試す - 無料

Newspaper

Dinamani Tenkasi

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்; பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு

கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

தென்காசியில் மரக்கன்று நடவுப் பணி தொடக்கம்

தென்காசி நகராட்சி, குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம், பிராணா மரம் வளர் அமைப்பு, பசுமை தென்காசி ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து அண்ணா நகர் - நுண் உரமாக் கல் மைய வளாகம், வெல்கம் நகர் பூங்கா, மலையான் தெரு- வண்ணார் குளம் ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

கல்லிடையில் விபத்து: பெண் பலி

கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண் காயமடைந்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

வாக்குத் திருட்டு: ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகள் அம்பலமாகும்

வாக்குத் திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகளை காங்கிரஸ் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

இந்தியாவை வென்றது ஈரான்

மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...

2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

உர்சுலாவின் விமான ரேடார் முடக்கம்: ரஷியா மீது சந்தேகம்

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனின் விமானத்தின் ஜிபிஎஸ் சிக்னல் பல்கேரியாவில் முடக்கப்பட்டதாகவும், இதற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

வாரிசுதாரர் சார்பில்...

தென்காசி மாவட்டம் நெல் கட்டும்செவலில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 310ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பாம்பன் மீனவர்கள் 10 பேர் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவர்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடி முதலீடு

தமிழ்நாட்டில் ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடியில் தொழில் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

மதுரையில் ஆவணி மூலத் திருவிழா: சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

சாமிதோப்பில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

சாமி அய்யா கலிவேட்டையாடும் தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித்திருவிழாவின் 11-ஆவது நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 பேர் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

டிசம்பரில் கூட்டணி முடிவு

வரும் டிசம்பர் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்

பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்; புதினிடம் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

கூடங்குளம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

ஆவணி தவசுத் திருவிழா: கரிவலம்வந்தநல்லூரில் தேரோட்டம்

தென் காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணி தவசுத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்

ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

கேரளம்: அரியவகை தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு கொள்கை: தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்

'நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு' குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

மாநில மின்னொளி கபடி: சென்னை, கோபி அணிகள் முதலிடம்

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியில், சென்னை மற்றும் கோபிச்செட்டிபாளையம் அணிகள் கோப்பையை வென்றன.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!

ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.

2 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி தொடக்கம்

சங்கரன்கோவிலில், தமிழக அரசின் 'திருக்குறள் திருப்பணிகள்' பயிற்சி வகுப்பு தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதம்; கனிமொழி, தலைவர்கள் நலம் விசாரிப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025