Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் இந்திய கடல் தகவல் சேவை மையத்தால் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 27, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதுச்சேரியில் சர்வதேச யோகா விழா இந்தியில் வைத்த விளம்பர பதாகை கிழித்து அகற்றம்

தமிழ் புறக்கணிப்புக்கு கடும் எதிர்ப்பு

1 min  |

May 27, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆப்ரேஷன் மூலம் சேர்ப்பு

மார்த்தாண்டத்தில் துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆபரேஷன் மூலம் சேர்க்கப்பட்டது.

1 min  |

May 27, 2025

Dinakaran Nagercoil

தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடித்ததால் பரபரப்பு

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப் பட்ட சம்பவத்தால் பர பரப்பு ஏற்பட்டது.

1 min  |

May 27, 2025

Dinakaran Nagercoil

அதிக பாலிசிகளை விற்று எல்ஐசி நிறுவனம் கின்னஸ் சாதனை

எல்ஐசி நிறுவனம், 24 மணிநேரத் தில் அதிக பாலிசிகளை விற்பனை செய்து உலக கின்னஸ் சாதனை படைத் துள்ளது.

1 min  |

May 27, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை மற்றும் புறநகரில் கைவரிசை காட்டிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது

சென்னை, மே 27:திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்றபோது, மிஷினில் இருந்து பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் மட்டும் வந்துள்ளது.

1 min  |

May 27, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும், என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.

1 min  |

May 27, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஐஏஎஸ் அதிகாரியின் தலையில் பூந்தொட்டியை வைத்த நிதிஷ்

பீகார் முதல்வரின் செயலால் சர்ச்சை

1 min  |

May 27, 2025

Dinakaran Nagercoil

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 27, 2025

Dinakaran Nagercoil

குழித்துறை அருகே தண்டவாளத்தில் உடல் துண்டாகி இறந்து கிடந்த முதியவர்

குழித்துறை அருகே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் இறந்து கிடந்ததால், மதுரை - புனலூர் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. போலீசார் உடலை மீட்டு கொண்டு சென்ற பின், ரயில் புறப்பட்டு சென்றது.

1 min  |

May 27, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பலாத்கார விவகாரம் பிஷப்பை எதிர்த்து போராடிய அனுபமா கன்னியாஸ்திரி பட்டத்தை துறந்தார்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டில் கத்தோலிக்க சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் ஆசிரமம் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இந்த ஆசிரமத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, ஜலந்தர் கத்தோலிக்க சபை பிஷப்பாக இருந்த பிராங்கோ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

May 27, 2025

Dinakaran Nagercoil

தேர்தல் களத்தில் தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் களத்தில் முன்னிலையில் இருப்பதாகவே தெரிவது ஏன்?

2026 தேர்தலில் திமுக முன்னிலை ஆங்கில வாரஇதழ் வெளியீடு

1 min  |

May 27, 2025

Dinakaran Nagercoil

நடிகர் ரவி மோகனின் காதலி பாடகி கெனிஷா திடீர் நோட்டீஸ்

48 மணி நேர கெடு

1 min  |

May 27, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நோய் பரவல் அபாயம் இருந்தால் ரத்து செய்ய வேண்டும்

தமிழகத்தில் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் நோய் பரவல் ஏற்படும் அபாயம் இருந்தால் அதனை ரத்து செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தென்னந்தோப்பில் நடந்த இரவு விருந்தில் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம்

ஓசூர் அருகே பேரிகை பக்கம் உள்ள தென்னந்தோப்பில் நடந்த இரவு போதை விருந்து நடன நிகழ்ச்சியில் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள், வாலிபர்கள் குத்தாட்டம் போட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இரவு விருந்துக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 27, 2025

Dinakaran Nagercoil

வடசேரி சுபம் மருத்துவமனையில் கால்களில் ரத்த ஓட்டத்தை சீராக்க நவீன சிகிச்சை

மார்த் தாண்டத்தைச் சேர்ந்த நபருக்கு கடந்த சில மாதங்களாக இடது கால் பெருவிரலில் புண் ஏற்பட்டு அவர் திருவ னந்தபுரத்தில் உள்ள மருத் துவமனையில் சிகிச்சை பெற்றார்.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

வாழைகளுக்கு நிவாரணம்

விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

முதல் இடம் யாருக்கு? இன்று மும்பை-பஞ்சாப் மோதல்

ஐபிஎல் போட்டியின் 69வது லீக் ஆட்டம் இன்று இரவு ராஜஸ் தான் மாநிலம் ஜெய்பூரில் நடக் கிறது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

4 மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு ஜூன் 19 இடைத்தேர்தல்

ஜூன் 23 வாக்கு எண்ணிக்கை

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நேரடி நெல்விதைப்பு மூலம் கன்னிப்பூ சாகுபடி

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் முடிவு

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசு நிதி தர மறுப்பு

எடப்பாடி திடீர் வக்காலத்து

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவை விட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுகின்றனர்

‘நிகர அந்நிய நேரடி முதலீடு சரிவு, நாட்டில் மிகப்பெரிய முதலீட்டு நிச்சயமற்ற தன்மையை பிரதிபலிக்கிறது’ என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாக்.கில் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் இந்திய ராணுவத்தினருக்கு பாஜ வீரவணக்கம்

பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்தினருக்கு ஆதரவாக குளச்சலில் பாஜவினர் ஊர்வலம் நடத்தினர் காஷ்மீரில் பஹல் காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியா கினர்.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 278 ரன் குவிப்பு

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு, 278 ரன் குவித்தது.

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழக அரசு தலைமை காஜி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூய் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தி னார். மேலும் குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறி னார்.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

தந்தை, மகன் மோதலால் மாஜி அமைச்சருக்கு அதிர்ஷ்டம் அடித்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

குக்கர் கட்சி நிலைமை எப்படி இருக்கு..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

'பஹல்காமில் தீவிரவாதிகளை எதிர்த்து பெண்கள் போராடியிருக்க வேண்டும்'

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பாஜ எம்பியான ராம்சந்தர் ஜங்க்ரா கூறுகையில், பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் தங்கள் கணவர்களை இழந்த பெண்கள் தீவிரவாதிகளை எதிர்த்து வீராங்கனைகள் போல் போராடியிருக்க வேண்டும்.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

சொத்து வரி உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும்

ஜி.கே.வாசன் கோரிக்கை

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நெய்யூர் அருகே புதர்மண்டிய குளத்தில் மலைப்பாம்புகள் நடமாட்டம்?

நெய்யூர் அருகே காடன் விளை ஊர்க்குளத்தில் மலைப்பாம்பு உள்ளதாக தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

விஷம் குடித்து விட்டு குளத்தில் குதித்து பெண் தற்கொலை

மகள், மருமகன் சண்டையால் மனம் உடைந்தார்

1 min  |

May 26, 2025