Newspaper

Dinakaran Chennai
கிண்டி ரோஸ் கோர்ட்ஸ் மதானத்தில் 27,647 ச.மீ. பரப்பில் 4 புதிய குளங்கள்
கூடுதலாக மழைநீர் சேமிக்க ஏற்பாடு
2 min |
August 30, 2025
Dinakaran Chennai
செப்.1 முதல் பொதுரக நெல் குவிண்டால் ரூ.2,500க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும்
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,500 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒன்றிணைந்த கூட்டாட்சியை கொண்ட ஒன்றிணைந்ததை வழங்குவோம்
முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
2 min |
August 30, 2025
Dinakaran Chennai
இனி விஜய் பற்றி என்கிட்ட கேட்காதீங்க...
இனி விஜய் பற்றி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க என்று நெல்லையில் பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோபமாக தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
திருத்தணி மலைக்கோயிலில் கும்பாபிஷேகம்
திருத்தணி சுப்பிரமணியசாமி மலைக்கோயில், விநாயகர், படவேட்டம்மன் மற்றும் ஏகாத்தம்மன் ஆகிய 3 கோயில்களில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று, நேற்று காலை 3 கோயில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
தாலி செயின் திருடிய வாலிபர் பிடிபட்டார்
அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் ரேகா (37).
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விரிவாக்க பணிகளுக்கு ரூ.385 கோடி ஒதுக்கீடு
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
மூளையை உண்ணும் அமீபா 100 பேரில் 98 பேர் உயிரிழப்பு
மூளையை உண்ணும் அமீபா, அறிவியல் ரீதியாக 'Naegleria fowleri' என அழைக்கப்படுகிறது.
2 min |
August 30, 2025
Dinakaran Chennai
மறைந்த நினைவுகள் உரியம் பெற தமிழ்நாடு மணல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை மனநல நிறுவனங்களுக்கும் உரிமம் பெற ஒரு மாதத்திற்குள், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025

Dinakaran Chennai
தோல் தொழில் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஆர்டர்கள் இழப்பு
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 1களுக்கு ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து அதிக அளவில் தோல் தயாரிப்பு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
2 min |
August 30, 2025
Dinakaran Chennai
விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வாலிபர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
உண்மை வெளிவருமா ...?
குஜராத் மாநிலத்தில் உள்ள, முகம் தெரியாத 10 சிறிய கட்சிகள் 2019-2020 மற்றும் 2023-2024 காலக்கட்டத்தில் ரூ.4,300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
மூக்கின் வழியாக மூளை நீர் வடித்தலை நிறுத்த எண்டோஸ்கோப் முறையில் அறுவை சிகிச்சை
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை
1 min |
August 30, 2025

Dinakaran Chennai
பாஜகவை நம்பி காதலர்கள் சென்று விட வேண்டாம்
மதுரையில் நாட்டைக் காப்போம் அமைப்பு சார்பில், சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பது தொடர்பான கருத்தரங்கு நேற்று நடந்தது.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ உரிமையாளர் கருகி பலி
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் கருகி பலியானார்.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் 9 பேர் பணியிட மாற்றம்
தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
ரூ.3.68 கோடியில் திட்ட பணிகள்
தாம்பரம் மாநகராட்சி, 2வது மண் டல குழு கூட்டம், தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
நெல்லை பல்கலைகயில் மாணவர்கள் மோதல்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 3 மாணவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்த தடையில்லை
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
1 min |
August 30, 2025

Dinakaran Chennai
பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய 53ம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
24 மாவட்டங்களில் 40 நாட்கள் பயணம் 118 சட்டமன்ற தொகுதிகளில் 60 லட்சம் பேரை சந்தித்துள்ளேன்
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற எனது பயணத்தை கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25ம் தேதி வரை மேற்கொண்டேன்.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்குகளை முதலில் உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கட்டும்
நாடு முழுவதும் முன்னதாக இருந்த இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா 2023 ஆகிய மூன்று புதிய சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
ஒண்டி பாஜ அரசை கண்டித்து வரும் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்
திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
எம். டி யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
ஓமியோபதி துறை ஆணையகரம் வெளியிட்ட அறிக்கை:
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
சீனாவிலுள்ள உறவுகளை இயல்புக்கு இந்தியா கட்டாயப்படுத்தப்படாது
காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
மாநிலங்களில் வருவாயை பாதுகாக்கும் ஜீஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வது மக்களுக்கு பயனளிக்காது
சென்னை, ஆக. 30: மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வது மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 30, 2025

Dinakaran Chennai
நல்லகண்ணு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min |
August 30, 2025
Dinakaran Chennai
மானிய தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
நாளை மறுநாள் கடைசி நாள்
1 min |
August 30, 2025

Dinakaran Chennai
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட் விற்பனை தடுக்க நடவடிக்கை
காவல்துறை, அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min |
August 30, 2025

Dinakaran Chennai
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறப்பு
ஜெர்மனி - இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம்
2 min |