தில் முற்றுகை

வேளச்சேரி காவல்நிலைய தலைமை காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

மாடியிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேம் (30), வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏரியை கையகப்படுத்துவதை எதிர்த்த மனு தள்ளுபடி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

வெற்றி பெற வாய்ப்புள்ள மாநிலங்களை குறி வைத்து பாஜவினர் வாக்கு திருட்டை நடத்துகின்றனர் - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

ராஜிவ் காந்தியின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் ராணுவப்படை வீரர்கள் பிரிவின் முன்னாள் தலைவர் பிரவீன் தாவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

கடல்சார் வாரம் கொண்டாட்டம் வெளிநாட்டு தூதர்களின் வட்டமேஜை கூட்டம்

மும்பையில் வரும் அக்டோபர் 27 முதல் 31 ம் தேதி வரை நெஸ்கோ கண்காட்சி மையத்தில் இந்திய கடல்சார் வாரம் நடைபெற உள்ளது. அதன் முன்னோடியாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் தரப்பில் டெல்லியில் அதன் தூதர்கள் வட்ட மேஜை சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

குடியரசு தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் மசோதா விவகாரத்தில் அரசுக்கு அறிவுரை வழங்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது

உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் 2ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

2 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

பூந்தமல்லி அருகே போலி மருத்துவமனைக்கு சீல்

மருத்துவத்துறை அதிரடி நடவடிக்கை

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலில் தேர்வு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது

சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டில், தென்னிந்தியாவின் முதன்மையான உள்கட்டமைப்பு கட்டுமான இயந்திர வர்த்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு இயக்குனர் ராஜினாமா

அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனராக இருந்தவர் சூசன் மோனாரெஸ். இவர் பதவியை ஏற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

காவித்தண்டலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உத்திரமேரூர் அடுத்த, காவித்தண்டலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது

இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

டார்லிங் நிறுவனத்தின் பிரமாண்ட புதிய ஷோரூம் தாம்பரத்தில் திறப்பு

தமிழ்நாட்டின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான டார்லிங் 163வது கிளையை மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையில் நேற்று பிரமாண்டமாக திறந்துள்ளது. 25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஷோரூமை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா திறந்து வைத்தார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

ஜனாதிபதி வருகை சென்னையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: குடியரசுத் தலைவர் வரும் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சென்னைக்கு வந்து 2ம் தேதி மதியம் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

தமிழ்நாட்டிற்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெளிநாடு பயணம்

ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

டெல்லி தலைமை சமாதானப்படுத்தி ஓபிஎஸ்சை மீண்டும் கூட்டணியில் சேர்க்கணும்

தஞ்சாவூர், ஆக.29: தஞ்சாவூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று அளித்த பேட்டி: நான் முதலமைச்சராக இருந்த போது தான் மத்திய அரசிடம் பேசி தமிழகத்தில் பல மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினேன்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

மரக்காணத்தில் ரூ.1,000 கோடி இறால் பாதிப்பு

தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்கரையோரம் சுமார் 80க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கத்தில் பனிச்சயம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

மாம்பாக்கத்தில் உள்ள பனிச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசம் செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

சென்னையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடங்கள் காலி அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவதில் சிக்கல்

9 ஒன்றியங்களில் பொதுமக்கள் அவதி

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

தண்டலம் பகுதியில் சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

திருச்சியைச் சேர்ந்தவர் ராகவன் (43). இவர், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை மாதவரம் பகுதிக்கு லாரியில் சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் களின் விலை குறைந்தது

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

August 29, 2025

ページ 9 / 300