Newspaper
Dinamani Tenkasi
குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி
குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக 'கபாஸ் கிஸான்' என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
அமைச்சர் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
போலீஸார் சோதனை
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
மேற்கு வங்க புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தீர்மானம்: பேரவையில் அமளி
வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவையில் அமளி நிலவியது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயிலில் ஆவணி மூல தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
நெல்லை-தென்காசி-பெங்களூருக்கு நிரந்தர சிறப்பு ரயில் தேவை
திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
முதல்வர் நன்றி
அமெரிக்க வரி விதிப்புக்கு எதிராக திமுக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பதாகக் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
பாகிஸ்தானுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பில் குலசேகரம் அரசு மூடு சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
மானூரில் கருவூர் சித்தருக்கு காட்சியளித்த நெல்லையப்பர்
ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
கேப்டிவ் நிலக்கரி சுரங்க உற்பத்தி 12% உயர்வு
இந்தியாவின் கேப்டிவ் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 11.88 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.77,800-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (செப்.2) பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதா?
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி விகித குறைப்பு குறித்து முக்கிய முடிவு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
கருங்கல் அருகே விபத்து: இளைஞர் உயிரிழப்பு
கருங்கல் அருகே பாலூர் பகுதியில் நின்றிருந்த கார் மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: குறு, சிறு நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
2 min |
September 03, 2025
Dinamani Tenkasi
2026இல் கூட்டணி ஆட்சி அமையும்
தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
அகில இந்திய கலந்தாய்வின் 2-ஆம் சுற்று நாளை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
நிலச்சரிவு: சூடானில் 1,000 பேர் உயிரிழப்பு
சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் உள்ள மத்திய மார்ரா மலைத்தொடரில் உள்ள தராசின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
செப்டம்பர் 5-இல் மனம் திறந்து பேசுவேன்
அதிமுக உள்கட்சி பிரச்னை தொடர்பாக வரும் 5-ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்
2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை
சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.
2 min |
September 03, 2025
Dinamani Tenkasi
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாக பெல்ஜியமும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
தென் கொரியாவுடன் இந்தியா பலப்பரீட்சை
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை (செப். 3) எதிர்கொள்கிறது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
முதியவருக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுத்த தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
மான் வேட்டை வழக்கு: உதவி வனவர் பணியிடை நீக்கம்
மான் வேட்டை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
கிரிண்டர் செயலி உதவியுடன் மருத்துவ மாணவரிடம் பணம் பறிப்பு
கிரிண்டர் செயலி மூலம் பழகி, மருத்துவ மாணவரிடம் பணம் பறித்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 03, 2025
Dinamani Tenkasi
பிஆர்எஸ் கட்சியிலிருந்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இடைநீக்கம்
பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) கவிதா, கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
1 min |