Newspaper
Dinakaran Nagercoil
நெய்யூர் அருகே புதர்மண்டிய குளத்தில் மலைப்பாம்புகள் நடமாட்டம்?
நெய்யூர் அருகே காடன் விளை ஊர்க்குளத்தில் மலைப்பாம்பு உள்ளதாக தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
விஷம் குடித்து விட்டு குளத்தில் குதித்து பெண் தற்கொலை
மகள், மருமகன் சண்டையால் மனம் உடைந்தார்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
கல்லூரி மாணவர், வங்கி ஊழியர் பலி
டீ குடித்து விட்டு திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
மாநிலம் தோறும் 3 சிறந்த பள்ளிகள் தேர்வு
முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
195 கல்வி நிறுவனங்களுக்கு ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்புதல்வன்’ திட்ட அங்கீகாரம்
மாவட்ட நிர்வாகம் பட்டியலை வெளியிட்டது
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
கமல்ஹாசன் கேட்டால் நடிக்க தயார்
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' என்ற படத்தில் பாடியுள்ள அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில், 'ரஜினி சாருடன் நான் நடித்துள்ள 'கூலி' படத்துக்கான டப்பிங் நடக்கிறது. இப்படம் மிகச்சிறப்பாக உருவாகி யுள்ளது. அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். அப்பா கமல் நடித்த 'தக் லைஃப்' படத்தின் பாடலை பாடுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி. அப்பா படத்தில் பாடியதை நினைத்து சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஜூன் 5ம் தேதி வெளியாகும் இப்படத்தின் முதல் காட்சியை, சென்னையிலுள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசிப்பேன்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
வட மாநில தொழிலாளியை கண்டுபிடிக்க 2 தனிப்படை
கண்காணிப்பு கேமரா, செல்போன் அழைப்புகள் ஆய்வு
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
காற்றுடன் பெய்த மழையால் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு அடைந்தால் நிவாரணம்
தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மழையினால் பாதிப்படைந்த அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
மது போதை மறுவாழ்வு மையத்தில் விழிப்புணர்வு முகாம்
குமரி மாவட்ட சுகாதார அலு வலர் பிரபாகரன் உத்தர வின் படி மண்டைக்காடு ஏ.எம்.கே.மது போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூலச்சல் அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு
விலவூர் முதல் நிலை பேரூராட்சிக்குட்பட்ட மூலச்சல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ரேஷ்மா, 2ம் மதிப்பெண் பெற்ற பாத்திமா ஷிபானா ஆகியோரை விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான் பாராட்டி பரிசு வழங்கினார்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானம்
ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கையல்ல பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானம்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
தோவாளையில் ஆக்கிரமிப்பு குளம் மீட்பு
தோவாளை அருகே ஆக்கிர மிப்பு செய்து தோட்ட மாக மாற்றப்பட்ட குளம் வருவாய்துறை அதிகாரிக ளால் மீட்கப்பட்டது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
இன்று 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கேரளா முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இன்று 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
முதியவர் வீட்டின் மேல் விழுந்த மரக்கிளையை அகற்ற எதிர்ப்பு
கொல்லங்கோடு நகராட்சி 6வது வார்டிற்குட்பட்ட முதியவர் வீட்டின் மேல் விழுந்த மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்லங்கோடு நக ராட்சி கவுன்சிலர் கவிதா கலெக்டருக்கு மனு அனுப் பியுள்ளார்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
சூறைக்காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு நிவாரணம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
தமிழக அரசின் தலைமை காஜி மறைவு கட்சி தலைவர்கள் இரங்கல்
தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது மறை வுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
ஜெனீவா சாம்பியன் நூறு... டென்னிஸ் ஜோகோவிச் ஜோரு
பைனலில் வீழ்ந்த போலந்து வீரர்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
கொச்சி அருகே ஆபத்தான அமிலப் பொருட்கள் அடங்கிய 640 கண்டெய்னர்களுடன் சரக்கு கப்பல் மூழ்கியது
கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்திலிருந்து கொச்சிக்கு லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 640 கண்டெய்னர்கள் இருந்தன. இவற்றில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான அமிலப் பொருட்களும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தன.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
மலையாளத்தில் அறிமுகமாகும் 'காந்தாரா' இசை அமைப்பாளர்
உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'மார்கோ' என்ற படத்துக்கு பிறகு கியூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷெரீப் முகமது தயாரிக்கும் பிரமாண்டமான பான் இந்தியா படம், 'கட்டாளன்'. இதில் முக்கிய கேரக்டரில் ஆண்டனி வர்கீஸ் (பெப்பே) நடிக்கிறார். பால் ஜார்ஜ் இயக்குகிறார்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
குளச்சல் அருகே சிவசேனா நிர்வாகி வீட்டின் முன் வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருள்
குளச்சல் அருகே சிவசேனா நிர்வாகி வீட்டின் முன் வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சபாஷ் சபலென்கா
எளிதில் கவிழ்ந்த கமிலா
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
முப்பந்தல், ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி கடந்த இரு நாட்களாக அதிகரித்துள் ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
ரூ.3.44 கோடி வளர்ச்சி பணிகள்
15வது வார்டில்
2 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் அமல் பி.ஓ.எஸ்கருவியுடன் மின்னணுதராசு இணைப்பு
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக பிஓஎஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கும் நடைமுறை சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் கன மழைக்கு 21 வீடுகள் சேதம்
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
2 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் சாதி பெயருடன் பெரியார் பெயர் இடம்பெற்றது அதிகாரிகள் தவறு
சென்னை, மே 26: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி:
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
நாகை கருவூலக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்ற மகன்
பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்று தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடக மாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
கண்ணாடி பாலம் அழகுபடுத்தும் பணி
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணமாக உள்ளது. இதனால் கூடுதல் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
காற்றூடன் பெய்த மழையால் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு அடைந்தால் நிவாரணம்
துணை இயக்குநர் விளக்கம்
1 min |