Zeitung
Dinakaran Chennai
அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி
இப்படி ஒரு ஆட்சியை நடத்த விஜய்க்கு அருகதை உள்ளதா என்றும் கேள்வி
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை
4 பேர் கும்பலுக்கு போலீசார் வலை
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
நாடு முழுவதும் 'விபி-ஜி ராம்-ஜி' திட்டம் அமலுக்கு வந்தது ஒன்றிய அரசின் திட்டத்துக்கு பணிந்ததால் தமிழகத்திற்கு ரூ.5,057 கோடி நிதிச்சுமை
திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை தவெக அரசு நீக்கியதால் நெருக்கடி
2 min |
July 02, 2026
Dinakaran Chennai
வீடு வசதி வாரிய ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் ராஜ்குமார் தலைமையில், சென்னை சிஐடி நகர் வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 min |
July 02, 2026
Dinakaran Chennai
திருப்போரூர் பேரூராட்சியில் போஸ்டர்கள் அகற்றம்
திருப்போரூர் பேரூராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
புதிரை வண்ணார் நல வாரியத்தை திருத்தியமைக்க வாரிய உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் நல வாரியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சரை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
மரக்கடை உரிமையாளரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பெண்கள் உள்பட 3 பேர் பிடிபட்டனர்
மரக்கடை உரிமையாளரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் பல்வேறு பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
144 பேருக்கு வீட்டுமனை பட்டா
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 144 பேருக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் தென்னரசு வழங்கினார்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
எல்லாபுரம் வட்டம் ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 'நிலவளம் காப்போம்' இயக்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
அரசுப்பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பள்ளிப்பட்டு அருகே மேலப்புடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள்
கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் பரபரப்பு
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
ஏடிஎம்மில் பணம் நிரப்பும் போது ரூ.1.76 லட்சத்துடன் ஊழியர் மாயம்
தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.1.76 லட்சத்துடன் மாயமான ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
தேசிய மருத்துவர்கள் தினம் மருத்துவர்களின் சேவை போற்றத்தக்கது
தேசிய மருத்துவர்கள் தினத்தை யொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
திருநிலை கிராம கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்
பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிறப்பு, இறப்பு, திருமண நிதி உதவி போன்ற சான்றிதழ்கள் வாங்குவதற்காக இ-சேவை மையம் கட்டப்பட்டது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
அரியானாவில் 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பலி
21 மணி நேர மீட்பு பணியில் சடலம் மீட்பு
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105வது ஆண்டு விழா
சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 105வது ஆண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
பருப்பு பதப்படுத்தும் ஆலை அமைக்க ரூ.25 லட்சம் மானியம்
வேளாண்மை துணை இயக்குனர் தகவல்
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
தவெக கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் கூட்டம்
தவெக கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
2 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதியை மீண்டும் தொடங்கிய நேபாளம்
2 மாதங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதியை நேபாளம் மீண்டும் தொடங்கி உள்ளது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
நீர் நிலைகள் புனரமைப்பு பணிகளுக்கு இ-டெண்டர் முறை கட்டாயம்
நீர் நிலைகள் புனரமைப்பு பணிகளுக்கு இ-டெண்டர் முறையில் தான் கட்டாயம் நடத்த வேண்டும், என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டு அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது
போரூர் அடுத்த மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த புது மண தம்பதியான சுபஸ்ரீ (21), ரவிபிரகாஷ் (22) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, போரூரிலிருந்து மாநகர பேருந்து மூலம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தனர்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
மாணவர்களை விபரீதங்களுக்கு ஆட்படுத்தும் கற்றல் குறைபாடு
சமீபகாலமாக பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக படிப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
பீகார் வாலிபரை தாக்கிய 2 பேர் சிறையில் அடைப்பு
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (20). இவர், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
2 முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர்
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் | இன்று மகாபலிபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
வழக்குகளில் இருந்து எஸ்கேப்பாகவே டான்ஸ் ஆடிக்கொண்டு ஓடுகிறார்கள்
தவெகவுக்கு செல்லும் அதிமுக எம்எல்ஏக்கள்
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
ஒன்றிய அரசின் விபி ஜி ராம் ஜி திட்டத்தில் பணி ஒதுக்க மறுப்பு தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மறியல்
ஒன்றிய அரசின் விபி ஜி ராம் ஜி திட்டத்தில் பணி ஒதுக்க மறுப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மறியல் ஈடுபட்டனர்.
2 min |
July 02, 2026
Dinakaran Chennai
வீட்டுவசதி வாரிய சேவை, திட்டங்கள் இணையவழியில் நடைபெற வேண்டும்
வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து சேவைகளும், திட்டங்களும் இணையவழி மூலமாகவே நடைபெற வேண்டும், என்று அமைச்சர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
July 02, 2026
Dinakaran Chennai
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
பொன்னேரி கோட்ட மின் வாரியத்திற்கு உட்பட்ட 21 பிரிவுகளில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரி நேற்று கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |