Newspaper
Tamil Mirror
17ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (19) அன்று 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சுமார் 59 இலட்சம் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
உலக புகைப்பட தினத்தன்று நினைவுகூருகிறோம்
சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் தினம் ஒகஸ்ட் 19 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. இது உலக மனிதாபிமான தினமும் கூட. அரசியல்வாதிகளின் ஒப்பந்தக்காரர்களால் போர்க்களங்களிலும் தெருக்களிலும் கொல்லப்பட்ட அனைத்து புகைப்படக் கலைஞர்களும் இந்த நேரத்தில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
ஓய்வூதியத்தை இழப்பர்
இதற்கிடையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விதவைகள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
கடலில் பல்டி அடித்த இளைஞன் உயிரிழப்பு
கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலில் பல்டி அடித்த போது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
“பணம் அச்சிட இயலுமை இல்லை”
அமெரிக்காவின் வரி தொடர்பில் இந்தியாவுக்கு ஏற்பட்ட விடயம் தொடர்பில் நாங்கள் ஒருபோதும் இந்தியாவைப் பார்த்துச் சிரிக்கவில்லை. எதிர்க்கட்சியினரே தங்களின் தவறை மறைப்பதற்கு இவ்வாறான பொய் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டனர் எனவும் கூறினார்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
உலக மயமாக்கலின் புதிய அத்தியாயம்
பழைய ஹாலிவூட் திரைப்படங்களில், கதாநாயகன் ஒரு புதிய உலகத்தைத் தேடி கப்பலில் புறப்படுவான். அங்கே, புதிய வாழ்க்கை, புதிய கனவுகள் அவனுக்காகக் காத்திருக்கும். ஒரு காலத்தில், அதுதான் உலகமயமாக்கலின் அடையாளமாக இருந்தது. பிறகு, விமானங்கள் வந்தன, இணையம் வந்தது. உலகம் நம் கைகளுக்குள் சுருங்கிவிட்டது. ஆனால் இப்போது ஒரு புதிய அலை, புதிய திரைக்கதையை எழுதத் தொடங்கியிருக்கிறது. அந்த அலையின் பெயர், செயற்கை நுண்ணறிவு (AI). இது வெறும் தொழில்நுட்ப புரட்சி அல்ல, இது ஒரு சமூகப் புரட்சி, பொருளாதாரப் புரட்சி, ஏன், நம் மனித அடையாளத்தையே புரட்டிப் போடப் போகும் ஒரு புதிய அலை. இந்த அலை நம்மை எங்கே கொண்டு செல்லப் போகிறது? நாம் மீண்டும் ஒரு புதிய உலகத்தைத் தேடப் போகிறோமா அல்லது இந்த அலையில் மூழ்கப் போகிறோமா?
2 min |
August 20, 2025
Tamil Mirror
ஆசியக் கிண்ணக் குழாமில் கில் இல்லை?
ஆசியக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமைத் தெரிவு செய்வதற்காக மும்பையில் இன்று செவ்வாய்க்கிழமை(19) தேர்வாளர்கள் சந்திக்கவுள்ளனர்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
போதை அடிமையாதலை தடுக்கும் முறைகள்
சமகால மானிட சமூகத்தில் தலைதூக்கி நிற்கின்ற முக்கிய பிரச்சினையாக, குறிப்பாக இளம் சமுதாயத்தின் வாழ்க்கையைப் பெரிதும் கேள்விக்குறி ஆக்கி வருகின்ற தீவிர பிரச்சினையாக விளங்குவது போதைவஸ்து (Drugs) ஆகும்.
2 min |
August 19, 2025
Tamil Mirror
ரூ. 13.1 பில்லியன் இழப்பு
அதற்கமைய, கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் வருவாய் 33 சதவீதம் குறைந்து 98 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், செலவுகள் சுமார் 92 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இருப்பினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டு வருமானம் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
1 min |
August 19, 2025
Tamil Mirror
“ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடும்”
பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படும் வரை
1 min |
August 19, 2025

Tamil Mirror
61 பேர் பலி; 116 பேர் மீட்பு
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
மன்னாரில் 16ஆவது நாளாக போராட்டம் தொடர்கின்றது
செல்வநகர் கிராம மக்கள் பங்கேற்பு
1 min |
August 19, 2025
Tamil Mirror
திருத்தப்பட்ட விதிமுறைகள் இன்று சமர்ப்பிப்பு
அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விதிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக செவ்வாய்க்கிழமை (19) சமர்ப்பிக்கப்பட உள்ளன.
1 min |
August 19, 2025

Tamil Mirror
திருகோணமலை வீராங்கனைகள் இருவர்
இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற உள்ள 64ஆவது சுப்ரோடோ கிண்ண சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்ளும் 17 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட அணி இன்று இந்தியாவுக்கு பயணமாகவுள்ளது.
1 min |
August 19, 2025
Tamil Mirror
மருத்துவ ஆலோசனையை உடனடியாகப் பெறுக
நாட்டில் சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படுவதாக பேராதனை வைத்தியசாலை நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
வடக்கு கிழக்கில் "சில இடங்களில் அரை ஹர்த்தால்" - "சில இடங்களில் முழு பிசுபிசுப்பு"
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கும் காணி அபகரிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை தமிழரசுக் கட்சியால் திங்கட்கிழமை (18) முழு கடையடைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு தலைவணங்கி, வடக்கு கிழக்கில் ஒருசில இடங்களில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 19, 2025

Tamil Mirror
ரஷ்யாவுக்கு பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை
ஜெலன்ஸ்கி இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான தீர்வை முடிவு செய்ய முடியாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
அஸ்பன்யோலிடம் தோற்ற அத்லெட்டிகோ
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், அஸ்பன்யோலின் மைதானத்தில் திங்கட்கிழமை (18) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
1 min |
August 19, 2025

Tamil Mirror
ஆசியக் கிண்ண பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு: தொடர்ந்தும் பாபர், றிஸ்வான், நசீம் இல்லை
ஆசியக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்ட நிலையில், அண்மைக் காலமாக பாகிஸ்தானின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாம்களில் இடம்பெற்றிருக்காத முன்னாள் அணித்தலைவர்களான பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா ஆகியோர் இக்குழாமிலும் இடம்பெறவில்லை.
1 min |
August 19, 2025
Tamil Mirror
2026இல் மாகாண சபைத் தேர்தல்?
அடுத்த ஆண்டு (2026) முதல் ஆறு மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
சமநிலையில் செல்சி-பலஸ் போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது.
1 min |
August 19, 2025
Tamil Mirror
கடத்தல்காரர்களின் சொத்துக்களை பறிமுதல்?
போதைப்பொருள் கடத்தல்காரர்களான தெமட்டகொட ருவான் மற்றும் கரந்தெனியே சுத்தா ஆகியோருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
1 min |
August 19, 2025

Tamil Mirror
“தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்”
“மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்\" என நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவருமான விஜய் தெரிவித்து உள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
“கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள்”
ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த 'செக்'
2 min |
August 19, 2025
Tamil Mirror
படத்தை பார்க்காதீங்க
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மலையாளத்தில் 'ஜே.எஸ்.கே.' படம் வெளியானது. இப்படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பை சம்பாதித்து கடந்த மாதம் 17ஆம் திகதி வெளியானது.
1 min |
August 19, 2025
Tamil Mirror
இறந்த பின்னர் யாருமே தூற்றாமல் இருக்கவேண்டும்
பாராளுமன்றம், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது கிழமையும், நான்காவது கிழமையும் கூடும், அதன் இறுதி வெள்ளிக்கிழமைகளில் அனுதாப பிரேரணைகள் முன்வைக்கப்படும். மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாப பிரேரணைகள் முன்வைக்கப்படும்.
1 min |
August 19, 2025
Tamil Mirror
இளையராஜா - வைரமுத்து பிரிவு எதனால்?
ஏகப்பட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்து வந்த இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரும் சில கருத்து வேறு பாடு காரணமாகப் பிரிந்ததுடன், இருவரும் இதுவரை ஒன்றிணைந்து பணியாற்றாமல் இருந்து வருகின்றனர்.
1 min |
August 19, 2025
Tamil Mirror
மன்னாரில் 16ஆவது நாளாக போராட்டம் தொடர்கின்றது
போராட்டத்தில் செல்வநகர் கிராம மக்கள் திங்கட்கிழமை (18) அன்று இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.
1 min |
August 19, 2025
Tamil Mirror
வேடன் மீது தொடரும் பாலியல் புகார்கள்
மலையாளத்தில் ராப் பாடகராகப் புகழ் பெற்ற வேடன் மீது கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் புகார் எழுந்தது. ஆனால் அப்போது எந்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்படவில்லை.
1 min |