Newspaper
Dinamani Tenkasi
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
இரு தரப்பினரிடையே மோதல்: ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட இருவர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதி
தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 min |
September 01, 2025
Dinamani Tenkasi
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
ஹில்டன் பள்ளியில் விளையாட்டு விழா
தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம்ஹில் டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 36 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
தென்காசியில் இலவச கண் சிகிச்சை முகாம்
மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டக் கிளை, அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை, நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
கரையிருப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு
புதிய சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்த துணை மேயர் கே.ஆர்.ராஜு.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
சுடலைமாடசுவாமி கோயிலில் பெருங்கொடை விழா இன்று தொடக்கம்
கடையநல்லூர் தாமரைகுளம் அருள்மிகு சுடலைமாடசுவாமி திருக்கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா திங்கள்கிழமை (செப்.1) தொடங்குகிறது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை
திருநெல்வேலி திருமண்டல மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை இரண்டு நாள்கள் நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Dinamani Tenkasi
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.
1 min |