Newspaper
Dinamani Chennai
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
சீனாவை சாய்த்தது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
காலிறுதியில் தோற்றார் சிந்து
பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி கடன்: சென்ட்ரல் வங்கி
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சார்பில் நிகழாண்டில் இதுவரை 148 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.145.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் சென்னை பிராந்திய மேலாளர் பவன் அகர்வால் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
முதல்வர் இன்று வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
திருவாரூர் மத்திய பல்கலை.விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
12,152 கோயில்களில் திருப்பணி; ரூ. 7,846 கோடி நிலங்கள் மீட்பு
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டில் 27,563 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,026 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7,846 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சைலேஷ்குமார் யாதவுக்கு பிரிவு உபசார விழா
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தமிழக காவல் துறை வீட்டுவசதி வாரிய டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகியோருக்கு பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை: அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ஏ.வி.எம். எரிவாயு தகன மேடை செப். 5 வரை இயங்காது
ஏ.வி.எம். மயான பூமியில் உள்ள எரிவாயு தகன மேடை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
செப்டம்பர் முதல் பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சாரப் பேருந்துகள் இயக்கம்
பூந்தமல்லி பணிமனையில் இருந்து மூன்றாம் கட்டமாக செப்டம்பர் முதல் 125 மின்சாரப் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ஞானசேகரன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
4 மாதத்தில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை மூலம் மீட்பு: அரசு மருத்துவர்கள் சாதனை
நான்கரை மாதத்திலேயே குறைந்த எடையுடன் பிறந்த வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதியின் பெண் குழந்தையை தீவிர சிகிச்சையின் மூலம் முழுமையாக மீட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
3 min |
August 29, 2025

Dinamani Chennai
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 29, 2025

Dinamani Chennai
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Chennai
இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்: நாட்டில் முதல்முறை
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Chennai
சமத்துவமே லட்சியம்!
இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.
2 min |
August 29, 2025
Dinamani Chennai
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025

Dinamani Chennai
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025

Dinamani Chennai
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025

Dinamani Chennai
சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min |