Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

குந்தன்குளம்பூண்டியில் இருந்து இன்னிசை கச்சேரிக்கு கூட்டம்

திங்கள் சந்தை, மே 22: வில்லுக்குறி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழிவுகளை முறையாக கையாளாமல் மாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மனைவியை கொன்று வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியிட்டவர் கைது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தாலா பகுதியைச் சேர்ந்தவர் முரளீதரன் (62). இவரது மனைவி உஷா நந்தினி (57). இவர் கடந்த பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முரளீதரன் தன்னுடைய மனைவி உஷா நந்தினியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

25 கிலோ புகையிலை பறிமுதல்: கடைக்கு சீல்

வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை ரயில் நிலையம் ரூ.5.35 கோடியில் மேம்பாடு

பிரதமர் இன்று தொடக்கி வைக்கிறார்

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

பால் விற்பனையை அதிகரிக்க ஆவின் முகவர்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு 60 உறைகலன்கள்

ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க 60 எண்ணிக்கையிலான உறைகலன்களை ஆவின் முகவர்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ஒருவரின் சித்தாந்தத்துக்காக அவரை சிறையில் அடைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கேரளா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் செயலாளர் அப்துல் சத்தார் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராஜீவ் காந்தி நினைவு நாள் ரதயாத்திரை, பைக் பேரணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு குழித்துறை பகுதியில் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை, பைக் பேரணி நடந்தது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 7% குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை கிடைக்கிறது

புதுடெல்லி, மே 22: கல்வி யாளர்கள், சமூக ஆர்வ லர்கள் கொண்ட லிப் டெக் இந்தியா நிறுவனம் மகாத்மா காந்தி கிராமப் புற வேலை உறுதி திட்டத் தின் தற்போதை நிலை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

வக்ஃபு சொத்து பற்றி மாவட்ட கலெக்டர் அரசுக்கு சாதகமாகத்தானே முடிவு எடுப்பார்?

வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதி பதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வில் இரண் டாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

100 சதவீத தேர்ச்சி வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

14வது அமைச்சரவை அறிவிப்பு சிங்கப்பூர் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்திய வம்சாவளியினர்

சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

டெல்லிக்கு எதிராக மும்பை 180 ரன் குவிப்பு

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, மும்பை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்

நாகர்கோவில் மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் மற்றும் மின் கம்பங் களில் விளம்பரங்கள் செய் யப்பட்டுள்ளன. மின்கம் பங்கள் மற்றும் மரங்களின் கிளைகளிலும், ஆணி அடித்து வருகின்றனர். இதனால், மரங்களுக்கு ஆபத்து என இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறிவந் தனர். மேலும், சாலையோ ரங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்க ளால், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகி றது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் சாவு

பெருங்குடலில் 5 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மீட்பு

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மாயமான பிளஸ் 1 மாணவி கேரளாவில் மீட்பு

ரயில் நிலையத்தில் சுற்றிய போது சிக்கினார்

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மானியத்துடன் சூரிய ஒளி மின் சக்தி திட்டம்

மானியத்துடன் கூடிய சூரிய ஒளி மின் சக்தி மேற்கூரை திட்டத்தில் அதிகம் பேர் பயன் பெற வேண்டும் என கலெக்டர் அழகு மீனா கேட்டுக் கொண்டு உள்ளார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி டாக்டர், மகள், மாமனார் பரிதாப பலி

மனைவி படுகாயம்

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

வெள்ளிச்சந்தை அருகே ஸ்கூட்டர் மோதி இளம்பெண் படுகாயம்

குளச்சல், மே 22: வெள்ளிச்சந்தை அருகே குருந்தன் கோடு ஞாறோடு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அவரது மனைவி சுதா (29). சம்பவத் தன்று சுதா ஸ்கூட்டரில் பேயோட்டில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் தங்கம் விலை ஒரு பவுன் மீண்டும் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது

ஒரே நாளில் ரூ.1760 உயர்ந்தது

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 27ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகு திகளில் நிலவும் வளி மண் டல மேலடுக்கு சுழற்சியில் இருந்து ஆந்திர கடலோ ரப் பகுதிகள் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள் ளது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ஷிவ்பால் சிங்கிற்கு இடைக்கால தடை

கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில், ஈட்டியெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஷிவ்பால் சிங், ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

குமரியில் பொது வெளியில் மது அருந்திய 8 பேர் கைது

குமரி மாவட்டத்தில் பொது வெளியில் மது அருந்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தூத்துக்குடி - கொழும்பு இடையே தினசரி சரக்கு தோணி போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய இடங்களுக்கு வழக்கமாக காய் கறிகள், கட்டுமான பொருட்கள், கற்கள், ஜல்லிக்கற்கள், தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

‘விதி’ பொறுப்பதில்லை

வணிக மதிப்பீட்டின் படி ஆண்டுகள் பெருக, பெருக பொருளாதாரரீதியாக மிகையான லாபம் தரும் விஷயங்களாக இரண்டை குறிப்பிட லாம். ஒன்று நிலம், மற்றொன்று தங்கம்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வருகிற 5ம் தேதி அயோத்தி ராம் தர்பார் கும்பாபிஷேகம்

அயோத்தி ராம் தர்பார் கும்பாபிஷேக விழா வருகின்ற 5ம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் நேருக்குநேர் வந்ததால் பரபரப்பு

பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் நேருக்குநேர் வந்ததால் பரபரப்பு நிலவியது.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கேரளாவில் 282 பேருக்கு கொரோனா

பொதுமக்கள் முககவசம் அணிய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ஆளுநர்களை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஆதரவு

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

கடும் எதிர்ப்பு எதிரொலி ஆளுநர் விழா ரத்து

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் உடனாய பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தேரோட்டம் ஜூலை 8ம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

தங்க நகைக் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 22, 2025