Newspaper
Tamil Mirror
ஹர்த்தாலுக்கான மு.காவின் ஆதரவை 'அவர்கள்' எவ்வாறு நோக்குவார்கள்?
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அளவுக்கதிமாக இராணுவத்தினரின் பிரசன்னத்தை எதிர்த்து நேற்றைய தினம் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. வடக்கில் ஒரு இளைஞர் உயிரிழந்ததற்கு இராணுவமே காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
2 min |
August 19, 2025

Tamil Mirror
பொலிஸ் மா அதிபரின் வட்ஸ்அப்க்கு 3,000 முறைப்பாடுகள்
புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த பவீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 071 859 8888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
1 min |
August 19, 2025
Tamil Mirror
வாழ்வியல் தரிசனம்
இந்த ஜகம் (உலகம்) யுகம் பல கடந்தாலும் கூட இன்னமும் இங்கு வாழ்ந்த மாந்தர்களின் ஆணவம் செருக்கு இன்னமும் அழிந்ததாகத் தெரியவில்லை.
1 min |
August 19, 2025
Tamil Mirror
மது அருந்திய நபர் சடலமாக மீட்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று திங்கட்கிழமை (18) காலை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாயக தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
ஜம்மு-காஷ்மீரிலும் மேக வெடிப்பு; பலர் பலி: 6 பேர் காயம்
மண்சரிவில் சிக்கி 60 பேர் பலி; 82 பேர் மாயம்
1 min |
August 18, 2025

Tamil Mirror
கரணமடித்த டிரக்டர்: 2 பேர் காயம்
தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவில், சனிக்கிழமை (17) அன்று பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரக்டர் நடுவீதியில் புரண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
நீரில் மூழ்கி 257 பேர் பலி
இந்த ஆண்டில் (2025) இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
அரசியல் அனுபவங்கள் குறித்த இந்திய எம்.பியுடன் ஜீவன் பேச்சு
பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை சனிக்கிழமை (16) அன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
“இழந்த வாக்கு வங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு"
இழந்து போன தங்களுடைய வாக்குவங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள், புகையிரத சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
உக்ரைன் போரை நிறுத்த “நேரடி அமைதி ஒப்பந்தமே சிறந்த வழி”
ட்ரம்ப் தெரிவிப்பு: உக்ரைன் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்
1 min |
August 18, 2025
Tamil Mirror
உணவகத்தில் தாக்குதல்: கணவன் பலி: மனைவி படுகாயம்
துனகஹா-கொடிகமுவ சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒருவர் கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் இத்தகொதெல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
1 min |
August 18, 2025
Tamil Mirror
மியூனிச் செல்லும் என்குங்கு?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவைக் கைச்சாத்திடுவது தொடர்பான பேச்சுக்களை ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1 min |
August 18, 2025

Tamil Mirror
பாகிஸ்தான் வெள்ளத்தில் 400 பேர் பலி
பாகிஸ்தானில் கைபர் பத்துன்க்வா, ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்- ஆகிய பகுதிகளில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டமையால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற, தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணை திங்கட்கிழமை(18) ஆரம்பமாகும். இரண்டாவது தவணை கடந்த 7ஆம் திகதி நிறைவடைந்தது.
1 min |
August 18, 2025

Tamil Mirror
21 வயதில் இங்கிலாந்து அணியின் தலைவர்
136 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் பெத்தேல்
1 min |
August 18, 2025

Tamil Mirror
பாதாள உலகினரை ஒடுக்க “நுட்பமான திட்டங்கள்”
பாதாள உலக குற்றங்களை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அணுகுமுறைகளுக்குப் பதிலாக மிகவும் நுட்பமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
16% சதவீதமாக குடும்பங்கள் பட்டினியில்
இலங்கையில் உள்ள குடும்பங்களில் 16 சதவீதமான குடும்பங்களுக்குப் போதிய, சத்தான உணவு கிடைப்பதில்லை என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி சுட்டிக்காட்டுகிறது.
1 min |
August 18, 2025

Tamil Mirror
சஞ்சோவின் முடிவுக்காகக் காத்திருக்கும் யுனைட்டெட்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான ஜடோன் சஞ்சோவை கடனடிப்படையில் வாங்கும் தெரிவுடன் இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா கைச்சாத்திடுவதை ஏற்க யுனைட்டெட் தயாராகியுள்ளது.
1 min |
August 18, 2025
Tamil Mirror
பணிப்பெண்கள் வேலை நிறுத்தம் 600 விமானங்கள் இரத்து
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா நிறுவனத்தின் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார் 600 விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025

Tamil Mirror
ஆசிய கோப்பை: பும்ரா விளையாடுவாரா?
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ந்திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
1 min |
August 18, 2025

Tamil Mirror
வடக்கு,கிழக்கில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு; எதிர்ப்பு
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கும் காணி அபகரிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, இன்று திங்கட்கிழமை(18) முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பலரும் அறிவித்துள்ளனர்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
“இது தான் நேரம்” ட்ரம்ப் மனைவி புட்டினுக்கு கடிதம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சனிக்கிழமை (16) அன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி
மியன்மாரில் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
1 min |
August 18, 2025

Tamil Mirror
USS SANTA BARBARA கப்பல் வந்தடைந்தது
கொழும்பு துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் திகதி வருகைதந்த USS SANTA BARBARA (LCS) என்ற அமெரிக்க கடற்படையின் போர் கப்பலைபாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பார்வையிட்டார்.
1 min |
August 18, 2025
Tamil Mirror
“ஒரு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது"
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது குறித்து தற்போதைய சட்ட பின்னணியைக் கருத்தில் கொண்டு, சபாநாயகர் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டியிருக்கும் என்று வழக்கறிஞர் பேராசிரியர் பிரதிபா மஹாநாம் ஹேவா தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Tamil Mirror
"இழந்த வாக்கு வங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு"
முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு முழுவதும் கதவடைப்பு போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தமிழரசு கட்சியின் சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
Clover Signature Villas உரிமையாளர்களிடம் கையளிப்பு
Prime Group, தனது Clover by Prime Signature Villas திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வை அண்மையில் கொண்டாடியிருந்தது. தனது ஒவ்வொரு நிர்மாணத்திட்டங்களிலும், தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை விவரங்களில் நுணுக்கமாக கவனம் செலுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் அளித்தல் எனும் கோட்பாடுகளைப் பேணும் Prime Group இன் அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்துவதாக இந்தத் திட்டத்தின் பூர்த்தி அமைந்துள்ளது.
1 min |
August 18, 2025
Tamil Mirror
“நேரடி அமைதி ஒப்பந்தமே சிறந்த வழி”
உக்ரைன் போரை நிறுத்த நேரடி அமைதி ஒப்பந்தமே சிறந்த வழி என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Tamil Mirror
USS SANTA BARBARA கப்பல் வந்தடைந்தது
கொழும்பு துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் திகதி வருகைதந்த USS SANTA BARBARA (LCS) என்ற அமெரிக்க கடற்படையின் போர் கப்பலைபாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பார்வையிட்டார்.
1 min |