Newspaper
Dinamani Tenkasi
ஐபிஎல் டிக்கெட் விலை உயர்கிறது
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை உயர்கிறது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
ஆசிரியர்கள் தினம், ஓணம், மீலாது நபி: குடியரசுத் தலைவர் வாழ்த்து
நாட்டில் ஆசிரியர்கள் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் பதிவு வாயிலாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
விபத்தில் சிக்கியவர்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை
கர்நாடக அரசு உத்தரவு
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் இயற்கைப் பேரழிவு
ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
மலேசியாவை வென்றது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
அதிமுக பொதுச் செயலர் தேர்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை
தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்
மக்கள் விரும்பும் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணை: அமல்படுத்த விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை அமல்படுத்துவதற்கான விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
சங்கரன்கோவிலில் பள்ளியில் கூடைப்பந்து மைதானம் திறப்பு
சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிய கூடைப்பந்து மைதானம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குச் செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
மேலப்புலியூர் சிதம்பரேஸ்வரர் கோயிலில்...
தென்காசி மேலப்புலியூர் சிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.
3 min |
September 05, 2025
Dinamani Tenkasi
கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்ட பின்னர் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
சிவநாடானூரில் ஐஓபி கிளை திறப்பு
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூர் ஊராட்சி மடத்தூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி!
முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி
2 min |
September 05, 2025
Dinamani Tenkasi
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம்; தவறை உணர்ந்த மத்திய அரசுக்கு பாராட்டு
ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்ததன் மூலம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தவறை உணர்ந்த மத்திய பாஜக அரசைப் பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
இந்தியா - ஆப்கானிஸ்தான் 'டிரா'
மத்திய ஆசிய கால்பந்து சங்கங்கள் இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் கோலின்றி 'டிரா' செய்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி பயில நிதியுதவி
இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.48 கோடி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 2.48 கோடி கிடைத்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்?
அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
திருச்செந்தூர் கோயிலில் தங்கத்தேர் கிரி வீதி உலா
அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை
தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்
ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
எம்கேவிகே பள்ளியில் விளையாட்டு விழா
தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவன் ஆஜர்
சட்டவிரோத பந்தய செயலி வழக்கு
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்த முடிவு
உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
மாநில வரி வருவாய் வரவுகளை பாதுகாக்க வேண்டும்
ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்றது என்எல்சி
சர்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Tenkasi
பிரதமருக்கு அவமதிப்பு: ராகுல் வருத்தம் தெரிவிக்க மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தல்
பிகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் உரிமை யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
1 min |