試す - 無料

Newspaper

Dinamani Tenkasi

பணகுடி அருகே பைக்குகள் மோதல்: இருவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறார் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

திருச்செந்தூர், பாவூர்சத்திரத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மைய கட்டடங்கள் திறப்பு

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், திருச்செந்தூரில் ரூ. 82 லட்சம் மதிப்பிலும், பாவூர்சத்திரத்தில் ரூ. 72.55 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய புதிய கட்டடங்கள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

நெல்லை காங்கிரஸ் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்

திருநெல்வேலியில் இம்மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு

இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஆர்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!

இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.

3 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி, (செப்.1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கு விற்பனை யாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

திருச்செந்தூர் கோயிலில் செப். 4 முதல் தங்கத் தேர் வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (செப். 4) முதல் மீண்டும் தங்கத் தேர் கிரி வீதி உலா நடைபெற உள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழைப் பரப்புவோம்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழை மேலும் பரப்புவோம் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தில் 2026இல் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழ்நாட்டில் 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பாப்பாக்குடி ஆகிய பகுதிகளில் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.

2 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

ஆலங்குளம் அருகே வீட்டில் பதுங்கிய 2 மரநாய்களை தீயணைப்புத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

நெல்லை - சிமோகா சிறப்பு ரயில் நீட்டிப்பு: பயணிகள் வரவேற்பு

நெல்லையிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், பெங்களூரு வழியாக கர்நாடக மாநிலம் சிமோகாவுக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு

உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி கே.டி.சி. நகர் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

கரிவலம்வந்தநல்லூரில் காந்தி மணிமண்டபம் அமைக்க வேண்டும்

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் மகாத்மா காந்தி மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

1 min  |

September 01, 2025

Dinamani Tenkasi

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

1 min  |

September 01, 2025