कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Tamil Mirror

சர்வதேச நீதி...

இவ்விடயம் தொடர்பில் கடந்த 14 ஆம் திகதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், கே. குருபரன், வி. மணிவண்ணன் ஆகியோரால் நீதிமன்றிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

யாழ். மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம்

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 'Vision' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

"OT அதிகரிக்கப்படாது: விரல் ரேகை கட்டாயம்"

எஸ். உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

அபிவிருத்தியின் மூன்று தூண்கள் கூடல் வலியுறுத்தும் வாழ்வாதாரம், சுதந்திரம்

அபிவிருத்தி என்பது ஒரு பல்பரிமான வளர்ச்சி செயன்முறையாகும். அது ஒவ்வொருவருடைய பார்வைக்கு ஏற்ப வேறுபடும். நாட்டுக்கு நாடு சமூகத்திற்கு சமூகம் மக்களுக்கு மக்கள் வேறுபடும் தன்மை உடையது. ஆனாலும், அபிவிருத்தி தேவை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு விடயமாகும். இன்றைய உலகில் எல்லாநாடுகளும் அபிவிருத்தியினை குறிக்கோளாகக் கொண்டே பயணிக்கின்றது. ஒரு சில நாடுகள் அதனை முறையான அணுகுமுறைகளின் ஊடாக வெற்றிகரமாக மேற்கொள்கின்றன.

3 min  |

August 22, 2025

Tamil Mirror

போட்டித் தொடரைத் தக்க வைக்குமா ஆஸ்திரேலியா?

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

மொனராகலை விபத்ததில் காயமடைந்தவர் மரணம்

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹத அராவ பிரதேசத்தில் கடந்த 12ஆம் திகதி இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (19) மாலை உயிரிழந்துள்ளார்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

“யாழ். பலாலி விமான நிலையத்தை மாற்றுவோம்"

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும்,எனினும் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்ய முடியாது என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தவர்களை ஏற்றி சென்ற பஸ் தீப்பற்றியதில் 71 பேர் உடல் கருகி பலி

ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என அந்த மாகாண அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய மஹராஜ்

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ் முன்னேறியுள்ளார்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

மலையகப் பகுதியில் “52 சதவீதமானோர் ஏழ்மையில் உள்ளனர்”

மலையகப் பகுதியில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில் உள்ளார்கள்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

உக்ரேன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு

உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

மனு நிராகரித்த பின் தென்னகோன் கைது

2022ஆம் ஆண்டு 'கோட்டா கோ காமா' மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதல் விசாரணையின் தொடர்பான போது கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஐ.ஜி.பி. தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர புதன்கிழமை (20) அன்று நிராகரித்தார்.

1 min  |

August 21, 2025

Tamil Mirror

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கெய்ன்ஸில் செவ்வாய்க்கிழமை (19) அன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

அரைகுறை ஆடையணிந்து அதிரடியான அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர், அரைகுறையாக உடையணிந்த ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கையில், நடந்து வரும் தபால் வேலைநிறுத்தம் குறித்து பொய்யான தகவல்களுடன் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

1 min  |

August 21, 2025

Tamil Mirror

1,600 வகையான பொருட்கள் விற்பனைக்கு தடை

ஜப்பானில் சுமார் 1,600 வகையான உணவுப்பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 21, 2025

Tamil Mirror

ஐஸ் வியாபாரிகள் இருவர் கைது

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட போதை பொருளை வியாபாரத்திற்காக எடுத்துச் சென்ற இருவர் புதன்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

மனைவியை கேட்டு கம்பத்தில் ஏறிய கணவன்

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவியை மீட்டு வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஒரு நபர் மின் கம்பத்தின் மேல் ஏறியதால் கறுவாத்தோட்ட பொலிஸ் பிரிவிலுள்ள அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஆசியக் கிண்ணக் குழாமில் கில்

ஆசியக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமில் அக்ஸர் பட்டேலை உப அணித்தலைவராக பிரதியிட்டு ஷுப்மன் கில் மீள்வருகையைப் புரிந்துள்ளார்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

டெல்லி முதல்வரை அறைந்த நபரால் பரபரப்பு

டெல்லி முதல்வர் ரேகா குப்தா புதன்கிழமை (20) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் முதல்வரின் தலை முடியைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

வேட்டையாடிய இருவர் கைது

திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில், சட்டவிரோத கட்டுத்துவக்கு மற்றும் வேட்டையாடப்பட்ட ஆமடில்லா (அளுங்கு) எனும் மிருகம் ஆகியவற்றுடன் இருவர் செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

சிங்கப்பூர் சிவில் சேவை கல்லாரிக்கு சஜித் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாக, பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமான சிங்கப்பூர் சிவில் சேவைக் கல்லூரிக்கு (Civil Service College, Singapore) புதன்கிழமை (20) அன்று விஜயம் செய்தார்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

சர்வதேச தபால்கள் BIA-வில் தேக்கம்

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் புதன்கிழமை (20) நண்பகல் 12.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சரக்கு மையத்தில் குவிந்துள்ளன.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தான் ஒப்பந்தங்கள்: பாபர், றிஸ்வான் கீழிறக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2025-26 பருவகாலத்துக்கான ஒப்பந்தங்களில், கடந்த பருவகாலத்தில் ஏ பிரிவிலிருந்த பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான் பி பிரிவுக்கு கீழிறக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மாணவர்கள் வெளியேற்றம்

தலைநகர டெல 30-க்கும் மேற்பட்ட பிரபல பாடசாலைகளுக்கு புதன்கிழமை (20) காலை மின் அஞ்சல் மூலம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

ராஜிதவுக்கு 60[1]கீழ் உத்தரவு

கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் மீன்வள அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க புதன்கிழமை (20) அன்று உத்தரவிட்டார்.

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

“அல்-குர்ஆன்களை விடுவிக்கவும்”

அல்-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் இன்று இந்தியா, மலேசியா, சிங்கப்பூர். கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் எவ்வித தடைகளுமின்றி விநியோகிக்கப்பட்டுள்ளது

1 min  |

August 21, 2025
Tamil Mirror

Tamil Mirror

சூத்திரதாரி யார்?

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் கணினிகளில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டதால் பாரியளவான மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அன்று காணப்பட்டன.

1 min  |

August 21, 2025

Tamil Mirror

நீதிபதிக்கும் மனைவிக்கும் விளக்கமறியல்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 21, 2025

Tamil Mirror

வெகுவிரைவில் திரையில் INFLUENCER...

INFLUENCER என்ற ஆங்கில திரைப்படம் ஈழத்து சினிமா கலைஞர்களின் முழுமையான பங்களிப்பில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையின் மலையக பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

1 min  |

August 21, 2025

Tamil Mirror

‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுராதபுர அரசின் நடவடிக்கை

ஐ D னாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தி அரசு 'நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக' அரசுக்குள் முரண்பாடுகள், அரசு மீதான குற்றச் சாட்டுக்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள், கிண்டல்கள் என ஏதோவொன்றுக்குள் சிக்கி வருகின்றது. ஒரு சிக்கலுக்குள் இருந்து விடுபடுவதற்குள் இன்னொரு சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பிரசாரங்களுக்கும் நன்றாகத் தீனி கொடுப்பதே அரசின் நிலையாகவுள்ளது.

3 min  |

August 21, 2025