Newspaper
Dinakaran Nagercoil
டெல்லிக்கு எதிராக மும்பை 180 ரன் குவிப்பு
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, மும்பை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்
நாகர்கோவில் மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் மற்றும் மின் கம்பங் களில் விளம்பரங்கள் செய் யப்பட்டுள்ளன. மின்கம் பங்கள் மற்றும் மரங்களின் கிளைகளிலும், ஆணி அடித்து வருகின்றனர். இதனால், மரங்களுக்கு ஆபத்து என இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறிவந் தனர். மேலும், சாலையோ ரங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்க ளால், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகி றது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் சாவு
பெருங்குடலில் 5 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மீட்பு
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
மாயமான பிளஸ் 1 மாணவி கேரளாவில் மீட்பு
ரயில் நிலையத்தில் சுற்றிய போது சிக்கினார்
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
மானியத்துடன் சூரிய ஒளி மின் சக்தி திட்டம்
மானியத்துடன் கூடிய சூரிய ஒளி மின் சக்தி மேற்கூரை திட்டத்தில் அதிகம் பேர் பயன் பெற வேண்டும் என கலெக்டர் அழகு மீனா கேட்டுக் கொண்டு உள்ளார்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
குமரி டாக்டர், மகள், மாமனார் பரிதாப பலி
மனைவி படுகாயம்
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
வெள்ளிச்சந்தை அருகே ஸ்கூட்டர் மோதி இளம்பெண் படுகாயம்
குளச்சல், மே 22: வெள்ளிச்சந்தை அருகே குருந்தன் கோடு ஞாறோடு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அவரது மனைவி சுதா (29). சம்பவத் தன்று சுதா ஸ்கூட்டரில் பேயோட்டில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் தங்கம் விலை ஒரு பவுன் மீண்டும் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது
ஒரே நாளில் ரூ.1760 உயர்ந்தது
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 27ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகு திகளில் நிலவும் வளி மண் டல மேலடுக்கு சுழற்சியில் இருந்து ஆந்திர கடலோ ரப் பகுதிகள் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள் ளது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
ஷிவ்பால் சிங்கிற்கு இடைக்கால தடை
கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில், ஈட்டியெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஷிவ்பால் சிங், ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
குமரியில் பொது வெளியில் மது அருந்திய 8 பேர் கைது
குமரி மாவட்டத்தில் பொது வெளியில் மது அருந்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடி - கொழும்பு இடையே தினசரி சரக்கு தோணி போக்குவரத்து
தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய இடங்களுக்கு வழக்கமாக காய் கறிகள், கட்டுமான பொருட்கள், கற்கள், ஜல்லிக்கற்கள், தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
‘விதி’ பொறுப்பதில்லை
வணிக மதிப்பீட்டின் படி ஆண்டுகள் பெருக, பெருக பொருளாதாரரீதியாக மிகையான லாபம் தரும் விஷயங்களாக இரண்டை குறிப்பிட லாம். ஒன்று நிலம், மற்றொன்று தங்கம்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
வருகிற 5ம் தேதி அயோத்தி ராம் தர்பார் கும்பாபிஷேகம்
அயோத்தி ராம் தர்பார் கும்பாபிஷேக விழா வருகின்ற 5ம் தேதி நடைபெற உள்ளது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் நேருக்குநேர் வந்ததால் பரபரப்பு
பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் நேருக்குநேர் வந்ததால் பரபரப்பு நிலவியது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் 282 பேருக்கு கொரோனா
பொதுமக்கள் முககவசம் அணிய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
ஆளுநர்களை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஆதரவு
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
கடும் எதிர்ப்பு எதிரொலி ஆளுநர் விழா ரத்து
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் உடனாய பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தேரோட்டம் ஜூலை 8ம் தேதி நடைபெற உள்ளது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
தங்க நகைக் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் மனவேதனை அடைந்த ஏட்டு தீக்குளித்து தற்கொலை
குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம் பவத்தில், மனவேதனை அடைந்த போலீஸ் ஏட்டு, தற்கொலை செய்து கொண் டது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
கழிவுகளை எரிப்பதால் பொதுமக்கள் பாதிப்பு
வில்லுக்குறி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழிவுகளை முறையாக கையாளாமல் மாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சக்கரத்தில் சிக்கி பலி
நித்திரவிளை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
சமூக நீதி பேரவை கூட்டத்தையும் அன்புமணி புறக்கணிப்பு
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூக நீதி பேரவை கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்தார்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
கஜ பலத்துடன் குஜராத் கலகலப்பு இழந்த லக்னோ
ஐபிஎல் தொடரில் இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறும் 64வது லீக் ஆட்டத்தில் குஜராத், லக்னோ அணிகள் மோதுகின்றன.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
அன்புமணி வருவார், சந்திப்பார்
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூக நீதி பேரவை கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்தார்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் பணம் தரப்படும் என்பது சட்டவிரோதம் என குற்றச்சாட்டு
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
ரூ.176.93 கோடிய மதிப்பீட்டில் 14 புதிய தேனி திட்டுகள் கட்ட முதல்வரி மு.க.ஸ்டாலின் அடிக்கல்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை யின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மக ளிர் விடுதிகள் நிறுவனம் சார் பில் 176.93 கோடியில் கட்டப் பட உள்ள 14 தோழி விடுதிக் கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக் கல் நாட்டினார்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
ஸ்ரீகாந்த் வேகத்தில்
வீழ்ந்த சீன வீரர் 2ம் சுற்றுக்கு முன்னேறினார்
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
எர்ணாவூரில் சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது முதல் உலகப்போரில் ஜெர்மனி வீசிய வெடிகுண்டு கண்டெடுப்பு
எர்ணாவூ ரில் வீட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண் டியபோது முதல் உலகப் போரின்போது ஜெர்மனி வீசிய வெடிகுண்டு கண் டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
டேபிளுக்கு அடியில் ஊர்ந்து சென்று காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத முதல்வர் பழனிசாமி என்னை பார்த்து வெள்ளை கொடி ஏந்தியதாக பேச நா கூசவில்லையா?
டேபிளுக்கு அடியில் ஊர்ந்து சென்று காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி, என்னை பார்த்து வெள்ளைக் கொடி ஏந் தியதாக பேச நா கூசவில்லையா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
