試す - 無料

Newspaper

Dinamani Tenkasi

ஜோகோவிச் - அல்கராஸ் பெகுலா - சபலென்கா

டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னிலை வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

நெல்லை, தென்காசியில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை (மீலாது நபி) முன்னிட்டு, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மதுக் கடைகள் வெள்ளிக்கிழமை (செப்.5) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமர் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்த அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி, மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியதாக குறிப்பிட்டார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடர்பான திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநர் அலுவலக ஊடக மற்றும் தகவல் தொடர்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயர்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

தென்காசி ஐ.டி.ஐ.யில் செப். 8இல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

தென்காசியில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) மேளா சேர்க்கை முகாம் திங்கள்கிழமை (செப். 8) நடைபெறுகிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் சரிவுடன் முடிந்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது

ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ஜெர்மனி நிறுவனங்கள் மேலும் ரூ.3,819 கோடி முதலீடு

ஜெர்மனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் மேலும் ரூ.3,819 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

2 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

விளம்பரதாரர்களை வரவேற்கிறது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரர் நிலைக்கான விண்ணப்பதாரர்களை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வரவேற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய கார்

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது தபங் டெல்லி

புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

செப். 13-இல் பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

கட்சியில் என்னால் நியமிக்கப்பட்டவர்களே நிரந்தரமானவர்கள்

பாமக, வன்னியர் சங்கம் மற்றும் கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிரந்தரமானவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

கோகோவை வெளியேற்றினார் ஒசாகா

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 3-ஆம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

மிதமாகக் குறைந்தது மாருதி சுஸுகி விற்பனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகக் குறைந்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

செப். 5இல் மீலாது நபி: மாவட்ட அரசு காஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

இமயமலையில் விரிவடையும் 400 பனிப்பாறை ஏரிகள்!

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்

காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

என் தாயாரை அவமதித்தவர்களை பிகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

காங்கிரஸ்-ஆர்ஜேடி மீது பிரதமர் மோடி தாக்கு

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

திருக்குறள் திருப்பணிகள் திட்டம் தொடக்கம்

இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திருக்குறள் திருப்பணிகள் திட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

தசரா பக்தர்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகள்: அதிகாரிகள் உறுதி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு கூடுதல் அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025