試す - 無料

Newspaper

Dinamani Tenkasi

இந்தியா-இஎஃப்டிஏ வர்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சர்லாந்து தெரிவித்தது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை

சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குச் சிறிதும் தகுதியில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டம்; 37 மாணவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்ட முகாம் மூலம் 37 மாணவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீர்

வீடு இடிந்து இருவர் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

ஆட்சேபகரமான மசோதாக்கள் மீதான முடிவை அறிவிக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லையா?

உச்சநீதிமன்றம் கேள்வி

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

எதிர்கால சவால்களுக்கு தயாராக 'ட்ரோன்' போர்ப் பயிற்சிப் பள்ளி

எதிர்கால சவால்களை வீரர்கள் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு

ஆலங்குளம் அருகே பெண் ஒருவர் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது

கோவில்பட்டியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் சாதனை

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வாலிபால், தடகளப் போட்டிகளில் சாதனை படைத்தனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை

அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை

இந்தியாவுடன் அமெரிக்க நட்புறவு சிறப்பாக உள்ளது. ஆனால், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக வரி விதித்து வருவதால் பிரச்னையாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

மேக்கேதாட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப். 23-இல் விசாரணை

மேக்கேதாட்டு திட்டம் தொடர்பான வழக்கை செப். 23-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

முதல் டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

பவன் கேரா மனைவியிடமும் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் மனைவியிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவர் கைது

மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தவரை மத்திய துணை ராணுவப் படையினர் கைது செய்தனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

சுந்தரனார் பல்கலை.யில் மோதல்: 14 மாணவர்கள் வகுப்பு வரத் தடை

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணை முடியும் வரை 14 மாணவர்கள் வகுப்புகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

கஞ்சா விற்ற இருவர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டர்; தேடும் பணி தீவிரம்

இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட எட்டு பேருடன் மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

நெல்லை மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

வரலாற்றில் முதன்முறையாக பவுன் ரூ.78,000-ஐ கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை வரலாற்றில் முதல் முறையாக கிராம் ரூ.9,805-க்கும், பவுன் ரூ.78,440-க்கு விற்பனையானது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளியில் பெற்றோர் தின விழா

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 36ஆவது ஆண்டு பெற்றோர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

15,047 கோடி யூனிட்டுகளாக உயர்ந்த மின் நுகர்வு

15,047 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் உயர்வாகும்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

கே.சின்னத்துரை அன் கோ புதிய கிளை: நெல்லையில் இன்று திறப்பு

தூத்துக்குடியில் மிகவும் பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன் கோவின் புதிய கிளை திறப்பு விழா திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

பிஆர்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்

எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தார்

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

கங்கைகொண்டான் தனியார் ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் எத்தனால் ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

வெளிநாட்டவர்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 பேர் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

கையறுநிலையில் கப்பல் ஊழியர்கள்

உலக அளவில் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்களில் இரண்டாவது இடம் இந்தியர்களுக்கே.

2 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

1 min  |

September 04, 2025