Newspaper

Dinakaran Chennai
ஓணம்பாக்கம் ஊராட்சியில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஓணம்பாக்கம் ஊராட்சியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
ஐதராபாத், பெங்களூரு, அமராவதியை இணைத்து சென்னைக்கு புல்லட் ரயில் பாதை
ஆந்திர தலைநகர் அமராவதி வழியாக சென்னை, பெங்களூர், ஐதராபாத் இடையே அதிவேக உயர் மட்ட ரயில் பாதை கட்டுமான பணி மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
அரசியல்வாதி, சினிமாக்காரன் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்
அரசியல்வாதியார், சினிமாக்காரன் யார் என்பதை அறிந்து மக்கள் விழிப்புணர்வுடன் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
தாசில்தார் இடமாற்றம் 7 பேர் மீது நடவடிக்கை
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டது தொடர்பாக, திருப்புவனம் தாசில்தார் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். 7 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
கவுன்சிலர் கூட இல்லாத கட்சி பக்குவம் இல்லாமல் பேசுகிறார் விஜய்
திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி:
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
தொளவேடு-ஏனம்பாக்கம் இடையே ஆரணியாற்றின் குறுக்கே ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் தடுப்புகள் சேதம்
தொளவேடு-ஏனம்பாக்கம் இடையே, ஆரணியாற்றின் குறுக்கே ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் பல வருடமாக உடைந்து கிடக்கும் தடுப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
2.40 லட்சம் வாக்குகள் 30 ஆயிரம் போலி குஜராத்திலும் வாக்கு திருட்டு
ஆதாரங்களை வெளியிட்டது காங்கிரஸ்
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
மதம் மாறிய அடையாளத்தை மறைத்து அரசியலமைப்பின் உரிமைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது
கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் ஐயப்பன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்ட எலும்புக்கூடு தர்மஸ்தலா மீது புகார் கூறியவரிடம் விசாரணை
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக புகார் அளித்த புகார்தாரர் சி.என். சின்னய்யாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புகார்தாரர் சின்னய்யா கையில் வைத்துக்கொண்டு சுற்றிய எலும்பு, டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டதும், அங்கு ஒரு பெரிய நபரை சந்தித்ததும், மற்றொரு புகார்தாரரான ஜெயந்த் மூலம் அம்பலமாகியுள்ளது.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கேஇஎன்சி அரசுப்பள்ளி 50வது ஆண்டு பொன்விழா
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கேஇஎன்சி அரசு மேல்நிலைப்பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
உக்ரைன் போருக்கு பொறுப்பா? அமெரிக்கா குற்றச்சாட்டு அருவெறுப்பானது
'உக்ரைன் போருக்கு இந்தியா பொறுப்பல்ல. இதுதொடர்பான அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டு அருவெறுப்பானது' என அமெரிக்க யூதர்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
ஆன்லைன் முதலீடு தொடர்பாக வரும் யூஆர்எல் லிங்க்கை நம்ப வேண்டாம்
ஆன்லைன் முதலீடு தொடர்பாக வரக்கூடிய யூஆர்எல் லிங்க்கை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம், என காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
தமிழ்நாட்டுக்கு எதிராக உள்ள பாஜவோடு சேர்ந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார்.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
சென்னை விமான நிலையத்தில் சிபிஐ ரெய்டு
போலி நகை ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி
2 min |
August 31, 2025
Dinakaran Chennai
காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சியில் குண்டுமணி குளம் தூய்மைப் பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், வன பாதுகாப்பு, நீர்நிலைகளில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நிகழ்வானது நேற்று தொடங்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
பேன்சி எண்கள் வாங்க ஏலம் எடுக்கும் முறை அறிமுகம்
தமிழ்நாட்டில் புதிய வாகனங்களை வாங்குவோர் தங்களுக்கு பிடித்தமான அல்லது அதிஷ்டம் எண்கள் கொண்ட நம் பர் பிளேட்களை வாங்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக சிறப்பு எண்கள் (பேன்சி எண்) வாங்கி கொள்வர். இதற்கான, முந்தைய நடைமுறையாக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனை போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைத்து தங்களுக்கு தேவையான எண்களை கொண்ட அரசாணை பெறப்பட்ட பின் மீண்டும் வட்டார போக்குவரத்து அதிகாரியின் ஒப்புதலுடன் ரூ.40 ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்தி அந்த சிறப்பு எண்களை பெற்றுக்கொள்ளலாம்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
மிரட்டி பணம் பறித்ததாக தாழம்பூர் காவல் நிலைய போலீசார் மீது 2 வாலிபர்கள் புகார்
தாம்பரம் அருகே மிரட்டி பணம் பறித்ததாக தாழம்பூர் போலீசார் மீது, பாதிக் கப்பட்ட 2 வாலிபர்கள் புகார் அளித்துள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் ஆபரேஷன் சிந்தூரில் 50க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தினோம்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 50க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன\" என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த 27ம் தேதி விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து முன்னணி, சிவ சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.
2 min |
August 31, 2025
Dinakaran Chennai
பெல்ஜியம் நீதிமன்றத்தில் சோக்சியின் ஜாமீன் மீண்டும் நிராகரிப்பு
வங்கிக் கடன் மோசடி தொடர்பாக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான தொழிலதிபர் மெகுல் சோக்கியின் ஜாமீன் மனு பெல்ஜியம் நீதிமன்றத்தில் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
குவைத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை
எஸ்ஐயுடன் சேர்ந்து காதலி வீடியோ காலில் மிரட்டல்
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
புழல் சிறை சுற்றுச்சுவரை பலப்படுத்த கோரிக்கை
சென்னை புழல் மத்திய சிறைச்சாலை உயர் சுற்றுச் சுவர் அருகில் சிறிய சுற்று சுவர் அமைந் துள்ளது. சிறைச் சாலையில் பணியாற்றும் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து சுமார் ஒரு கிமீதூரத் தில் தண்டனை சிறைச் சாலை வரை இந்த சுவர் உள்ளது. இதன் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மு. பிரதாப் நலத்திட்ட உதவி வழங்கினார்.
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
பூங்காவை சேதப்படுத்திய 2 பேர் சிறையிலடைப்பு
பள்ளிப் பட்டில் சோளிங்கர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பின் பக்கத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான பூங்கா உள்ளது. இதனை மர்ம நபர்கள் இரும்பு கேட்டை உடைத்து, கல் பலகைகளை சேதப்படுத்தியது தொடர்பாக தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
இயற்கையோடு இணைந்து வாழும் குரங்குகளுக்கு வடை, பொங்கல் வைத்தால் பக்தர்களின் பொருட்களை பறிக்கத்தான் செய்யும்
பக்தர்களுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
அரசு பேருந்து கண்ணாடி, ஜன்னலில் ஒட்டப்பட்ட விளம்பரங்களை அகற்ற கோரி வழக்கு
தமிழக அரசு அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
எம்பிபிஎஸ் சேர்க்கை மோசடி காஷ்மீரில் 6 இடங்களில் ரெய்டு
வங்கதேசத்தைச் சேர்ந்த போலியாக எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்கியதாக 4 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
பெட்ரோல் பங்க்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ஆய்வு செய்யாமல் பொதுநல வழக்கா?
1 min |
August 31, 2025

Dinakaran Chennai
கொச்சி அலுவலக கேன்டீனில் மாட்டிறைச்சிக்கு தடை போட்ட வங்கி மேலாளர்
கொச்சி கனரா வங்கியின் மேலாளராக அண்மையில் பீகார் மாநி லத்தை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinakaran Chennai
சில்லறைகளை ஒழிக்கணும்!
சமீபத்தில் முக்கிய விசேஷ தினத்தில் ஆலயங்களில் தரிசனம் செய்ய குடும்பத்தோடு சென்றிருந்தோம். ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆவலோடும், அவசரத்தோடும் இருந்தார்கள். ஆனால் அங்கே பணியில் இருந்த அர்ச்சகர் எவ்வித பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் சாவகாசமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பக்தர்கள் அவரது அசட்டையான செயலைக் கண்டு கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அர்ச்சகரின் செல்போன் உரையாடலை எதேச்சையாக கேட்டு விட்ட ஒரு அன்பர் சொன்ன தகவல் அதிர்ச்சி அளித்தது.
1 min |