試す - 無料

Newspaper

Dinamani Tenkasi

தென்காசி மக்கள் குறைதீர் முகாமில் 329 மனுக்கள்

தென்காசி மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களிடமிருந்து 329 மனுக்கள் பெறப்பட்டன.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

தென்காசியில் திமுக சார்பில் பூலித்தேவர் பிறந்த நாள் விழா

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஹிமாசல், உத்தரகண்ட் நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பெண்களிடம் ரூ.80 லட்சம், 300 பவுன் நகைகள் மோசடி

பாதிக்கப்பட்ட பெண்கள் மனு

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

லாரி மீது பைக் மோதல்: முதியவர் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 3 நாள் ஓணம் திருவிழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் செப். 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

கல்குவாரிகளின் அளவீடு அறிக்கை: செப். 9-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் கல் குவாரிகளை 'ட்ரோன்' மூலம் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்தக் குவாரிகளின் அளவீடு குறித்த அறிக்கையை வருகிற 9-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணர்வு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

குமரி-திசையன்விளை-ராமேசுவரம் ரயில் பாதைக்கு ஆய்வு செய்ய வேண்டும்

கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரத்திற்கு திசையன்விளை வழியாக ரயில்வே பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விடம் வலியுறுத்தியுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்

பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஜம்முவில் மழைச் சேதம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

முதல்வர் | சீவலப்பேரி நீச்சல் குளத்தை புறக்கணித்து கோப்பை | அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் போட்டி?

திருநெல்வேலியில் ஒலிம்பிக் தரத்திலான 50 மீ. நீச்சல் குளம் சீவலப்பேரி சாலையில் இருந்தபோதிலும், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் உள்ள 25 மீ. நீச்சல் குளத்தில் முதல்வர் கோப்பை போட்டியை நடத்துவதால் நீச்சல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

அதிமுக பூத் கமிட்டிகளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

அதிமுக பூத் கமிட்டிகளைக் கண்காணிக்க மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

மாநில அளவிலான செபக்தாக்ரா போட்டி: நெல்லை, காஞ்சிபுரம் அணிகள் சாம்பியன்

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான 9-ஆவது செபக்தாக்ரா (கிக் வாலிபால்) சப்-ஜூனியர் விளையாட்டுப் போட்டியில் திருநெல்வேலி, காஞ்சிபுரம் அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

முதல்வர் கோப்பை கேரம் போட்டி ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கேரம் விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

புணே அபார வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 41-19 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி

கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

உளுந்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

தூத்துக்குடி 6-ஆவது புத்தகத் திருவிழா நிறைவு

தூத்துக்குடி மாநகராட்சி, தருவை விளையாட்டு மைதானத்தில், ஆக. 22 ஆம் தேதி தொடங்கிய 6-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக. 31) நிறைவு பெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்

இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக நூலகத்தை பார்வையிட்ட முதல்வர்

ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள தமிழ் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

சபலென்கா - வோண்ட்ருசோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை

ரிசர்வ் வங்கி

1 min  |

September 02, 2025