Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்தது

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.280 குறைந்தது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

நகைக்கடன் மீதான புதிய நிபந்தனையை திரும்ப பெற எடப்பாடி வலியுறுத்தல்

நகைக்கடன் மீதான புதிய நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும் என ஆர்.பி.ஐக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை! கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தும்நடவடிக்கை

சென்னை, மே 24: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

ஊழல் வழக்கில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ராமன் அரோராவின் ஜலந்தரில் உள்ள வீட்டில் பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கடையாலுமூடு பேரூராட்சி மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடி மக்கள்

அருமனை, மே 24: கடையாலுமூடு பேரூராட்சியின் 4வது வார்டுக்கு உட்பட்ட ஒருநூறாம்வயல் பகுதியில் இருந்து கடம்பாவயல் மற்றும் கீமலை வரையுள்ள மலை கிராமங்களில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு வரும் 26ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

கண்டக்டரால் தப்பிய 40 பயணிகள்

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுக நிர்வாகிகள் கூட்டம்

தோவாளை வடக்கு ஒன்றியம் அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி பேரூர் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அழகியபாண்டியபுரத்தில் நடந்தது. வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எட்பெர்க் தலைமை வகித்தார்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

தைலாபுரத்தில் ராமதாஸ் திடீர் ரகசிய கூட்டம்

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

மதுபான கடைகளை மாற்ற வேண்டும்

நாகர்கோவில், மே 24: தெங்கம்புதூர், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

கொரோனா தொற்று பரவல் ஆந்திராவில் கடும் கட்டுப்பாடுகள்

முக கவசம் அணிய வேண்டுகோள்

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வது என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

அரசு மகளிர் ஐடிஐயில் மாணவிகள் சேர்க்கை தொடக்கம்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகை வழங்கப்படும்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையத்தில் கருத்தரங்கம்

நாகர்கோவில், மே 24: நூருல் இஸ்லாம் உயர் கல்விக் மையத்தில் (NICHE) இலக்கியக் மன்றம் சார்பில் \"இலக்கிய இன்பம்\" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனைவரையும் சமமாக பார்க்கிறோம்

குமரி மாவட்ட காவல் துறையின் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் சார்பில் தற்போது அருமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 20 பகுதிகளில் 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பிரமாண்ட நட்சத்திர கலைத் திருவிழா

நாளை நடக்கிறது

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி திருவிழா தொடக்கம்

சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற் றத்துடன் தொடங்கியது. ஜூன் 2ம்தேதி தேரோட் டம் நடக்கிறது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

நகைக்கடன் பெற புதிய நிபந்தனைகள்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

மகாராஷ்டிரா -சட்டீஸ்கர் எல்லையில் 4 நக்சல்கள் சுட்டு கொலை

மகாராஷ்டிரா சட்டீஸ்கர் எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஏற்காடு, குன்னூரில் மலர், பழ கண்காட்சி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48வது கோடைவிழா மலர் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. 27ம் தேதி வரை நடக்கிறது. முதல்படம்: 73 ஆயிரம் வண்ண மலர்களால் உருவான மேட்டூர் அணை 16 கண் மதகுகள். அடுத்த படம்: பிக்காச்சு விலங்குகளின் உருவங்கள்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கொட்டாரம், பஞ்சலிங்கபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழு பணிகள்- கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில், மே 24: குமரி மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கொட்டாரம் பேரூராட்சி, பஞ்சலிங்கபுரம் ஊராட்சி மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை, மே 24: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம்வரை அரசியல் கட்சியினர் வாக்காளர் அடையாள சீட்டு வழங்க அனுமதி

தேர்தல் நாளன்று வாக்காளர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரோஜாவனம் இண்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி

ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம், பள்ளி ஆட்சிக் குழு இயக்குனர்கள் டாக்டர் அருணாச்சலம், விஞ்ஞானி சண்முககுமார், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஓய்வு பெற்ற முதல்வர் சந்திரசேகரன் ஆகியோர் கூறியதாவது:

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

தமிழ்மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்

சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள்

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

பொதுவெளியில் அவதூறு கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிக வேகம், அபாயகரமாக ஆட்டோக்களை ஓட்டாதீர்கள்

அதிக வேகம் மற்றும் அபாயகர மாக ஆட்டோக்களை ஓட்ட கூடாது என போக் குவரத்து போலீஸ் அறி வுரை வழங்கி உள்ளனர்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

23 புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்

அரசு விரைவுப் போக்குவ ரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை:

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

கிள்ளியூர் தொகுதியில் ரூ.688 கோடியில் வளர்ச்சி பணிகள்

கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகி றார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் ரூ.688 கோடி மதிப்பீட்டில் மக்கள் பணிகள் செய்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட் சியின் தலை வரும், கிள்ளி யூர் சட்டமன்ற உறுப்பின ருமான ராஜேஷ்குமார் கூறியதாவது:

2 min  |

May 24, 2025