Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வில் சாதித்த அக்கா, தங்கை

அம்மாவின் கலெக்டர் கனவை நிறைவேற்றுவேன் என தமிழ்நாட்டில் ஐஎப்எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

பணி நடந்து கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு, விரிசல்

மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

3வது நாளாக வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு

5 ஆயிரம் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் *மழைக்கு 5 பேர் பலி

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட முடியாது

உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

சமூக நீதி பேரவை கூட்டம்: அன்புமணி பங்கேற்பாரா?

பாமகவில் நீடிக்கும் சலசலப்பு

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உணவு தேடி குடியிருப்புகளுக்கு வரும் மயில்கள்

நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியில் 3 பெண் மயில்கள் சேர்ந்து சுற்றி வருகின்றன. இவை ஐஎஸ்ஆர்ஓ குடியிருப்புக்கு எதிரில் உள்ள விசாலமான தென்னந்தோப்பில் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

பட புரமோஷனுக்கு வராத நடிகர்களை புறக்கணிக்கணும்

காதல் உணர்வை சொல்லும் 'ஆழி' என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல் பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள் ளார். ஈஷான் இயக்கி உள்ளார். நடிகர் எஸ்.எஸ் .. ஆரின் பேரன் ஆரியன் இசையமைத்துள் ளார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

ராணுவத்தில் பி.இ. பட்டதாரிகளுக்கு அதிகாரிகள்

பணி: லெப்டினென்ட்: டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ்- டிஜிசி- 142. காலியிடங்கள்: 30.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் 19921995-ம் கல்வி ஆண்டில் பயின்ற பி. காம் முன்னாள் மாணவர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

பாக். ராணுவ தளபதிக்கு பதவி உயர்வு

இந்தியாவுக்கு எதிரான போரில் ஆயுதப்படை களை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக ராணுவ தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு நடத்த டிவி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

சிவகங்கை அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் நசுங்கி சாவு

உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததா?

பரபரப்பு விளக்கம்

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொழில் உரிமம் பெறாத 5 கடைகளுக்கு சீல் வைப்பு

தமிழில் பெயர் பலகை வைக்காத 10 கடைகளுக்கு அபராதம்

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

சிபிஐ தலைவரை தொடர்ந்து உளவுத்துறை தலைவருக்கு 2வது முறை பதவி நீட்டிப்பு

ஆயுஷ் செயலாளருக்கு 4வது முறை

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

செங்கல்பட்டு - திண்டிவனம் சாலை விரிவாக்க பணி தொடர்பான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியது

செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக அகலப்படுத்துவற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்துள்ளது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

கோல்டு எக்சேஞ்ச் மேளா

ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம்களில், மாபெரும் கோல்டு எக்சேஞ்ச் மேளா நடைபெறுகிறது. இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்க நகைகள் வாங்கும் போது கிராம் ஒன்றுக்கு ரூ.100 கூடுதலாக பெறலாம்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் வேலை

பணி: சயின்டிஸ்ட்- 'பி'. துறை வாரியாக காலியிடங்கள் விவரம்: 1. வேதியியல்: 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1) 2. சிவில் இன்ஜினியரிங்: 8 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத் திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 3. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்: 4 இடங்கள் (பொது-3, எஸ்சி-1) 4. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1) 5. எலக்ட்ரானிக் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினிய ரிங்: 2 இடங்கள் (பொது). 6. என்விரோன்மென்டல் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது).

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

எனது ரேஸ் ஆசைக்கு பெற்றோர் சொன்ன அட்வைஸ்

பொருளாதார பிரச்னை காரணமாக தனது கார் ரேஸ் ஆசைக்கு பெற்றோர் சொன்ன அட்வைஸ் குறித்து நடிகர் அஜித் குமார் உருக்கமாக பேசியிருக்கிறார். அவரது பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மதுரை அருகே கனமழை வீட்டில் சன் ஷேடு இடிந்து விழுந்து பாட்டி, பேரன் உள்பட 3 பேர் பலி

அவனியாபுரம், மே 21: மதுரை அவனியாபுரம் அருகே வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் வீரமணி (10). ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள பாட்டி அம்மாபிள்ளை (65) வீட்டுக்கு வந்திருந்தார். வலையங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது அம்மாபிள்ளை தனது வீட்டின் முன்புறம் சன் ஷேடின்கீழ் பகுதியில் பேரன் வீரமணி, பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கட்டம்மா (55) ஆகியோருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

ஷேக் ஹசினா வேடத்தில் நடித்த வங்கதேச நடிகை கைது

வங்கதேச முன்னாள் பிரதமரின் கதையில் நடித்த வங்கதேச நடிகை நுஸ்ரத் தாய்லாந்து தப்பி செல்ல முயன்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு ரூ.3 லட்சம் செலவில் நிழற்குடை

திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் ஓடையை விரைவில் சீரமைக்க வேண்டும்

1 min  |

May 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பூகோளாவில் பெண் போலீசை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் புகாரை மூடி மறைக்க ரூ.25 லட்சம் கேட்ட உதவி கமாண்டன்ட்

2 பேரை சஸ்பெண்ட் செய்து கேரள உள்துறை செயலாளர் உத்தரவு

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

ஜனாதிபதியின் 14 கேள்வி உச்சநீதிமன்ற அவமதிப்பு

பாஜ அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

பொது அமைதியை சீர்குலைப்பதாக புகார் மதுரை ஆதீனத்தை கண்டித்து மடத்தை முற்றுகையிட முயற்சி

சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாக கூறி, மதுரை ஆதீனத்தை கண்டித்து மடத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டையில் பெண் உள்பட 11 பேர் அதிரடி கைது

10 கிலோ பறிமுதல்

1 min  |

May 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 2024ல் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன

தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024ம் ஆண்டு கொலை உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 42 வாகனங்கள் 27ம் தேதி ஏலம்

குமரி மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 38 இரு சக்கர வாகனங்கள் என ஆக மொத்தம் 42 வாகனங்களை அரசு ஆணையின் படி வாகனங்கள் இருக் கும் நிலையிலேயே வரும் 27.5.2025 அன்று காலை 11 மணிக்கு, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் பொது ஏலம் விட உத் தேசிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

பள்ளிக் கல்வித் துறையில் அமைச்சுப் பணியாளர் பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே 26ம் தேதி நடத்தப்படுகிறது.

1 min  |

May 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை 5,700 ஏக்கர் எள், உளுந்து, நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

சென்னை, மே 20: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை, செட்டிபத்து உள்ளிட்ட கிராமங்களில் கோடை பயிராக நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் உளுந்து மற்றும் எள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து மற்றும் எள் பயிர்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

கியூஆர் கோடுடன் உண்டியல் வசூல் நாதக மாநாடு வீடியோ வைரல்

கோவையில் நடைபெற்ற நாதக மாநாட்டில் உண்டியலில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு திரள் நிதி வசூல் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

1 min  |

May 20, 2025